07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 27, 2014

வாசிப்பும் சுவாசிப்பது போல!!

கிடைக்கும் ஒரு சில மணித்துளியும், பாடலும், தேடலுடனும் போகும் வழிப்பயணத்தை இந்த பாரிஸ் ரயில் தந்து இருக்கு அதில் அசை போடும் சுகம் தனிச்சுகம்!


அதிகமான அரசியல் நிகழ்வுகளை படிக்கும் வாசகர்களுக்கு இந்த தளம் ஒரு முக்கிய நூலகம்!http://www.kodangi.net/2013/11/blog-post.html !அது கடந்து இந்த புத்தகம் இன்னொரு சுகம். வாங்கோ http://puththakam.blogspot.fr/2014/03/123-debt-first-5000-years.html  .

இந்த ஆத்மாவும் இப்போது அதிகம்  ஓய்வு...
http://www.athma.biz/2013/12/blog-post_6.html! இவhttp://www.surekaa.com/2011/11/blog-post_26.htmlரையும் வாழ்த்துவோம்!

 இந்த வார என் புலம்பல்களை ரசித்து/ சிரித்து/ பாராட்டிய  வலையுறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !

இந்த வாய்ப்பை தந்த சீனா ஐயாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

மீண்டும் விடைகேட்டும் போக விடாத ரகசியம் இதுவோ!நன்றி டெனில் நண்பா!

     

15 comments:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 2. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  இன்றே 4 பகிர்வுகளின் மூலம் பல அறிமுகங்களோடு சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வலைச்சர அறிமுகத்தை உறவுகளுக்கு தகவல் சொல்லி செய்த உதவிக்கும் !

   Delete
 3. ஒரே நாளில் இத்தனை பதிவுகள்.... சிறப்பு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் அண்ணாச்சி வருகைக்கும் பாராட்டுக்கும்

   Delete
 4. அன்பின் நேசன்..
  அடுத்தடுத்த பதிவுகளின் மூலம் அசத்தி விட்டீர்கள்.. சிறப்புற ஆசிரியர் பணியை செய்தீர்கள்... நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 5. பயனுள்ள திறனாய்வு
  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நன்றி ஜீவலிங்கம் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 7. என்னையும் ஓராளாக எண்ணி அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் சகா. தொடருங்கள். ஏனைய பதிவு தொடுப்புக்கள் அனைத்தும் மிக அருமை.

  ReplyDelete
 8. தங்களின் பல பதிவு என்னைக்கவர்ந்தது அண்ணாச்சி. நன்றி இக்பால் வருகைக்க்கும் கருத்துரைக்கும்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 10. அண்ணா எத்தினிப் பதிவு இன்னைக்கு .....travelling இறுந்ததிநாலா வரமுடியல ...காப்பி காலி ஆனப்புறம் வந்து இருக்கேன் ....


  அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது