07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 16, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பெற்ற கலைச்செல்வி தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                       : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்        : 037
அறிமுகப் படுத்திய பதிவுகள்           : 053
பெற்ற மறுமொழிகள்                            :369
வருகை தந்தவர்கள்                              : 3052

பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
இவரது பதிவுகளூக்கு வருகை தந்து சிறப்பித்தவர்கள் எண்ணிக்கை மூவாயிரத்தினைத் தாண்டி விட்டது என்பது பிரமிக்க வைக்கிறது. 
கலைச்செல்வியினை அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் திரு ரூபக் ராம். 
இவர்  'கனவு மெய்ப்பட' (www.rubakram.com) என்ற தளத்தில் இவரது அனுபவங்களையும் கற்பனைக் கதைகளையும்  எழுதிவருகிறார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைகழிநாடு பகுதியில் இருக்கும் இயற்கை எழில் விரைவாக அழிந்து வரும் சேம்புலிபுறம் இவரது கிராமம். பள்ளி கல்வியை வேலூர் மற்றும் புதுவையில் முடித்து, கல்லூரி பயில சென்னை வந்த இவர், பணியும் சென்னையிலேயே தொடர நேர்ந்து விட, கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னை வாசம். சுஜாதாவின் எளிய நாவல்களும் கல்கியின் சரித்திர நாவல்களும் இவருக்கு மிகவும் படிக்கும். ஒரு முழு நேர சினிமா பைத்தியமாக இருந்த இவரை குணப்படுத்தியது வலையின் அறிமுகம். 
 
ரூபக்ராமினை  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
நல்வாழ்த்துகள் கலைச்செல்வி

நல்வாழ்த்துகள் ரூபக்ராம்

நட்புடன் சீனா 

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. திரு ரூபக் ராம். அவர்களை வரவேற்று வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  3. கலைச்செல்விக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..
    அன்பின் ரூபக் ராம் - நல்வரவு!..

    ReplyDelete
  4. நன்றிங்க அய்யா ...வாழ்த்துக்கள் ரூபக் அய்யா

    ReplyDelete
  5. சென்று வாருங்கள் சகோதரி கலைச்செல்வி அவர்களே! நன்றி!
    பொறுப்பேற்க வரும் சகோதரர் ரூபக்ராம் அவர்களுக்கு எனது வரவேற்பும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  6. வருக வருக ரூபக்ராம்!

    ReplyDelete
  7. ரூபக்! வாழ்த்துக்கள் வலைசர ஆசிரியர் பணிக்கு

    ReplyDelete
  8. சென்ற வார ஆசிரியர் கல்ச்செல்வி அவர்களுக்கு பாராட்டுகள்.

    ரூபக் இந்த வாரம் உங்கள் வாரம்... சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கலைச்செல்விக்கு பாராட்டுக்கள்! ரூபக்கிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது