07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 27, 2014

சண்டே என்றால் ரெண்டு!ஹீ

நன்றி சொல்லிப்போனாலும் நமக்காக ஒதுக்கிய  நேரம் இன்னும் இருப்பதும் இன்று வேலையில் உயர் அதிகாரி வாராமையும் இந்த உடன் பிறப்பை கொஞ்சம் அறிமுகம் செய்கின்றேன்!ஹீ விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம்.http://vadakovaiouraan.blogspot.fr/  இந்த வால்ப்பையன் ஒரு நல்ல இன்னொரு படத்தை பகிரும் விதhttp://valpaiyan.blogspot.fr/2013/11/blog-post_24.htmlம் இது.இந்த மருத்துவர் பல நாடு அறிந்தவர் .

பல்சுவைப்பகிர்வு இவர்தளம்.http://hainalama.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/ இவரையும் மறக்க முடியுமோ!


இங்கேயும் புதுமை பல http://naachiyaar.blogspot.fr/2014/04/blog-post_12.html.
ரசிக்க 

                             பிடித்த வரிகள்§

எல்லோருக்கும்  தமிழ் அமுது தானே வலையில்.


14 comments:

 1. அருமையான தளங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 2. அறிமுகமாகியுள்ள தளங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 3. அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 4. நன்றி தனிமரம். .என்னையும் நினைவில் கொண்டு பதிந்ததற்கு மிகவும் நன்றி. தகவல் சொன்ன தனபாலனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நாச்சியார்.

   Delete
 5. இன்றைக்கு இரண்டு பதிவு.... :)

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கு இன்று கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தது.இணையத்தில் இருக்க.ஹீ

   Delete
 6. எனது புளக்கையும் வலச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு
  மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் தங்களை அறிமுகம் செய்வது என் பாக்கியம்.

   Delete
 7. எனது " வடகோவையூரான் வலைபூவை " " வலைச்சரம் இணையம் " சக பதிவாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது . இதற்கு பக்கபலமாக இருந்த நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கும் ,வலைச்சரம் இணைய நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது