07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 24, 2012

நவரச புன்னகை


சுட்ட 
பழம் இனிக்குமாம் 
கடி ....?


*நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும், 
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது? 


*வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம், 
ஏன் காவிரி ஆத்துல‌ கூட மீன் பிடிக்கலாம்! 
ஆனால் அய்யர் ஆத்துல மீன் புடிக்க முடியுமா?


*கோலமாவில் கோலம் போடலாம்! 
ஆனால் கடலை மாவில் கடலை போடமுடியுமா?


*லைப்ல ஒன்னுமே இல்லனா போர் அடிக்கும்! 
தலையில ஒன்னுமே இல்லனா கிளார் அடிக்கும்!

கேரட்-டை "பச்சை"யா சாப்பிட்ட உடம்புக்கு நல்லதுன்னு டா‌க்ட‌ர் சொன்னாரு நல்லதுதானேஎல்லா கடையிலும் தேடிப்பார்த்துட்டேன் சிவப்பு நிற கேரட்தான் இருக்குது


*இட்லி சாஃப்டா இருக்குமா? 
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!
நகைச்சுவை 
அது ஒரு சிலருக்கே கிடக்கும் வரப்பிரசாதம் 
என்னை கேட்டால் நகைச்சுவைகளை படித்து ,பார்த்து சிரிப்பேன் 
மற்றவர்களை சிரிக்க சிந்திக்க வைக்க தெரியாது தன் 
நகைச்சுவைகளில் நம்மை 
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார் 
பழம்பெரும் நடிகரில் எனக்கு பிடித்தவர் என் எஸ் கே தான் 


அதன்பின் 
வார்த்தை முக ஜாலங்களில் 
ஆடிப் பாடிசிந்திக்க  சிரிக்கவத்தவர் சந்திரபாபு அவர்கள் 


நவரச 
நகைச்சுவை வல்லவர் அப்படின்னா 
நம்ம நாகேஷ் சார்தான் 
நகைச்சுவை நடிப்பில் 
நடிப்பும் துடிப்பும் சொல்லி அடங்காதது 


கவுண்டமணி செந்தில் 
பெயரை சொன்னாலே சிருப்புதான் வரும் 
பெரிய இடைவெளிக்குப் பின் சினிமாவுக்கு கிடைத்த கூட்டணி 


 விவேக் 
பெயரைப்போலவே விவேகாமான 
ஆழ்ந்த கருத்துக்களை சொல்லி சிரிக்க சிந்திக்க வைத்தார் 

இன்று 
அவரும் சிலரைப்போல கூட்டம் சேர்த்ததால் 
 கருத்தும் நகைச்சுவையும்  துவக்கிறது 

அடி 
வாங்குதலிலும் 
காமச் சொல்லிலும் நகைச்சிவை என்று 
சொல்லிக்கொண்டு எத்தனையோபேர்   


சந்தானம் 
டைமிங் காமெடி என்றுதான் சொல்லலாம் 
சொல் செயலும் மனதில் நிற்கும் வலையில் 
தங்கள் பதிவுகளால் 
சிரிக்க சிந்திக்க வைக்கிறாங்க இவங்க 


பெயர வச்சுப்புட்டு 
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 
 நகைச்சுவை  அட்டூழியம் செய்கிறார் 

லொள்ளு & ஜொள்ளில்
வாணியாய் வடிக்கிறார் 
கவிதைகளை 

இவர் எழுத்தில் 
நக்கலும் நையாண்டியும் 
எப்படி எப்படியெல்லாம் கலைக்கிறார்  பாருங்க 


 மனைவிகிட்ட 
நல்லபேர் வாங்க 
ஐடியா சொல்கிறார் நம்ம ஐடியா மணிசார் அப்பப்பம் சின்னதா சொட்டுகிறது 
கடி (கள்)


 மின்னல்
வரிகளில் 
அனுபவ தொகுப்புக்களை 
அழகாய் சவராசியமாய்  சொல்லிச்செல்லும் 
கணேஷ் சார்  
சிரிங்கள் 
இல்லை சிறை என்கிறார் பாருங்கள் 


சிரிப்பின் 
குண நலங்கள் சொல்கிறார் 
நம்ம துறை டேனியல் சார் பாருங்க சிரிங்க 

சகோ 
ராஜியின்  கற்பனை நகைச்சுவை 
பாருங்க சிரிங்க 

நிறைய 
நல்ல தகவல்களுடன் 

நாளை வருகிறார்கள் 
பல்சுவை வேந்தர்கள் 

ம்(:

21 comments:

 1. நல்ல தொகுப்பு சார் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 3. பகைச் சுவை நீக்கும் நகைச் சுவை
  விருந்தும் வைத்து,நற்பல பதிவர்களை அறியவும் வைத்தீர் நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. நகைச்சுவையில் என் மனம் கவர்ந்தவர் சந்திரபாபு. நகைச்சுவைப் பதிவுகளில் எனக்கும் ஓர் இடம்! மிக்க மகிழ்ச்சியும் என் இதயம் நிறைந்த நன்றியும் உங்களுக்கு. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. நகைச்சுவையை முன்னிருத்தி எழுதிய பதிவர்களை சுட்டிகாட்டியதும், அதற்கு முன்னான கடி ஜோக்குகளும் அழகு சகோ :)

  ReplyDelete
 6. அனைவருமே நகைசுவை எழுத்தில் கோடி கட்டி பரபவர்கள் .. நன்றி

  ReplyDelete
 7. நீண்ட நாட்களின் பின்னர் வலைச்சரம் வருகிறேன்! என்னையும் இன்று அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி செய்தாலி சார்! தொடர்ந்து கலக்கவாழ்த்துக்கள்!

  மேலே நீங்கள் தொகுத்திருக்கும் ஜோக்குகளும் அருமையானவை!

  *இட்லி சாஃப்டா இருக்குமா?
  சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!! /////

  ஹா ஹா ஹா சூப்பர்ர்ர்ர்!!

  ReplyDelete
 8. ஆரம்பமே கலக்கல். திரையுலகின் நகைச்சுவையாளர்களோடு, பதிவுலகின் நகைச்சுவைப் பதிவுகளும் மிகவும் மனம் ஈர்க்கின்றனர். மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி.

  ReplyDelete
 9. தொகுப்பு நல்லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. ////*இட்லி சாஃப்டா இருக்குமா?

  சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!///

  எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்கிட்டு இருக்காய்ங்க பாரு ஹி ஹி ஹி ஹி

  அண்ணே "டீ" இன்னும் வரலை ..!

  ReplyDelete
 11. சிரிப்பின் சிறப்பு குறித்த அருமையான முன்னுரையும்
  அதில் கலக்கலான பதிவுகள் தரும் பதிவர்களை
  அறிமுகம் செய்த விதமும் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நகைச்சுவை(யைப் பகிர்ந்த) பதிவு!

  ReplyDelete
 13. அருமையான தொகுப்பு சிலர் புதிது எனக்கு நன்றி

  ReplyDelete
 14. @திண்டுக்கல் தனபாலன்

  @புலவர் சா இராமாநுசம்

  @கணேஷ்

  @ரேவா

  @"என் ராஜபாட்டை"- ராஜா

  @மாத்தியோசி - மணி

  @கீதமஞ்சரி

  @Lakshmi

  @வரலாற்று சுவடுகள்

  @Ramani

  @NIZAMUDEEN

  @PREM.S

  எல்லா அன்பு நெஞ்சங்களுக்கு என் அகம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 15. நவரசமும் அதற்கேற்ற அறிமுகங்களும் மிகப் பொருத்தம்.

  ReplyDelete
 16. அழகான தொகுப்பில் அருமையான அறிமுகங்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. @விச்சு

  @சே. குமார்

  மிக்க நன்றிகள் தோழர்களே

  ReplyDelete
 18. நவரசப் பதிவிற்கும் நல்வாழ்த்து. பயணம் தொடரவும் லாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.woedpress.com

  ReplyDelete
 19. அருமையான அறிமுகங்கள்.
  அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்ததுக்கள்.

  ReplyDelete
 20. மிகவும் நன்றி செயதாலி....!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது