07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 19, 2014

சனிக்கிழமையின் சகாப்தங்கள்

 சனிக்கிழமைக்குள் உலா வரும் நட்புக்கள்........

பன்னிக்குட்டி ராமசாமி
 இவரை நினைத்தால் நகைசுவையைத் தவிர வேற எதுவுமே நினைவுக்கு வராது.நாங்கள் எல்லோரும் கணினி அனுபவம் என ஒரு தொடர் எழுதி வந்தோம் .அந்த சமயம்தான் இவருடைய வலைப்பூவை வாசிக்க வாய்ப்பு கிட்டியது. அவர் அந்த பதிவை ஆரம்பித்த விதமே நான் நல்லா சிரிச்சேன்.
உங்கள் பார்வைக்கு :
                                      http://shilppakumar.blogspot.com/2013/07/blog-post_25.html
.
டி.என்.முரளிதரன்
இலக்கிய மணம் கமழும் மற்றுமொரு வலைப்பூ.இசை உலகத்துக்குள் நுழைவது போல ஓர் உணர்வு பிறக்கும்.அவர் இடுகைகளைக் காண:
                                      http://tnmurali.blogspot.com/2014/04/kavithai-challenge.html

(மலேசியா)பாலமுருகன்.
எங்கள் ஊரில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் தம்பி.நிறைய விசயங்களைப் பகிர்ந்து வருகிறார். 
. பேபி குட்டி என்ற கதையைப் படித்தேன்
                                          http://bala-balamurugan.blogspot.jp/2014/03/blog-post_31.html

ஆர்.கே.குரு
ரொம்ப தைரியமாக சண்டைப்போடும் ந(ண்)பர்.நாத்திகம் பேசுவார்.நல்ல மனிதர். ஏதோ ஒரு சில வரிகளை எழுதி கவிதை என்று சொன்னால்,அதை மிக அழகாக திருத்திக்கொடுப்பார்.சிறுகதைகள் ,கவிதைகள் என  எழுதி வரும் பதிவர்.அவர் இடுகைகளுக்கு:
                                        http://rk-guru.blogspot.com/2011/01/blog-post_23.html

ரோபர்ட்(மெல்லியல்)
சமபவங்களையும் அனுபவங்களையும் சுவாரஸ்யமாக எழுதும் பதிவர். மிக தெளிவான எழுத்து, படிக்கும்போதே ஆர்வம் கூடும் படிவம். டீச்சரைக் கவர்ந்த ‘கணக்கு டீச்சர்’ பதிவைப்படித்தேன்,ரசித்தேன்.
                                           http://melliyal.blogspot.com/2012/06/blog-post_20.html

அதிஷா வினோ.
நிறைய எழுதுவார். ஒருமுறை கூகுளில் அவர் தகவல்களை சேர் பண்ணிக்க அனுமதி கேட்டேன் ‘உனக்கு இல்லாததாம்மா என் தங்கச்சின்னு ‘சிவாஜி பாணியில் சொன்னதை மறக்கவேமாட்டேன். முகநூல் நட்பு பத்தி அவர் இடுகை ஒன்றை வாசித்தேன்.அதில் என்னை அதிகம் கவர்ந்த ஒரு வரி,உண்மையான வரியும் கூட‘நம்முடைய எல்லாவற்றையும் நிர்வாணமாக்கி வைத்திருக்கிறது இணையம்’
                                       http://www.athishaonline.com/2014/03/blog-post_14.html

கோவை முத்தரசு.
கொஞ்சம் காமெடி ,கொஞ்சம் அரசியல் ,கொஞ்சம் அப்படி இப்படின்னு கதம்ப வலைப்பூ. நமக்கு நகைசுவை இருந்தால் ரொம்ப பிடிக்குமே.அதான் அப்போ அப்போ எட்டிப்பார்ப்பேன்.
                                       http://manachatchi.blogspot.com/

செங்கோவி
அப்பப்பா!பல்முனைப்பதிவுகள் தாங்கிய வலைப்பூ. திரைவிமர்சனங்களை மிக அருமையாய் சொல்லியிருப்பார். இவர் வலைப்பூவைப் பார்த்தால், எப்படித்தான் இவ்வளவு எழுதுகிறார்களோ?என்ற பொறாமை வரும் . நேரம் கிடைக்கும்போதெல்லாம் போய் வாசிப்பேன். நமக்கும் நிறைய டிப்ஸ் கிடைக்கும் அங்கே.
                               http://sengovi.blogspot.com/2014/02/blog-post_20.html

நாளையும் மலரும்........

10 comments:

  1. ஆர்.கே.குரு அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  3. எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி செல்வி காளிமுத்து

    ReplyDelete
  4. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பாலமுருகன், குரு இவர்களின் தளம் புதிது! அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! சென்று பார்க்கிறேன்!

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்களில் ஓரிருவர் தெரிந்தவர்கள்.மீதி அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்,டீச்சருக்கு நன்றிகள்!

    ReplyDelete
  8. டீச்சரிடமிருந்தே பாராட்டா?...ரொம்பப் பெருமையா இருக்கு..நன்றி சகோ!

    ReplyDelete
  9. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இப்போது நிறைய பதிவர்கள் தளம் தெரிகிறது.நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது