07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 9, 2014

வலைச்சரத்தை கிரேஸ் சிறப்பித்துச் செல்ல, கருவாச்சி சிறப்பிக்க வருகிறார்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவர் எழுதிய பதிவுகள் மொத்தம் ஏழு. அவர் பதிவுகளுக்கு கிடைத்த மறுமொழிகள் மற்றும் பக்கப்பார்வைகள் கீழே படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
கிரேஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "கிராமத்துக் கருவாச்சி" என்னும் வலைப்பூவை எழுதிவரும் சகோதரி "கலைச்செல்வி" அவர்களை அழைக்கின்றேன். இவர் தன்னை கருவாச்சி என அழைப்பதிலேயே பெருமை கொள்கிறார். இவர் தனது சிறுவயதில் நெல்லைப் பக்கம் கிராமத்தில் இருந்தபடியால் தனது வலைப்பூ பெயரை கிராமத்துக் கருவாச்சி என கொண்டுள்ளார். 

கலை செல்வி தன் வலைப்பூவைப் பற்றி "எனது வலையில் நீங்கள் ருசிக்கும் ரசிக்கும்படி கருத்துக்கள் ஏதும் இல்லை என்று  நினைத்தாலும் ஏதோ ஒரு தத்தி பேசும் தமிழச்சியின் பாசப் பிணைப்பில் நனைந்த சுவையை உணர்வீர்கள்..." என சொல்கிறார்.

கருவாச்சியை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....

நல்வாழ்த்துகள் தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.

நல்வாழ்த்துகள் கலை செல்வி.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

14 comments:

 1. வாழ்த்துக்கள் கிரேஸ் ! வருக வருக அன்புத் தோழியே தங்களின்
  வரவும் ஆசிரியப் பொறுப்பும் சிறந்து விளங்கிட என் மனமார்ந்த
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 2. அருமையாய் தன் பணியை நிறைவு செய்த கிரேஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்! வரும் வாரத்தை அழகாக்கிட வருகை தரும் புதிய ஆசிரியர் கருவாச்சிக்கு மகிழ்வுடன் என் வரவேற்பு! வருக வருக இளவரசி...! சிறந்த தொகுப்புகளைத் தருக!

  ReplyDelete
 3. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.... நன்றிகள்...

  சகோதரி கலைச்செல்வி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் கலை !! வருக வருக (எங்களை வறுக்க ) என்று வாழ்த்தி வரவேற்கின்றோம்

  ReplyDelete
 5. பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு பாராட்டு. புதிய ஆசிரியருக்கு வரவேற்புகள்.

  ReplyDelete
 6. சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள் கிரேஸ் ! வருக வருக கலைச்செல்வி! பணி சிறக்க வாழ்த்துக்கள்.....!

  ReplyDelete
 7. தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..
  கலைச்செல்வி அவர்களுக்கு நல்வரவு..

  ReplyDelete
 8. வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும் வலைச்சர ஆசிரியர்களுக்கும் நன்றி.
  வாழ்த்துகள் கலை.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் கிரேஸ், கலை.

  ReplyDelete
 10. உங்களை பற்றி கோவைநேரம் ஜீவா சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்.. இப்போதான் உங்க வலைதளத்துக்கு வர்றேன்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியராகும் கலைத்தங்கைக்கு ஆயிரம் சரவெடி வாழ்த்துக்கள்.இனிதே பணி சிறக்கட்டும்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் கிரேஸ்! கலை மேடம் வருக!

  ReplyDelete
 13. பாராட்டுகள் கிரேஸ்.....

  இந்த வார ஆசிரியர் கலைச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் பதிவுகள் இதுவரை படித்த நினைவில்லை. இனிமேல் படிக்கிறேன்.....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது