07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 8, 2010

தீம் மூசிக்...... டட டீங்.... ட ட.... டீங் .... டின்...... டின்.... ட ட டீங்.....

"இரண்டாம் நாள் வணக்கம், சித்ரா"
"முதல் படி தாண்டி விட்டேன். வணக்கம்."

"வாழ்த்துக்கள்."
"நன்றி, தாயம்மா."
"எனக்கு ஒரு சந்தேகம். மெய்யாலுமே நீங்கள்  சொல்லப் போகுற இடுகைகளை மக்கள் வாசிப்பாங்க என்று நினைக்கிறீங்களா?"
"கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. வாசிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், வாசிக்காமல் இருக்க மாட்டார்கள்.  நம்பிக்கையே வாழ்க்கை."

"புல்லரிச்சு போச்சு. ஒரே தத்துவ பஞ்ச்சா விடுறீங்களே .....   பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும்  அறிமுகப்படுத்த இதுவரை, வலைச்சரத்தில் கதை சொல்லியாச்சு -  பாட்டு பாடியாச்சு - காமெடி சீன்ஸ் போட்டாச்சு - கவிதை எழுதியாச்சு - மொக்கை போட்டாச்சு -  குறிப்பு கொடுத்தாச்சு - நறுக்கியாச்சு - நீட்டியாச்சு - எல்லா வழியிலும் சொல்லியாச்சு. நீங்க என்ன செய்ய போறீங்க?"

"என் வழி - தனி வழி, தாயம்மா - சீண்டாதே."
"சித்ரா, இது எங்கேயோ கேட்ட குரல். .....ம்ம்ம்ம்......."

"அறிமுகங்களுக்கு -   பாபா கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்........."

சிரிப்பு போலீஸ் வெளியீடுகள்:  ரமேஷ் சாரின் "நினைத்தாலே இனிக்கும்" :
http://sirippupolice.blogspot.com/2010/05/1986-1990.html

மற்றும் அவரின் "தப்பு தாளங்கள்" போட்ட  காமெடி பீசு:
http://sirippupolice.blogspot.com/2010/05/2_18.html

ஜெஸ்வந்தி மேடம் இசை அமைத்து வந்த மௌன ராகங்களில் மிளிர்ந்த "அபூர்வ  ராகங்கள்" :
http://maunarakankal.blogspot.com/2010/05/1.html

பிரகாஷ் என்ற சாமக்கோடங்கியின் திரைக்கதையில் வந்த தமிழ் நாடு அரசியல் தலைவர்களின்   "ஆடு புலி ஆட்டம்" :
http://saamakodangi.blogspot.com/2010/05/blog-post.html

அன்புடன் அருணா டீச்சர் கேட்ட  "என் கேள்விக்கு என்ன பதில்?" :
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/05/3.html

"சித்ரா, எல்லாம் ரஜினி படங்கள் பெயரா சொல்லி அறிமுகப் படுத்தி இருக்கிற மாதிரி தெரியுதே."
"ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....  ஒரு ஸ்டைலா அறிமுகப்படுத்தலாம் என்றுதான்.........லக்க லக்க லக்க லக்க ....."
"எல்லோரும் நேத்து பின்னூட்டத்தில் "கலக்குங்க....கலக்குங்க...." என்று சொன்னதை நீங்க தப்பா வாசிச்சிட்டு, சும்மா லக்குறீங்க.....
மீண்டும் நாளை சந்திப்போம், சித்ரா."

42 comments:

 1. வட போச்செ - ரெண்டாவது வணக்கம்

  ReplyDelete
 2. அட!இந்த வாரம் சித்ராவா கலக்குங்க!வாழ்த்துக்களும் நன்றியும்!

  ReplyDelete
 3. அடேடே...சித்ரா..கலக்குங்க...

  ReplyDelete
 4. கண்டிப்பா படிப்போம்... இதுதான் வித்தியாச அறிமுகமா..?
  தலைவர காப்பி அடிக்கும் தலைவி சித்ரா வாழ்க ..

  ReplyDelete
 5. சித்ரா டீச்சர் ரொம்ப நன்றிங்க. நான்கூட சன் டிவி யோட "நினைத்தாலே இனிக்கும்" அப்டின்னு பயந்துட்டேன். நல்ல வேலை இது ரஜினி, கமலோட "நினைத்தாலே இனிக்கும்". ரொம்ப டாங்க்ஸ்

  ReplyDelete
 6. எல்லாச் சுட்டிகளையும் கிளிக்கி - போய் படிச்சு மறுமொழியும் போட்டாச்சு - சரியா

  நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 7. ஆகா... த‌லைவ‌ரின் பெய‌ரில் அறிமுக‌ங்க‌ளா?.. ந‌ல்லா இருக்குங்க‌..

  ReplyDelete
 8. ரஜினி ரசிகை அல்லவா? அதான் அவர் பட பெயரில் அறிமுகங்கள்...

  ReplyDelete
 9. அறிமுகம் அருமை..
  தொடர்க.

  ReplyDelete
 10. தலைவருக்காக, சித்ரா இதக்கூட செய்யலன்னா எப்படி,

  ReplyDelete
 11. ரஜினி ரசிகைங்கிறத நல்லாவே புரிய வெச்சிட்டீங்க..அசத்தல் அறிமுகங்கள்...

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்..சித்ரா...

  ReplyDelete
 13. சித்ரா வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. லக லக லக ...

  எம்பூட்டு பதிவ தேடியிருப்பிய இப்படியான தலைப்புகளில் தேட

  நல்ல முயற்சி - நடத்துங்க.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் சித்ரா.

  ReplyDelete
 16. பாபாவின் அருள் உங்களுக்கு எப்பவும் உண்டு....

  ReplyDelete
 17. தலைவரோட படத்தலைப்பை வைத்து பதிவர்கள் அறிமுகம்... அசத்துறீங்க... வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. //"சித்ரா, எல்லாம் ரஜினி படங்கள் பெயரா சொல்லி அறிமுகப் படுத்தி இருக்கிற மாதிரி தெரியுதே.//

  ஹாஹா. தனீ வழிதான் சித்ரா:)! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. Thank you Thank you Thank you Thank you :)
  (Read in Rajini style)

  ReplyDelete
 20. நியூஸ் நல்லாதேங் இருக்கு....!!

  ReplyDelete
 21. hmm rajini style intro ... vaazhga

  ReplyDelete
 22. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டிங்க....

  ReplyDelete
 23. நன்றி... வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்..

  ReplyDelete
 24. புதிய ஸ்டைலில்...
  அறிமுகங்கள்... நன்று!

  ReplyDelete
 25. பாபா அருள் கிடைச்சிருச்சுன்னு நினைக்கிறேன் சித்து..:))

  ReplyDelete
 26. நல்ல "opening " கமென்ட்ஸ். உய்.........உய்......... உய்......
  என்னை உற்சாகப் படுத்தி வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வலைச்சரத்துக்கு ஜே...
  சித்ராவுக்கு ஜே..
  தாயம்மாவுக்கு ஜே...
  பொதுவாக உன் மனசு தங்கம்..
  நீ வலைச்சரத்துக்கு வந்து நிக்கும் சிங்கம்..
  உன் போஸ்டிங்கா பாத்து..
  சிரிச்சி... வயிறு தான் வலிக்கு...
  தன்னானா நானா... தான தன்னானா நானா... :D :D
  வெற்றி மேல் வெற்றி வரும்... :D :D

  ReplyDelete
 28. வாழ்த்துக்களும் நன்றியும்
  ந‌ல்லா இருக்கு..கலக்கு....சித்ரா..கலக்கு....

  ReplyDelete
 29. Thank you, Vasanth and Jeswanthi.

  ReplyDelete
 30. டடட்டயிங்., டான்..டான்..டான்.. பாட்ஷா பாஷா பாஷா.. ஏய் பாட்ஷாபாரு பாட்ஷாபாரு வலைச்சரத்துல சித்ராக்கா பாருடா.. சித்ராக்கா ஒரு நாயகியம்மா.., சித்ராக்கா ஒரு நாயகியம்மா. ஏ அஜகின்னா அஜக்குதான்.

  ReplyDelete
 31. Ananthi,

  எங்கேயோ போயிட்டீங்க...... அங்கே, நான் இருக்கேனா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

  ReplyDelete
 32. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  டடட்டயிங்., டான்..டான்..டான்.. பாட்ஷா பாஷா பாஷா.. ஏய் பாட்ஷாபாரு பாட்ஷாபாரு வலைச்சரத்துல சித்ராக்கா பாருடா.. சித்ராக்கா ஒரு நாயகியம்மா.., சித்ராக்கா ஒரு நாயகியம்மா. ஏ அஜகின்னா அஜக்குதான்.  ..........
  டடட்டயிங்., டான்..டான்..டான்..

  ...... நல்ல அஜக்கு கமென்ட்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

  ReplyDelete
 33. "கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. வாசிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், வாசிக்காமல் இருக்க மாட்டார்கள்"

  டட டீங்!

  ReplyDelete
 34. டட டாங்க்ஸ் இங்

  ReplyDelete
 35. //cheena (சீனா) said...

  வட போச்செ - ரெண்டாவது வணக்கம்//

  ஒரு பெரிய ரிப்பீட்டேய்! :-)

  ReplyDelete
 36. நல்லதொரு அறிமுகங்கள்.

  ReplyDelete
 37. மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 38. இங்கே எல்லாரும் கலக்கிருக்காங்க ,நான் வராமல் போய்ட்டேனே,ஒரு பயபுள்ளை நினைவு படுத்தலே,நியாபகமறதிக்காரிங்கிறது சரியாப்போச்சு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது