07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 13, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற -சுரேஷ் குமார் - கடல் பயணங்கள் என்ற தளத்தில் எழுதி வருபவர்    - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 052
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 034
பெற்ற மறுமொழிகள்                            :115
வருகை தந்தவர்கள்                              : 2500

சுரேஷ் குமார்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.  அவர்களுடைய ப்திவுகளை அறிமுகப் படுத்ததுவதை பெரும்பாலும் மறந்து விட்டார்.  மூன்று பதிவுகளில் லேபிள் இடவும் மறந்து விட்டார்.


சுரேஷ் குமாரினை -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு செல்வி காளிமுத்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். 

இவரது  வலைத்தளம் 
 " என் மன வானில்  "http://skselvi.blogspot.in/ - 
இவர் மழலைக்கல்வி ஆசிரியையாக கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்.. வலைச்சரம் ஆசிரியராக இந்த வார்ம் முழுவதும் தூள் கிளப்பப் போகிறார்.  வலைப்பூவைப் பொறுத்தவரையில் இவர் தவழ்ந்துகொண்டிருக்கும் கைக்குழைந்தை என்றுதான் கூறிகொள்கிறார். இன்னமும் இவர் அங்கே கத்துக்குட்டியே..கடந்த 2011 முதல் மனதில் தோன்றும் விசயங்களை  ’என் மன வானில்’ என்ற என் வலைப்பூவில் பதிவிட்டு வருகிறார்.  மனசில் தோன்றுவதை நம் தாய்மொழியில் கொட்டித்தீர்த்தால் பாரம் குறையும் ,ஒரு வித புத்துணர்வும் கிட்டும் என நம்புபவர்..ஆகவேதான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எதையாவது எழுதுவார்.


செல்வி காளிமுத்துவினை  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சுரெஷ் குமார் 
நல்வாழ்த்துகள் செல்வி காளிமுத்து    

நட்புடன் சீனா 

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வருக.. வருக..
    செல்வி காளிமுத்து அவர்களுக்கு நல்வரவு..
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  3. செல்வி காளிமுத்து அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

    ReplyDelete
  4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
    செல்வி காளிமுத்துவினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
    நல்வாழ்த்துகள் சுரெஷ் குமார்
    நல்வாழ்த்துகள் செல்வி காளிமுத்து

    ReplyDelete
  5. பயணத்தில் நம்மையும் இணைத்து அழைத்துச் சென்று அருமையான பகிர்வுகளுடன் இறக்கிவிட்டுச் செல்லும் சுரேஷ் அவர்களுக்கும்... நாளை முதல் கலக்க வரும் சகோதரி செல்வி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    வலைச்சர நட்புக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. வருக வருக ஆசிரியைத் தோழியே தங்கள் வரவினால் இந்த வாரம் முழுவதும்
    வலைச்சரத்தில் மகிழ்வு பொங்கட்டும் .இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் இங்கே
    வருகை தந்த அனைவருக்கும் .

    ReplyDelete
  8. புதியவருக்கு வரவேற்பு. கடந்த வார ஆசிரியருக்கு பாராட்டு.

    ReplyDelete
  9. சென்ற வார ஆசிரியர் சுரேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியர் செல்வி காளிமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது