07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 13, 2012

வலைச்சரத்தில் ஆசிரியர் தென்றலாக வருகிறார் சசிகலா


அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,
 
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த நண்பர் "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ அப்துல்பாசித் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று, ஒவ்வொரு நாள் இடுகையிலும், தனது மனங்கவர்ந்த இடுகைகளை விதவிதமான தலைப்புகளில் தொகுத்து அனைத்து வாசகர்களையும் கவர்ந்து விட்டார்.

அவரது அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஏழு இடுகைகள் எழுதி 175-க்கும் மேல் மறுமொழிகளைப் பெற்று தனது வலைச்சரப் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறும் அப்துல்பாசித் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக "வீசுதென்றல்" வலைப்பூவை எழுதி வரும் சசிகலா அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை பூர்வீகமாக கொண்ட இவர் தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறார். அவரது வலைப்பூ முழுதும் வாசகர்களின் மனதில் தென்றலாக வீசும் அழகான கவிதைத் தொகுப்புகளாக நிறைந்துள்ளது.

சசிகலா அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துக்கள் அப்துல்பாசித்...
நல்வாழ்த்துக்கள் சசிகலா...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

15 comments:

 1. நண்பர் அப்துல் பாசித் தனது பணியை சிறப்பாகவே செய்து முடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள்..!

  புதிதாய் பொறுப்பேற்க்க இருக்கும் ஆசிரியருக்கும் தனது பணியை சிறப்பாக செய்து முடிக்க நல்வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சசி எனக்கு தெரியும் உங்களின் வளர்ச்சியை பற்றி , அதனால்தான் நான் உங்களை வலைசரதிர்க்கு வருவதற்கு முன்னரே வாழ்த்தி விட்டேன் , தற்போது மீண்டும் வாழ்த்துகிறேன் , மேலும் வளர்வதற்கு ....

  ReplyDelete
 3. வாங்க வாங்க சகோ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. vaanga !

  vaanga!

  thentrale!


  sasi avarkale!

  ungalukku vaazhthukkale!

  ReplyDelete
 5. இந்தவார வலைச்சர ஆசிரியர் நம்ம சசியா? வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 6. ஆசிரியர்
  பணி சிறப்புற வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 7. தங்களை என் வலைப்பக்கம் காணவே இல்லையே... வாருங்கள். தங்கள் ஆசிரியப் பணிக்கு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. சிறப்புடன் பணி முடித்த பாஸித்துக்கு வாழ்த்துக்கள்! புதிய ஆசிரியர் தென்றல் சசிகலாவிற்கு நல்வரவும் நல்வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 9. சென்றவார வலைச்சரத்தை சிறப்புறத் தொகுத்தளித்த அப்துல் பாஸித் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், இந்தவாரத்தை இனிதே துவக்க வரும் சசிகலாவுக்கு அன்பான வரவேற்புகளும். வாங்க சசிகலா, வந்து கலக்குங்க.

  ReplyDelete
 10. தென்றலின் வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள் !

  ReplyDelete
 11. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியர் திருமதி சசிகலா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்

  ReplyDelete
 12. தங்கள் பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் சகோ.!

  ReplyDelete
 13. thanks to basith welcome to sasi

  ReplyDelete
 14. தன் பணியை இனிதே நிறைவேற்றிய அப்துல் பாஸித் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது