07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 24, 2014

டெலிபோன் தொல்லை!!!!!!!!

டெலிபோன் அடிக்கு டெலிபோன் அடிக்கு ரிங் ரிங் ரிங்
பைத்தியம் பிடிக்குது  பைத்தியம் பிடிக்கு..
ஹாலோ,??? ஹலோ,,??,,

.
ஹலோ பாரிஸ் சினேஹா மன்றத்தின் கிளையில்  இருந்து சுட்டிப்பையன் சுந்தரன் கதைக்கின்றன் :)))


ஏண்டா சுந்தரம் மச்சான் ஏப்ரல் பூல்  போய்விட்டது. இன்னும் தனிமரம் ஏமாற்ற நினைக்கின்றதே ??
அடப்பாவி காலையில் கடலை போடலாம் என்றால் அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டாய் ஜீவன்.
 எப்படி இருக்கின்றாய்? நலம் தானே?
 ம்ம் இருக்கின்றேன் சந்தோஸமாக; சுபீட்சமாக !
டேய் நான் என்ன புத்தாண்டு ஜனாதிபதி வாழ்த்தா கேட்டேன்??

 ஜீவன்  இன்றும் சினேஹாவைப் பார்த்தேன்!
 உன் பாரிஸ் அழைப்பு வரும் போதே நினைச்சன் .நான் மறந்தாலும்  நீ அந்த சிரிப்பளகியை சீக்கரம் விடமாட்டாய் !

ஆமா என்ன பிளாக் பக்கம் படித்தாய்?
 உனக்குத்தான் இப்ப உலகம் எல்லாம் நட்பே :))!
                                     
இந்த சின்னத்தம்பி. நம் நாட்டில் இருட்டடைப்பு செய்த புத்தகத்தை இப்போது இணையப்பரப்பில்.
                                                       http://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html

 இதோ இவரின் கவிதையும் அழகுதான். காதல் ரசம் இவரின் உதிரும் நான்!இரவின் புன்னகை இன்னும் வளர வாழ்த்துக்கள்.

இந்த பக்கமும் ஒரு கடிதம். இதயத்தில் ஒரு இடி .மனதில் நீங்களே படியுங்க இமா உலகத்தில்.http://imaasworld.blogspot.co.nz/2010/03/blog-post_18.html
                                                       
 தனிமரமும் ஒரு தம்பிதான் இவரிடம் எழுத்துப்பிழைக்கு மாட்டிக்கிட்டு குட்டு வாங்கும் போதுதான்.


 தமிழ் வாத்தியார் ஞாபகம் போல ஒரு எண்ணம் :)) பல விடயங்கள் பேசும் இமா அக்காளிடம் இன்னும் பல படைப்பு வர வாழ்த்துக்கள்!!


வாழ்க வளமுடன் என்று வாழ்த்த நினைக்கும் போதே. இந்த சீராளன் நினைப்பு

  சிறப்பான கவிதையும் காட்சியும் நெஞ்சில் ஜில்ஜில்.http://soumiyathesam.blogspot.com/2013/04/blog-post_10.html.

இப்படியே பழைய பேப்பர் பக்கம் போனால் இது இலங்கை இனவாத திவயின போல இல்லை:))

பிளாக் பெயரே பழைய பேப்பர்தான் .

அவரின் சமூக அக்கறைப்பகிர்வு ஒரு சல்யூட் சார்.http://pazhaiyapaper.blogspot.fr/2014/04/cyber-crime.html

கவிதை எழுதுவதில் வார்த்தை வந்து அருவி போல் விழ வேண்டும் இந்த ஆசானிடம் தமிழ்படிக்க ஆசை!http://bharathidasanfrance.blogspot.fr/2013/12/23.html

 ஆனால் நேரம். காலம் கூடி வந்தால் கம்பனிடம் கரை சேர்வோம் வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகின்றேன் தமிழ்ப்பா இன்னும் தளுவட்டும் வலையில்.


மச்சான் ஜீவன் இன்னொரு அழைப்பு .

இது இலங்கையில் இருந்து இந்தா மிச்சக்காசு பார்த்துப் பார்த்து சலிக்காத படைப்பு.http://www.mathisutha.com/2014/04/succesful-mopile-shortfilm.html.

 இனி வரும் வாரம் வரை உனக்கு அழைப்பு எடுக்க மாட்டேன் ஏன்டா?
 மீண்டும் இல்லை சகோ.

  இனி வானம் வெளித்த பின் :))

இது நம்ம கவிதாயினி வலை. கவிதையும் ,கதையும் நெஞ்சை உருக்கும் சில மரபுச் சொற்கள் இந்த அக்காச்சியிடம் தெரிந்து கொள்வேன்.
http://kuzhanthainila.blogspot.fr/2012/04/blog-post_27.html. இன்னும் சொல்லவா வா?,

 இங்கேயும் ஒரு தாலாட்டுhttp://naadody.blogspot.fr/

 இதைக்கேள் -http://koodalkoothan.blogspot.fr/2010/11/blog-post_16.html அதுவும் தாண்டி இதையும் ஜோசி.http://venuvanamsuka.blogspot.fr/2014/02/blog-post_25.html. இனி விட்டுவிட்டேன்  ஜீவன் உன்னை.இந்த பாடல்  மயக்கம் இன்னும் தீராது!ஹீ
 

28 comments:

 1. வெற்றி,இமா ,காவியத் தலைவி ஹேம்ஸ் மற்றும் சீராளன் ,கவிஞர் அய்யா ,நாடோடி நண்பர் ,விமல்ராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..


  Angelin.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அஞ்சலின்.

   Delete
 2. அனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்./நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 3. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 4. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 5. பதிவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!
  என் வலைப்பதிவை அறிமுக படுத்தியதற்கு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் விமல்ராஜ் சார்.

   Delete
 6. இன்றைய அறிமுகங்கள் அருமை!பாரிஸ் இல் இருந்து ஒன்றும்,சுவிசில் இருந்து மற்றொன்றும்.நன்றி அறிமுகங்களுக்கு,வாழ்த்துக்களும்!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 7. வணக்கம்

  அறிமுகங்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள் அனைத்தும் தொடரும் தளங்கள்தான்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete

 8. வணக்கம்!

  என்னையும் இங்கே எழுதி மகிழ்வளித்தீா்!
  உன்னையும் காண உளமெண்ணும்! - பொன்னையும்
  ஓங்கும் பொருளையும் தேடாமல், ஒண்டமிழுக்கு
  ஏங்கும் செயலே இனிப்பு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவி வேந்தே வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 9. சிறப்பான தள அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 10. சினேகா புராணம் ...அண்ணிகிட்ட இதுலாம் கான்பிக்கலன்னு நினைக்கேன் ...

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த கொலவெறி ஹீ

   Delete
 11. அறிமுகமான இமா அத்தைக்கு வாத்துக்கள் ஹேமா காக்காக்கு கருக்கு மட்டைகள் மற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்த்துக்கள் ....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஹேமாவிட்ம் அடி நிச்சயம்!ஹீ நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 12. எனக்கும் பிடித்த பதிவர்களை குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி. அறிமுகங்கள் அனைத்து சிறப்பாக உள்ளன.
  க்ளிக் செய்தால் பதிவுக்கு செல்லும் வண்ணம் முகவரியை link செயும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும் முயற்ச்சிக்கின்றேன்.

   Delete
 13. அனைவரும் அறிந்தவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. நன்றி ஸ்கூல் பையன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

  ReplyDelete
 15. நன்றி நேசண்ணா.....
  தனபாலண்ணை சொன்னதால் தான் தங்கள் பகிர்வு பற்றி அறியக் கிடைத்தது நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதிசுதா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் சுடுசோறு ஐயா!ஹீ

   Delete
 16. சிலர் எனக்குப் புதியவர்கள்....

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது