07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 22, 2011

வைகை - இந்திராவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பு நண்பர்களே !


நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்குப் பொறுப்பேற்ற இந்திரா - சிறப்பாக தன் கடமையினை முடித்து மகிழ்ச்சியுடன் - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவர் பலப்பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். அவரை நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் வைகை. இவர் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். உண்மை சுடும் என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். டெரர் கும்மி என்னும் குழுமத்திலும் எழுதுகிறார். நண்பர் வைகையினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் இந்திரா
நல்வாழ்த்துகள் வைகை

நட்புடன் சீனா

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வைகை அண்ணே,

    வலைச்சரத்தில் உங்களுக்கே உரிய முத்திரையுடன் கலக்குங்க!..... :)

    ReplyDelete
  3. வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு நன்றிகள்! இயன்றவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன் :))

    ReplyDelete
  4. கடந்த வாரம் வலைச்சரத்தில் வலைப்பூக்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய இந்திரா அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...

    ReplyDelete
  5. //நண்பர் வைகையினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.//

    சிங்கையின் சிங்கம் பாசமிகு அண்ணன் வைகை அவர்களை சிங்கை குரூப்ஸ் மற்றும் டெரர் கும்மி குரூப்ஸ் சார்பாகவும் வலைச்சரத்திற்கு சிறப்பாக பணியாற்ற இனிதே வரவேற்று வாழ்த்துகிறோம்! :)

    தொடரட்டும் தங்களின் பொன்னான பணி! :)

    ReplyDelete
  6. நன்றி சீனா ஐயா.

    ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் வைகைக்கு வாழ்த்துககள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது