07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 30, 2014

சின்னப் பயல் @ ராம்கேஷவ் சீனுவிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

அறிவது நலனே ! விழைவதும்  அஃதே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற பதிவர் திடங்கொண்டு போராடு - சீனு - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடு பாட்டுடனும்,  பொறுப்புணர்ச்சியோடும், மிகுந்த ஆர்வத்துடனும், சரிவர நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.


இவர் எழுதிய பதிவுகள்                       : 005
அறிமுகப் படுத்திய பதிவர்கள்        : 030
அறிமுகப் படுத்திய பதிவுகள்           : 052
பெற்ற மறுமொழிகள்                          : 161
வருகை தந்தவர்கள்                             : 2350

இவ்ர் பதிவர் பெயரும்  பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்
  இவர் எழுதிய ஐந்து பதிவுகளுக்கும் தமிழ் மண வாக்குகள் - 9, 9, 10, 9, 13 என 50 வாக்குகள் பெற்றிருக்கிறார். 
சீனுவின் கடும் உழைப்பினைப் பாராட்டி  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் 
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் ”சின்னப்பயல் “ என்னும் தளத்தில் எழுதி வரும் சின்னப்பயல் @ ராம் கேஷவ்.

இவர் கணிப்பொறியாளர்  கூடவே தமிழை மனதில் எப்போதும் சுமந்து செல்லும் பயணி.

இரண்டு மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி, பேசி, பகிர்ந்துகொண்டு என இவர்  பங்களிப்பு இவரது  வலைப்பூவில் தொடர்ந்தும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இவரது  முதல் தெரிவுகள் கவிதை, பின்னர் சிறுகதைகள்,மற்றும் மிக முக்கியமாக இசை பற்றிய தேடல்கள். குறிப்பிட்ட வகை மட்டுமல்லாது உலக இசையைப்பற்றி அறிந்துகொண்டு அவற்றை பதிவுகளின் வழியே தமிழ் கூறும் நல்லுலகுக்கு பகிர்ந்துகொண்டும் வருகிறார். பிரபல வார, மாத இலக்கிய,வணிக இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.

சின்னப்பயல் @ ராம் கேஷவினை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், 

நல்வாழ்த்துகள் சீனூ

நல்வாழ்த்துகள்   சின்னப் பயல் @ ராம் கேஷவ்

நட்புடன் சீனா 


7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. பாராட்டுகள் சீனு....

    வரும் வார ஆசிரியர் ராம்கேஷவ் அவர்களுக்கு வாழ்த்துகள். இவர் பதிவுகள் இதுவரை நான் படித்ததில்லை.

    ReplyDelete
  3. ராம் கேஷவ் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
  4. ராம்கேஷவ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

    ReplyDelete
  5. விடைபெறும் திரு சீனு அவர்களுக்கு பாராட்டுக்கள். ராம்கேஷவ் அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்தும்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கேஷவ்! சிறப்பாக ஒருவாரம் பணியாற்றிய சீனுவிற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. ராம்கேஷவ் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது