07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 25, 2014

தனிமரங்கள் கூட நடப்பது போல !

ஹாய் மச்சான் இஸ்க்கைப்பிற்கு வா -பாரிஸ்சில்

இதோ 10 நிமிடத்தில்-  வருகின்றேன் ...இலங்கையில் இருந்து.!

...
 ஹாய் மச்சான் அப்புறம் சொல்லு சாப்பிட்டியா ?
நல்லா இருக்கின்றாயா ?
எப்படி வேலை? வேற என்ன கத?
இது! இது தாண்டா!! உங்க வீட்டிலையும் ,.உன்னிடமும் இன்னும் மாறாத பிடித்த விடயம் .

அந்த நட்பு இன்னும் தொடர வேண்டும்
நாம் அப்படியா பழகினம். எப்படி இருந்தம்! என்பதைவிட எப்படி புரிஞ்சுக்கிட்டம் என்பது தானே முக்கியம் ??
அது !அது !!உம்ம மகே ஜாலுவ ( நீ என் நண்பன்))))
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே? தனிமரமும் அப்படித்தானே :!
))) வேற எப்படிப்போகுது உன் வலைப்பதிவு உலகம் இன்னும் தொடரில் தொடர்கின்றேன் பயணம்:)).


மச்சான் உன் நேசம் எல்லாருக்கும் புரியாதே?,, நீ ஒரு கிறுக்கண்டா பிதாமகன் போல!
 ஆமா அந்தப்படம் பார்த்தகாலம் தனிச்சுகம்:)) கொழும்பில்!ஹீ

வேற அம்பலத்தார் எப்படி?,

 இன்னும் கானலைடா! முன்னர் அவரின் பதிவில் ஒரு திறந்த விவாதம் போல எதுவும் பேசலாம் தயக்கம் இல்லாது! நகைச்சுவையும் ;தெளிந்த பார்வையும் எந்த கட்சி சார்பும் இல்லாமல் அவரின் ஊக்கமும்; பாராட்டும் கடந்து ஒரு   நல்ல தந்தை போல் வழிநடத்துவார். அவரின் வீட்டுக்காரி செல்லம்மா அக்காளிடம் ஜொல்லுவிட்டது முதல், தன் நண்பன் யார் ?என்று எல்லாம் பகிரும் ஐயா.http://ampalatharpakkam.blogspot.fr/2013/01/blog-post_26.html

 இப்ப முகநூல் ,பதிவுலகம் வராதது மனதை !lநெருடுகின்றது .அன்பில் இவர் மூத்தவர் என்பதைக் கடந்து எத்தனையோ பதிவுல அவரின் அனுபவம் எனக்கு ஒரு வழிக்காட்டி. தினமும் வராவிட்டாலும் ,வாரம் ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை ,உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன் என்றாவது வாசகர்களுக்கும் ,நட்புக்களுக்கும் ஒரு தருசனம் கொடுங்க அம்பஜாலுவோ இது அதிக உரிமை ( மாங்காய் நண்பனே)முகநூலும் ,வலையும் இன்னொரு உறவு போல இங்கும் பல நல்ல உறவுகள் இருக்கின்றார்கள் .. ( என்றும் பிரார்த்திக்கின்றேன் நீங்கள் தேக ஆரோக்கியத்துடன் வாழ )ஐயா வலையும் மூடியது இன்றுதான் அறிகின்றேன்!  தனிமரம் உறவுகள் கடந்த கால இணைய   கும்மியில் அம்பலத்தாரின் உயர்  பண்பு பலர் அறிந்த விடயம் அதில் ஐயா  தனிமரம்  தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரம் மேடையில்   வந்த பின்னூட்டம் இது அம்பலத்தார் said...நேசன் இன்றைய பதிவு வழமையான பாணியிலிருந்து மாறுபட்டு அதுவும் நான் எழுதினால் எப்படி எழுதுவேனோ அச்சுப்பிசகாமல் அதேபோல அட்டகாசமாக எழுதி அசத்தி இருக்குக்கிறியள். ஹி ஹி ஆனாலும் எனக்கு வெட்கமாக இருக்கு நேசன் எதோ பெரிய மனிசர்போல என்னையும் பதிவிலையே விருந்துக்கு அழைச்சு நானும் செல்லம்மாவும் வெறும் சாதா....
6 April 2012 11:36 புதியவர்கள் மன்னிக்கவும்!


வலையில் இவரும் இன்னொரு ஆரம்பகால ஏகலைவன் என் வலையில் ஒரு சில் தடவை வந்து எனக்கும் அங்கீகாரம் தந்த அருமை சகோ. முன்னர் இவரும் பதிவுலகில் ஒரு தோப்பு .
இப்போது முக்கிய பணிகள் இவரை முகநூலில் மட்டும் முகம் காட்டுக்கின்றார்
!

பதிவு எழுத இவரிடம் பயில் வேண்டும். நேர்த்தியும், சுவாரசியமும் நெஞ்சைத் தொட்ட இந்த பகிர்வு நீங்களும் கான!janavin.blogspot.com. அவரின் வலை ஏனோ தொல்லையில்/ யாராவது தொழில்நுட்ப உறவுகளே நீங்கள் புது வழி காட்டுங்கோ!

இவரைபோல இந்த நண்பர் இன்னொரு தனித்துவம் இருந்து இருந்துவிட்டு பதிவு போட்டு இன்னும் பிரமிப்புடன் பார்க்கத்தூண்டும் இவருக்கும் வாழ்த்துக்கள்http://maruthamuraan.blogspot.fr/2013/07/blog-post.html

.இவரோடு சமகாலத்தில் எனக்கு பதிவுலகில் அறிமுகம் இவர்!
http://kaviyulagam.blogspot.fr/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D. என்றாலும் தனிமரம் எல்லாம் இன்னும் வளர இருக்கு என்று எப்பாவது ஒரு முறை வந்து போனார்.

 இப்ப அவரும் முகநூலிலும் டிவிட்டரிலும் பிசியாம் ஒரு காலத்தில் இந்த் வெட்டிச்சங்கம் எனக்கும் ஓரு பொழுது போக்கிடம் இப்ப அது எல்லாம் கடந்த் காலம்:)))
.
 அதே போல்  இந்த வடகம் இன்னொரு சுவை!http://sinnutasty.blogspot.fr/2013/05/blog-pos இன்னும் எழுத வாழ்த்துக்கள்.

 இந்த கடிதம் பலருக்கு சொல்ல வேண்டிய கதை! இப்போது இவரையும் இண்டர் போல தனிமரமும்  வலையில் தேடுது ஸ்பானிஸ் வாத்தியார்http://reverienreality.blogspot.fr/2013/06/blog-post_16.html!ஹீ! இந்த ஞானி இப்ப வலையில்  காணவில்லை முகநூலில் கண்டால் சொல்லுங்கோ தனிமரம் தேடுது என்று!ஹீhttp://gokisha.blogspot.fr/2013/05/lourdes.html
 அஞ்சலினின் அக்காளின் இந்த பகிர்வு ஒரு தனிக்கதை விரைவில் வரும்!ஹீ !http://kaagidhapookal.blogspot.fr/search/label/%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%2F%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
 இளைய நிலாவின் கைவிணைப்பொருளும் கவிதையும் ரசிப்போம் !http://ilayanila16.blogspot.fr/2012/12/blog-post_14.html...இந்த மாமா எனக்கு இன்னொரு பிரெண்டு !ஹீ http://realsanthanamfanz.blogspot.fr/

 இனியும் இன்னும் நீ    சினேஹா புராணம் விடலையா என்று வீட்டில் யாரோ அண்ணிக்கு கருக்கு மட்டை கொடுத்தாலும் பாடல் தனிச்சுகம் பேசலாம் என்ற நம்பிக்கையுடன்.

  விடியும் பொழுதில்!
தனிமரம் நேரம் இல்லை

!ம்ம்

25 comments:

 1. அம்பலத்தார் ஐயாவை நானும் தேடினேன் நேசன் ..அவர் நலமுடன் இருக்கணும் .
  தெரிந்தவர்கள் யாரேனும் விவரம் தெரிவித்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம் .
  எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக கருத்தை சொல்ல வேண்டும் என்று சொல்வார் .

  என்னோடு இங்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஞ்சலின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அம்பலத்தார் அவர்கள் தளத்தின் பதிவுகளும் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்படியா தனபாலன் சார் நாம் காத்து இருப்போம் அவர் வருகைக்காக!ம்ம்! நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

   Delete
 3. முன்னர் பதிவுலகில் கோலோச்சிய பல நண்பர்களை பார்க்கவே முடியவில்லை.நீங்கள் குறிப்பிட்ட,அம்பலத்தார்,ரெ வரி மற்றும் பலர் நன்றாக எழுதி வந்தார்கள்.முக-நூல் என்ற அரக்கன்/ர் வந்து எல்லாவற்றையும் குழப்பியடித்து விட்டான்/ர்.///தங்கச்சி Anjalin நலமா?

  ReplyDelete
  Replies
  1. ம்ம் நான் என்ன சொல்ல யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 4. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வணக்கம்
  வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 6. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 7. இவர்கள் நிறைய பேர் இப்போது எழுதுவதை நிறுத்திவிட்டார்கள் போலுள்ளதே! அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ம்ம் நிஜம் தான் சுரேஸ் சார் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete
 8. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வாத்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ!

   Delete
 9. இன்னைக்கு நாந்தான் கடைசிக் காப்பி ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ........அண்ணா அம்பலத்தார் அங்கிள் பார்த்து எவ்ளோ நாள் ...முகநூல் ளையும் வரதில்லை அங்கிள் ( நோ கருக்கு மட்டை ப்ளீஸ் )

  ReplyDelete
  Replies
  1. ம்ம் அவரை அதிகம் அன்பில் நாம் தேடுகின்றேம் கருக்கு மட்டையுடன்!ஹீ

   Delete
 10. நேசன் இன்றைய பதிவு வழமையான பாணியிலிருந்து மாறுபட்டு அதுவும் நான் எழுதினால் எப்படி எழுதுவேனோ அச்சுப்பிசகாமல் அதேபோல அட்டகாசமாக எழுதி அசத்தி இருக்குக்கிறியள். ஹி ஹி ஆனாலும் எனக்கு வெட்கமாக இருக்கு நேசன் எதோ பெரிய மனிசர்போல என்னையும் பதிவிலையே விருந்துக்கு அழைச்சு நானும் செல்லம்மாவும் வெறும் சாதா....///////


  அண்ணா ஆஆஆஆஆஆஆஆ உண்மையில் அங்கிள் சொன்னது நிஜம் ....அதுவும் இந்த வலைச்சரம் நீங்க எழுதுரதது செமக் காமெடியா இருக்கு ...

  ReplyDelete
  Replies
  1. இது அவரின் பெரிய மனசு தனிமரம் வாத்துக்கூட்டம் ஆக்கும்!ஹீ படிக்காதவன்!

   Delete
 11. அஞ்சு அக்காளும் எங்க குருவும் அறிமுகம் அம்பலத்தார் அங்கிள் கூட .....

  நன்றி அண்ணா ...

  ReplyDelete
  Replies
  1. இவர்கள் அன்பிள் நம் குடும்ப கும்மியில் அதிக உறவு வாத்து!ஹீ

   Delete
 12. இனியும் இன்னும் நீ சினேஹா புராணம் விடலையா என்று வீட்டில் யாரோ அண்ணிக்கு கருக்கு மட்டை கொடுத்தாலும் பாடல் தனிச்சுகம் பேசலாம் என்ற நம்பிக்கையுடன்.///


  அண்ணி அன்னிஈ அண்ணி நீங்க கருக்கு மட்டை தூக்கினாலும் அண்ணன் அடங்க மாட்டங்க ...துப்பாக்கி தூக்க வேண்டிய நிலை வரும்

  ReplyDelete
  Replies
  1. அது அன்புத்தங்கைக்கு எப்போதும் தெர்ரியும் தானே !தங்கைக்கு அப்புறம் தானே அண்ணி!ஹீ நன்றி கலை வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 13. தனிமரமானாலும், தோப்பானாலும் காற்று வீசும்போது கலகலப்பாத்தான் இருக்கு... உங்க பதிவுகளில் கலகலப்புங்கு பஞ்சமே இல்ல.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவை மினக்கெட்டு படித்திருக்கிறேன்.. மிக அருமையாகை இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நன்றி பூங்கோதை வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது