07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 30, 2014

பல்சுவை பதிவர்கள் பகுதி -1
 இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள்  அனைவரும் அனைத்து தளங்களிலும் புகுந்து விளையாடும் ஆள்ரௌண்டேர்கள் . இவர்கள் எல்லாவிஷயங்களை பற்றியும் எழுதுவார்கள் . இவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுபடுத்த முடியாது . அப்படி பட்ட சில பதிவர்களை பார்ப்போம் .

Thillaiakathu Chronicles :

Thulasidharan V Thillaiakathu  என்ற நண்பர் எழுதும் வலைத்தளம் இது . இவர் ஆங்கில ஆசிரியர் எனவே ஒரு ஆங்கில தளமும் வைத்துள்ளார் . இவர் பாலக்காட்டில் உள்ள ஒருபள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார் .

 

இதை படித்து பாருங்கள் :

 

தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபி

 

இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்...... 

 

 

ரூபனின் எழுத்துபடைப்பு :

திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கு அடுத்து அனைவரது பதிவிலும் பின்னுட்டம் இடும் அன்பு நண்பர் ரூபனின் வலைத்தளம் இது .

 

இதை படித்து பாருங்கள் :

 

சிறகடிக்கும் நினைவலைகள்-7

எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி 

 

என்னுயிரே :

இந்த தளத்தை எழுதிவருபவர் நண்பர் சீராளன் அவர்கள் . இவர் 'இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என் பயணம், எனைப்பற்றி கிறுக்க வேறேதுமில்லையே இருந்தும் என்னுயிரின் ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய் தழுவும் என நினைக்கிறேன் அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே.எனது பிறப்பிடம்,வாழ்விடம் கேட்க்காதீர்கள் ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன்,காற்றில் மூச்சாய் ,கனவில் வாழ்விடமாய் நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்து கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன.பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும்,என் கடந்துபோன காலங்களுக்காகவும்." என தன்னை பற்றி விவரிக்கிறார் .

 

இதை படித்து பாருங்கள் :

 

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி

கனவுகள் எழுதிய கவிதை ..! 

 

  விமர்சன உலகம் :

சேலத்தை சேர்ந்த megneash k thirumurugan என்ற நண்பர் எழுதிவரும் வலைபூ இது . வன்முறை என்பது எதிலும் கூடாது நண்பர்களே!!(ஏன்னா நா எழுதப்போறேன்)என கிண்டலாக தன்னை பற்றிய அறிமுகத்தில் சொல்கிறார் .


இதை படித்து பாருங்கள் :


 

அக்னி குஞ்சு  

சென்னையில் வாழும் கிராபிக் டிசைனர் பதிவர் RDK அவர்களது தளம் இது .சூடான அரசியல் பதிவுகள் இவர் சிறப்பு . மற்றும் இன்றி அனைத்தை பற்றியும் எழுதுகிறார் .

இதை படித்து பாருங்கள் :

ஒரு சம்பவம் வரலாறாகிய வெள்ளிவிழா ஆண்டு!

 

கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். 

 

23 comments:

  1. வணக்கம்
    இன்றயை வலைச்சர அறிமுங்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம்செய்தமைக்கு மிக்க நன்றிகள்பல.... தொடருகிறேன் பதிவுகளை. அனைத்தும் தொடரும் தளங்கள் தான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. vanakkam.Thalaiva
    eduththa paniyil vetri pera vendum. vinayakan thunai iruppan.
    vinayaka chathurthi vaazhththukkal.

    subbu thatha.wwww.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுங்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இன்றைய பல்சுவைப் பகுதி அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கும்மாச்சி ...

      Delete
  5. ராஜபாட்டை ராஜா! நண்பரே எங்களையும் தங்கள் ராஜபாட்டையில் சேர்த்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! பல சமயங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்! ஆச்சரியமும், மகிழ்வும்! மிக்க நன்றி!

    அனைத்து அறிமுகங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ரூபன் தம்பி அவர்களுக்கு மிக்க நன்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பிரபலமானவர் அதான் சார் ...

      Delete
  6. இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
    வாழ்த்துக்கள் சகோதரா தங்களுக்கும் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  7. இன்றைய பதிவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கில்லர்ஜி

      Delete
  8. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  9. பேரரசு சார கூப்டு , ரெண்டு ஆஸ்கார் உங்களுக்குனு திடீர்னு சொன்னா , மனுஷன் எப்படி சந்தோஷப்படுவாரோ , அதவிட அதிக சந்தோஷமா இருக்கு ணா!! வார்த்தைகளால் சொல்ல இயலா விஷயங்களை முகபாவனைகள் விளக்கும் . இதுல என் ரியாக்சன , போட்டோ புடிச்சி கமெண்ட்ல போடமுடியல (போட்ருந்தாலும் கன்ட்றாவியா இருக்கும்தான்) . இப்படி தான் , நான் excite ஆனா, உளற ஆரம்பிச்சிடுவேன் .
    அதுனால ,

    அறிமுகப்படுத்திய ராஜா அண்ணனுக்கும் , வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் , என் மனதினிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் !!!

    ReplyDelete
  10. வணக்கம் ராஜபாட்டை - ராஜா !

    என்றன் வலையும் எடுத்திங்கே இட்டதற்காய்
    நன்றிமலர் கின்றேன் நயந்து !

    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றிகள் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் ....தகவல் தந்த ரூபன் அவர்களுக்கும் இவ்விடம் நன்றி பகர்கின்றேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வலைச்சர அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. சிறந்த அறிமுகங்கள்

    தொடருங்கள்

    ReplyDelete
  14. இன்றைய அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
    நண்பர் ராஜாவுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. சிலர் தெரிந்தவர்கள்! சிலர் புதியவர்கள்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது