07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 27, 2012

நன்றி செய்தாலி - வருக ! வருக ! அப்பாதுரை

அன்பின் சக பதிவர்களே !


அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் செய்தாலி - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இப்பொழுது நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 140க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் : 90;

நண்பர் செய்தாலியினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்தவர் நண்பர் அப்பாதுரை. இவர் சென்னையில் வசித்து பிறகு சிகாகோவில் குடியேறி வாழ்பவர். இவர் மூன்றாம்சுழி என்னும் வலைத்தளத்தில் 08.03.2009ல் இருந்து எழுதி வருகிறார்.

இவர் 2011 ஜனவரி 2ம்நாள் முதல் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக 14 இடுகைகள் எழுதி இருக்கிறார். முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் ஆங்காங்கே காணலாம். என தன்னுடைய தளத்தின அறிமுகக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.

நண்பர் அப்பாதுரையினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் செய்தாலி

நல்வாழ்த்துகள் அப்பாதுரை

நட்புடன் சீனா8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. மீண்டும் சீனா ஐயா அவர்களை வலைச்சரத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி..!

  நண்பர் செய்தாலி தனது ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவு செய்தார், புதிய ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
 3. அழகான பதிவுகளால் அருமையான அறிமுகங்கள் செய்த சகோ. செய்தாலி அவர்களுக்கு நன்றிகள். நாளை முதல் ஒரு வாரம் கலக்க வருகை தரும் சகோ. அப்பாத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வருக! பருக! தருக!
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. இரண்டு நாட்கள் தவற விட்டுவிட்டேன் நல் வரவு ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. வருக அப்பாதுரை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது