07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 26, 2014

தொலை வானம் தொடும்.

இன்று பல்சுவைக்கதம்பம் நிகழ்ச்சியில் விருந்தினராக வந்திருப்பது நம் தூரதர்சன் தொலைக்காட்சி போல வாரயிறுதி இணையத்தின் ஊடே சந்திக்க இருக்கும் பாரிசில் மொக்கைப்பதிவாளர் தனிமரம் அவர்களுடன்.
  வணக்கம் தம்பி
வணக்கம் ஐயா :)))

என்னது நான் ஐயாவா கிழிஞ்சது கிஷ்ணகிரி !

ஏன் இப்படி எனக்கு  இன்னும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வயசாகல:))

இது ஒரு முதல் மரியாதை தான் புரோ:))

இந்த நிகழ்ச்சி அழைப்புக்கு நன்றி .

இப்ப சொல்லுங்க தனிமரம் இந்த வலையுலக கடலில் உங்க கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் ?http://kavipriyanletters.blogspot.com/2012/12/blog-post_8.html

இணையக்கடலில் இவர்களும் ஒவ்வொரு நங்கூரங்கள். ஜீவன்சுப்பு  புதிய பாடல்கள் அறிமுகம் செய்வது தனித்துவம் பலரின் வலை முகவரியை படித்ததில் பிடித்தது என்று சைட்பாரில் பகிர்வது  என ஒரு தனித்துவமான பதிவர் .http://jeevansubbu.blogspot.com/2013_06_01_archive.html

இவரின் ஓய்வு நாட்கள் அது ஒரு காலம்!ஹீhttp://makizhnirai.blogspot.com/2013/08/blog-post_31.html
இந்த பதிவும் .

  தளிர் சிறப்பான தளம் சிந்திக்க இங்கே ஒரு பகிர்வு

http://thalirssb.blogspot.com/2013/12/How-is-your-tamil-knowledge-36.htmlவா!http://hishalee.blogspot.fr/2012/12/blog-post_3984.html
இவரை வாழ்த்துகின்றேன்!


                                   சி....ல   நேரம்...................


15 comments:

 1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வாத்துக்கு ஒரு பால்க்கோப்பி பிளீஸ்§ஈஈ

   Delete
 2. மீ தி firstu ...எனக்குதான் முதல் பால் காப்பி ..

  ReplyDelete
  Replies
  1. இதோ ரெடி !அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 3. இன்னைக்கு ரெண்டு பதிவு saturdy ஸ்பெஷல் ...நாளைக்கும் சேர்த்தா அண்ணா ..... ஜீவன் சுப்பு பார்த்தேன் நல்லா எழுதி இருக்கார் .... தளிர் அண்ணா நம்ம நண்பர் கவிப்ரியன் அண்ணா வோடது நீங்க அறிமுகம் செய்து இருக்கீங்களா avvvvvvvvvvvvvvvvvvvvv ....இதுவும் கோ இன்சிடேன்ஸ் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. ம்ம் முகவரி கொடுப்பது தானே ஆசிரியர் பணி!ஹீ

   Delete
 4. மகிழ் நிறை தளமும் புதியது அண்ணா ..அவர்களும் வர எழுதணும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ம்ம் நல்லா தொடர்ந்து எழுதட்டும் வாத்து போல! ஆவ்
   வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 5. அறிமுகங்கள் அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 6. அழகிய அறிமுகங்கள்... நல்லது தனிமரம் நேசன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்துக்கும்!

   Delete
 7. Replies
  1. தொடரும் இனிய நட்புக்களின் அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

   Delete
 8. என்னுடைய அறிமுகத்திற்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது