07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 26, 2014

!நெஞ்சில் உலா!!!

குருவடி சரணம்.
திருவடி சரணம்!
                       
 ஏப்பா நேசா!  அடுத்து நாம் பார்க்கப் போற இடங்கள் எல்லாம் குறிச்சு வைச்சிட்டியா. ?

ஆமா குருநாதா!

 முடிந்தளவு வரும் விடுமுறையில் இது எல்லாம் பார்த்து விடணும்!

 நீ தான் உசார் படுத்தணும் .இந்தியா  போனதும் உடல் அலுப்பு என்று தூங்குவது இல்லை.

 குருவே ஏன் இந்தக் கொலவெறி ??

நீதான்   என் குரு !

என்னை நீ கூட்டிக் கொண்டு போறாய் உன்னை வழி நடத்துகின்றேன் !ஹீ !குருநாதா நான் வரல என்னை விட மூத்தவர்கள் இருக்கின்றார்கள் !

அப்ப என்ன வயசானவன் என்று சொல்லுகின்றாயா?குருவே உங்க அனுபவம் என் வயசு!

சில நேரம் இன்னும் குறைவாக இருக்கலாம் !தெரியாதது அறியத்தானே தேடி வருவது!ம்ம்   நீ ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கு ஒருக்கா ரஜனி படம்போல  வந்தா எப்படி?
ஐயா சாமி  நான் ஆன்மீகம் தனிப்பட்ட முறையில் அறிய ஆவலில்!.

 நீங்கள் முன்னால் போங்க குருவே அது டுபாய் /மலேசியா ஊடாக!ஹீ  இதோ அடுத்த விமானத்தில் இந்தியா வந்துவிடுகின்றேன் !விசா கிடைத்தால்:))

)பதிவுலகில் இவரை அறியாதவர்கள் உண்டோ?,
பல்சுவைப்பதிவர் ஆனாலும் தனிமரம்   ரசித்தது இதுhttp://gmbat1649.blogspot.fr/2011/12/blog-post_23.html
! அதைப்பார்த்தால் இங்கும் விவாதிக்க  ஆசை!http://rajiyinkanavugal.blogspot.fr/2012/12/blog-post_28.html

 ராஜி அக்காள் என்னை  பதிவுலகில் அதிகம்  கமடியும், கடியும் அதுவும் முகநூலில் வந்தால் ஒரே ரகலைதான்.அதுவும் செங்கோவி கலை  என்று தனிமரம் வந்தால்! பாவம் மாமா சிவாஜி செங்கல் !ஹீ  இன்னும் வீட்டுக்காரி இப்படியா முகநூலில் என்றால்? தனிமரம் சொல்வது!

 ராஜி  அக்காவுடன் தம்பி கமடியோ? ;சண்டையோ, போடாவிட்டாள் பின் வலையில் எப்படி பதிவு தேற்றுவது!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


 இதையும் கடந்து வந்தால் இவர் தமிழுக்கு ஆற்றும் பணி தனித்துவம்!


 அறியாத தகவல் இவரிடம் அதிகம் கற்கின்றோம்.http://karanthaijayakumar.blogspot.com/2011/11/blog-post.html

 அவருடன் பேசியதும் ஒரு கடிதம் போடும் ஆசையில்!

 மறந்த விடயம் இங்கே :)))http://tnmurali.blogspot.com/2014/03/kavithai-with-puzzle.html


  கடிதம் போட காரணம் இவரின் ஆதங்கம்  இதையும் படியுங்கோ! !http://sundarjiprakash.blogspot.in/2013/06/159.htmlஅங்கிருந்து இங்கே அம்பாளடியாள் கவிதையும் மிகவும் ரசிக்கலாம்
.

   அக்காவிடம்  தனி முயற்ச்சி அதிகம்!ம்ம் http://rupika-rupika.blogspot.com/2011/12/blog-post_26.html


 அங்கே இருந்து இந்த சவாரிக்குப் போனால் இன்னொரு உலகம் இயற்க்கையின் கொடை.http://schoolpaiyan2012.blogspot.com/2012/12/1.html

 அவருடன் கைகோர்த்து  இப்படி ஓடி ஓடிப் போவதிலும் ஒரு சுகம் இதையும் ரசியுங்கோ நம் தேசத்தில் மூத்த நடிகர்!http://sinnakuddy1.blogspot.fr/2014/04/blog-post_22.html


ஜோதியர் இல்லத்துக்கு முகவரி சொல்லத்தான் வேண்டுமா? என்றாலும் இவரின் ஆன்மீகம் எனக்கும் பிடிக்கும்.http://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_25.html. .பதிவுலக ஹிட்சுக்காக மழை நாறி வசை மொழி பொழியும் விட்டுத்தள்ளு நாய் குரைப்பது போல!ஹீ

 இந்த ஊரின் பஸ் சிக்கல் பல தொடர்கதை என்றாலும் இவரையும் இன்று அறிமுகம் செய்கின்றேன் .http://songsofage.blogspot.fr/2014/03/39-23.html


இன்னும் எழுத வேண்டும்  !இந்த லிங்க சக்தி எல்லாரையும் சேரட்டும்! இப்போது நூல் வந்து விட்டது!
http://enganeshan.blogspot.fr/2014/02/83.html

இது இலங்கை நோக்கி !http://valpaiyan.blogspot.fr/2009/01/blog-post_30.html

 தாண்டிபோகும் பஸ் எங்கே போகும் இந்த தோணிக்கதை என்று தீரும் இன்னும் பேசலாம் !http://www.padalay.com/2013/11/blog-post_20.html


இடையில் ஒரு பால்க்கோப்பி பிரேக்:)))http://kinniya.net/2011-11-08-17-29-52/2011-11-08-17-30-49/1869-2013-05-19-18-38-05.html

 இங்கும் !http://nadappu.com/adani-group-of-company-security-modi-rahul/ அதுதாண்டி இவ்ரையும்!


https://www.facebook.com/NAATHAN.GO
இடையில் பாட்டோடு விடைதேடி நாளை வரும் தனிமரம்!!ஹீ  பச்சை மரம் பட்டது என்று  வெட்டிவிடவா இல்லை !ஹீ தனிமரமா இன்னும் வாழ்கின்றேன்!ஹீ!!

37 comments:


 1. பல்சுவை தொகுப்புகள் அனைத்தும் .,இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஞ்சலின் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய இரவாக அமையட்டும்.

   Delete

 2. வணக்கம்!

  நல்ல வலைகளை நன்றே படைததிட்ட
  வல்ல மனத்துக்கென் வாழ்த்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 3. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 4. Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 5. ஏன் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நேசன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 6. இனிய நண்பர்களின் அறிமுகங்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete
 7. என்னை காமெடி ஃபீஸ் என்று அறிமுகப்படுத்தியதற்கு சண்டை போடப் போறேன். கூட்டுங்கப்பா பஞ்சாயத்தை!!

  ReplyDelete
  Replies
  1. ஹீ அது ராஜி அக்காள் வீடுதானே தம்பி நானும் தயார் அக்காள் வீட்டில் பஞ்சாயத்தா!யாரிட்ம் வாள் வாங்கோ பேசலாம்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 8. இன்றைய அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete
 9. என் பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நேசன்.
  ஒரு செல புதியவை சென்று பார்ப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete
 10. சில புதியவர்கள் அறிமுகம்,எனக்கு!///காணாமல் போன கனவுகளை காமெடி ஃபீஸ் என்று விளித்தமைக்குக் கண்டனங்கள்,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக மூணு நாளு சாப்பிடமட்ட்ங்க மாமா உண்ணாவிரதம் இருக்கப் போறாங்க

   Delete
  2. அது தானே கலை!ஹீ

   Delete
 11. என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.அதிலும் குறிப்பிட்ட பதிவு உங்களை கவர்ந்தது மகிழ்ச்சி. சில விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எழுதுகிறேன். என்றோ எழுதிய பதிவு நினைவுக்கு வந்து குறிப்பிட வைக்கிறது என்று அறியும்போது இன்னும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும்!

   Delete
 12. நல்லா வருவ///பார்த்ததுமே கக்க பிக்கா சிப்பு சிப்பு

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்படியா வாத்து!!ஹீ

   Delete
 13. நீ தான் உசார் படுத்தணும் .//////ஹஹ்ஹஆஹா எப்படி அண்ணா எப்படி உஷாற்று படுத்தனும்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பாரிஸ் ரெயில் வருது குரு சாமி வேலைக்கு போகணும் என்று தான்!ஹீ

   Delete
 14. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ...


  அம்பலடியாள் ராஜி அக்கா க்கு சிறப்பு வாத்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அம்பாளடியாள்/ அக்காச்சி கருக்கு மட்டையோடு வருவா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 15. பாட்டு சூப்பர் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாடல் ரசிப்புக்கும் வருகைக்கும்.கலை!

   Delete
 16. அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரா என் தளத்தினையும்
  இங்கே அறிமுகம் செய்து வைத்தமைக்கு .

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 17. அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 18. நன்றி ஜே கே சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

  ReplyDelete
 19. கலக்கல் பதிவர்களை அறிமுகம் செய்து கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. "பாடல் கேட்ட கதை" வலைப்பூவை தாங்கள் அறிமுகப்படுத்தியிருப்பதாக திண்டுக்கல் தனபாலன் தெரிவித்தார். மிக்க நன்றி.

  குமரன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது