07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 12, 2010

அன்பின் கொடி பறக்குது

 "ஆறாம் நாள் வணக்கம், சித்ரா"
"ஐந்தாம் படி ஏறிட்டேன்.  வணக்கம், தம்பட்டம் தாயம்மா."

"இன்று "பர்சனல்"  கேள்விகள் கேட்கப் போறேன், சித்ரா."
"ஓகே, தாயம்மா."

"உங்கள் கணவர் உங்களை எப்படி அழைப்பார்?"
"வணக்கத்துக்குரிய காதலியே!"

"அவரை எப்பொழுது முதலில் சந்தித்தீர்கள்?"
"16 வயதினிலே"

"உங்கள் "மாப்பிள்ளை" எப்படிபட்டவர்?     "பொல்லாதவனா?"   "படிக்காதவனா?"  "பணக்காரனா"?"
"நல்லவனுக்கு நல்லவன்"

"ஓ!  உங்கள் குழந்தைகள்?"
"இறைவன் கொடுத்த வரம்"

"நல்லது.  உங்கள் "தாய் வீட்டை"  மறக்கலியே?"
" எப்படி முடியும்?   "தாய் மீது சத்தியமா" -  என் "அன்னை ஒரு ஆலயம்." அவள் "அன்புக்கு நான் அடிமை."

"உங்களை பற்றி நீங்களே என்ன நினைக்கிறீர்கள்?"
"நான் மகான் அல்ல."

"நீங்க "எஜமான்" குரூப்  சப்போர்ட் பண்ணுவீங்களா? "உழைப்பாளி" குரூப் சப்போர்ட் பண்ணுவீங்களா? "
"      "மனித(ன்)"  நேயத்துடன் இருக்கும்  குரூப்."

"உங்கள் தோழி, "புவனா - ஒரு கேள்விக்குறி" என்று சொல்றாங்களே?"
"  "அவள் அப்படித்தான்".    சரியான "எந்திரன்(ள்)"
"அது "எந்திரி" இல்லையா?  செம்மொழி மாநாட்டுல யாராவது பெண் ரோபோவுக்கு தமிழ் பெயர் வைங்க.  சீக்கிரம்."

 "உங்களுக்கு பிடித்த நடிகர்?"
 "அன்புள்ள ரஜினிகாந்த்."
"நானே ஊகிச்சிருந்திருக்கணும், சித்ரா. இன்றைய லிஸ்ட் தரீங்களா?"

தமிழ் உதயம் தயாரிப்பில்,  ஏதோ ஒன்றை  முடிவெடுக்க வரும் " தர்ம யுத்தம்":
http://tamiluthayam.blogspot.com/2010/06/blog-post_09.html

அறிவொளியில் பாடினியாரின், "நாட்டுக்கு ஒரு நல்லவன்(ள்)"
http://paadiniyar.blogspot.com/2010/05/4.html

அன்பால் கட்டிப் போடும் தாராபுரத்தாரின் "இளமை ஊஞ்சலாடுகிறது":
http://tharapurathaan.blogspot.com/2010_04_01_archive.html

ஒரு ரசிகையின் "புது கவிதை":
http://rasihai.blogspot.com/2010/03/blog-post.html

திரு. ரிஷபனின், "உன் கண்ணில் நீர் வழிந்தால்....":
http://rishaban57.blogspot.com/2010/01/blog-post_07.html

"இரத்தின சுருக்கமா பதில் சொல்லிட்டீங்க, சித்ரா.  மீண்டும் நாளை, இதே நேரம் சந்திப்போம். வணக்கம்."

62 comments:

 1. சும்மா அதிருதில்ல!!

  ReplyDelete
 2. கொடி பறக்குது ரஜினி படம்

  உங்க கொடியும்தான் :)

  ReplyDelete
 3. முதலில் வருகைப் பதிவு - பிறகு கருத்து

  ReplyDelete
 4. அன்பின் சித்ரா

  அனைத்துமே புதிய பதிவர்கள் ( என்னைப் பொறுத்தவரை ) - அறிமுகம் நன்று - அங்கும் சென்று கருத்திட்டேன். நல்வாழ்த்துகள் சித்ரா -
  நட்புடன் சீனா

  ReplyDelete
 5. என்ன இது.. வேடிக்கை பார்த்திட்டு நிற்கிறவனை மேடை ஏற்றி விட்டலாமா?

  ReplyDelete
 6. சித்ரா..ம்..ம்..ம்..ம்..

  ReplyDelete
 7. பெற சொன்ன சும்மா அதிருதில்ல

  ReplyDelete
 8. சித்ராவின் கொடி பறக்குது...............

  ReplyDelete
 9. சித்ராவின் வாரம் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சும்மா தூள் கிளப்புறீங்க..

  ReplyDelete
 11. நீங்க சூப்பர்ஸ்டாரின் டைஹார்ட் ரசிகை என்பது நல்லா தெரியுது. பின்ன எவ்ளோ படப்பெயர்களை ஞாபகம் வச்சுருக்கீங்களே..!!

  சித்ராக்காவின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா.....

  ReplyDelete
 12. சித்ராக்கா,

  உங்க நிகழ்ச்சியில மட்டும் நடு நடுவுல விளம்பரம் வர்ரதில்லையே ஏன்?

  ReplyDelete
 13. சின்ன அம்மிணி said...

  சும்மா அதிருதில்ல!!


  ...... சும்மாவேவா ....... ஹா,ஹா,ஹா,ஹா.... நன்றிங்க.

  ReplyDelete
 14. நேசமித்ரன் said...

  கொடி பறக்குது ரஜினி படம்

  உங்க கொடியும்தான் :)


  ............. சும்மா தமாசு பண்ணாதீக........ விட்டா கட்சி ஆரம்பிச்சிடுவேன் போல.... :-)

  ReplyDelete
 15. cheena (சீனா) said...

  அன்பின் சித்ரா

  அனைத்துமே புதிய பதிவர்கள் ( என்னைப் பொறுத்தவரை ) - அறிமுகம் நன்று - அங்கும் சென்று கருத்திட்டேன். நல்வாழ்த்துகள் சித்ரா -
  நட்புடன் சீனா

  ....... selections சரிதான் என்கிறீங்க.... ரைட்டு!

  ReplyDelete
 16. தாராபுரத்தான் said...

  என்ன இது.. வேடிக்கை பார்த்திட்டு நிற்கிறவனை மேடை ஏற்றி விட்டலாமா?


  .......சும்மா வேடிக்கை பாக்காம, நீங்களும் நச்னு எழுத்து திறமை காட்டியதால்....... இது எப்படி இருக்கு? :-)

  ReplyDelete
 17. Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

  சித்ரா..ம்..ம்..ம்..ம்..


  ......... ஓ....ஓ...ஓ.....ஓ.....கே.!

  ReplyDelete
 18. LK said...

  பெற சொன்ன சும்மா அதிருதில்ல


  ........ எதை பெற? ஓ ...பேரா? சரி, சரி....

  ReplyDelete
 19. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  சித்ராவின் கொடி பறக்குது..............

  ....... கொடி நடுவுல என் படம் போட்டு, "உன் வாழ்க்கை உன் கையில்" என்று எழுதி இருக்கிறது நல்லா தெரியுதா?

  ReplyDelete
 20. ஆறாம் நாள் அறிமுக‌ இடுகைக‌ள் அனைத்தும் அருமை... எப்ப‌டிங்க‌ ர‌ஜினி ப‌ட‌ம் இவ்வ‌ள‌வும் ஞாப‌க‌ம் வ‌ச்சிருக்கீங்க‌...

  ReplyDelete
 21. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  சித்ராவின் வாரம் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.  ...... அப்படியாங்க..... சரிங்க..... வாழ்த்துக்களுக்கு, நன்றிங்க....

  ReplyDelete
 22. கே.ஆர்.பி.செந்தில் said...

  சும்மா தூள் கிளப்புறீங்க..


  ...... சும்மா "நச்னு" இருக்குதா? :-)

  ReplyDelete
 23. கண்ணா.. said...

  நீங்க சூப்பர்ஸ்டாரின் டைஹார்ட் ரசிகை என்பது நல்லா தெரியுது. பின்ன எவ்ளோ படப்பெயர்களை ஞாபகம் வச்சுருக்கீங்களே..!!


  ........ தமிழ் படங்கள் மட்டும் தான் அத்துப்படி..... ரஜினியின் பிற மொழிப் படங்கள் எல்லாம் தெரியாது ........ கூகுள் உதவி மட்டும் தான். :-)

  ReplyDelete
 24. சத்ரியன் said...

  சித்ராக்கா,

  உங்க நிகழ்ச்சியில மட்டும் நடு நடுவுல விளம்பரம் வர்ரதில்லையே ஏன்?


  ....... இப்போ, விளம்பரங்களையே தனி நிகழ்ச்சிகளாக காட்டுவதாக கேள்விப்பட்டேன்....

  ReplyDelete
 25. நாடோடி said...

  ஆறாம் நாள் அறிமுக‌ இடுகைக‌ள் அனைத்தும் அருமை... எப்ப‌டிங்க‌ ர‌ஜினி ப‌ட‌ம் இவ்வ‌ள‌வும் ஞாப‌க‌ம் வ‌ச்சிருக்கீங்க‌...


  ........ எல்லாம் தன்னால வருது..... :-)

  ReplyDelete
 26. cheena (சீனா) said...

  அன்பின் சித்ரா

  அனைத்துமே புதிய பதிவர்கள் ( என்னைப் பொறுத்தவரை ) - அறிமுகம் நன்று - அங்கும் சென்று கருத்திட்டேன். நல்வாழ்த்துகள் சித்ரா -
  நட்புடன் சீனா///
  சார் , நேற்றைய பதிவோட பின்னூட்டம் பாருங்கள்

  ReplyDelete
 27. அன்புடன் அருணா said...

  Cool!Cool!


  ...... Cool! :-)

  ReplyDelete
 28. உண்மையிலயே நீங்க... தனிக்காட்டு ராஜா(ணி) தான்.

  ReplyDelete
 29. தமிழ் உதயம் said...

  உண்மையிலயே நீங்க... தனிக்காட்டு ராஜா(ணி) தான்.


  ....... Only God is great!
  (vasanam upayam: moondru mugam)

  ReplyDelete
 30. "அன்பின் கொடி பறக்குது"

  எல்லார் கையிலயும்!!

  ஜமாய்க்கிறீங்க!!!!!

  கண்ணா...சும்மா அடிச்சு தூ..ள் கிளப்பு!!

  ReplyDelete
 31. நல்ல ட்ராக்கில் நிதானமாக வெற்றிகரமா ஓடிக் கொண்டிருக்கு சித்ராவின் வலைச்சர வண்டி

  ReplyDelete
 32. அண்ணாமலை..!! said...

  "அன்பின் கொடி பறக்குது"

  எல்லார் கையிலயும்!!

  ஜமாய்க்கிறீங்க!!!!!

  கண்ணா...சும்மா அடிச்சு தூ..ள் கிளப்பு!!


  ...... அசராம "அடிச்சு" தூள் கிளப்ப சொல்றீங்க..... உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றிங்க....!

  ReplyDelete
 33. goma said...

  நல்ல ட்ராக்கில் நிதானமாக வெற்றிகரமா ஓடிக் கொண்டிருக்கு சித்ராவின் வலைச்சர வண்டி


  ....... எல்லோரும் வாங்க...... உய்....... போலாம், ரைட்!

  ReplyDelete
 34. உண்மையில் உங்கள் கொடி அன்பாய் பறக்குது ...

  ReplyDelete
 35. ஆஹா இங்க கலக்குறீங்களா? என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! அருமையா சரம் கோர்த்திருக்கீங்க. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 36. மங்குனி அமைச்சர் said...
  cheena (சீனா) said...

  அன்பின் சித்ரா

  அனைத்துமே புதிய பதிவர்கள் ( என்னைப் பொறுத்தவரை ) - அறிமுகம் நன்று - அங்கும் சென்று கருத்திட்டேன். நல்வாழ்த்துகள் சித்ரா -
  நட்புடன் சீனா///
  சார் , நேற்றைய பதிவோட பின்னூட்டம் பாருங்கள்

  .......வருகைக்கு நன்றி, அமைச்சரே..... !

  ReplyDelete
 37. Blogger நட்புடன் ஜமால் said...

  உண்மையில் உங்கள் கொடி அன்பாய் பறக்குது ...


  ...... Thank you, Jamal! :-)

  ReplyDelete
 38. ஜெயந்தி said...

  ஆஹா இங்க கலக்குறீங்களா? என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! அருமையா சரம் கோர்த்திருக்கீங்க. வாழ்த்துக்கள்!


  ........ Thank you very much. :-)

  ReplyDelete
 39. நாங்களும் கேப்போமில்ல!!!

  ரஜினியிடம் பிடித்தது நடிப்பா? ஸ்டைலா?

  ReplyDelete
 40. தேவன் மாயம் said...

  நாங்களும் கேப்போமில்ல!!!

  ரஜினியிடம் பிடித்தது நடிப்பா? ஸ்டைலா?

  ...... charming and mesmerizing on-screen personality. :-)

  ReplyDelete
 41. கொடி பறக்குது....சித்ரா.

  ReplyDelete
 42. சித்ராக்கா என்ன‌து இது ?

  சித்ரா வார‌மா இல்ல‌ ர‌ஜினி வார‌மா???

  ReplyDelete
 43. நான் ஒரு பின்னூட்டம் போட்டா, நூறு பின்னூட்டம் போட்டா மாதிரி!

  ReplyDelete
 44. ஹேமா said...

  கொடி பறக்குது....சித்ரா.

  ....Thank you, Hema.

  ReplyDelete
 45. க‌ரிச‌ல்கார‌ன் said...

  சித்ராக்கா என்ன‌து இது ?

  சித்ரா வார‌மா இல்ல‌ ர‌ஜினி வார‌மா???


  ......ரஜினி வாரம். :-)

  ReplyDelete
 46. சேட்டைக்காரன் said...

  நான் ஒரு பின்னூட்டம் போட்டா, நூறு பின்னூட்டம் போட்டா மாதிரி!

  ....... அப்படியா? :-)

  ReplyDelete
 47. நேற்று சொன்னபடி டானிக் கொடுத்து விட்டேன். [பிறகுதான் இங்கே வரணும்னு இருந்தேன்:))!] இன்றைய சுட்டிகளுக்கும் விரைவில். அறிமுகப்படுத்தும் விதம் அருமை. வாழ்த்துக்கள் சித்ரா.

  ReplyDelete
 48. ராமலக்ஷ்மி said...

  நேற்று சொன்னபடி டானிக் கொடுத்து விட்டேன். [பிறகுதான் இங்கே வரணும்னு இருந்தேன்:))!] இன்றைய சுட்டிகளுக்கும் விரைவில். அறிமுகப்படுத்தும் விதம் அருமை. வாழ்த்துக்கள் சித்ரா.

  ......Thank you, "Dr." ராமலக்ஷ்மி. :-)

  ReplyDelete
 49. கலக்கிட்டீங்க சித்ரா...தலைவர் படத்தின் பெயர்களை அட்டகாசமா அழகா சொல்லிட்டீங்க....நல்ல அறிமுகங்கள்...

  ReplyDelete
 50. Mrs.Menagasathia said...

  கலக்கிட்டீங்க சித்ரா...தலைவர் படத்தின் பெயர்களை அட்டகாசமா அழகா சொல்லிட்டீங்க....நல்ல அறிமுகங்கள்...

  ...... Super! Thank you.

  ReplyDelete
 51. ///Chitra said...

  ............. சும்மா தமாசு பண்ணாதீக........ விட்டா கட்சி ஆரம்பிச்சிடுவேன் போல....///

  என்னகட்சி.. என்னகட்சி., நம்ம கட்சி

  கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு.., காலத்தின் கையில் அது இருக்கு!!.

  ReplyDelete
 52. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  ///Chitra said...

  ............. சும்மா தமாசு பண்ணாதீக........ விட்டா கட்சி ஆரம்பிச்சிடுவேன் போல....///

  என்னகட்சி.. என்னகட்சி., நம்ம கட்சி

  கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு.., காலத்தின் கையில் அது இருக்கு!!.  ...... How iz it? Super!!!!

  ReplyDelete
 53. ஆஹா! நம்மளயுமா.. நன்றி..

  ReplyDelete
 54. விசில்..உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....கலக்கல்.

  ReplyDelete
 55. ரிஷபன் said...

  ஆஹா! நம்மளயுமா.. நன்றி..


  ..... :-)

  ReplyDelete
 56. ஜெய்லானி said...

  விசில்..உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....கலக்கல்.


  .....உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.........

  ReplyDelete
 57. சூப்பரோ சூப்பர் ஸ்டார்.

  ReplyDelete
 58. அன்பின் கொடி பறக்குது”

  நல்ல தலைப்பு.

  கல,கலப்பாய் இருக்கு.

  பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் அருமை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 59. கோமதி அரசு said...

  அன்பின் கொடி பறக்குது”

  நல்ல தலைப்பு.

  கல,கலப்பாய் இருக்கு.

  பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் அருமை.


  ...Thank you very much.

  ReplyDelete
 60. அழகான அருமையான படங்களின் தலைப்பில், கலக்கிட்டிங்க சித்ரா..!!
  அறிமுகங்களும் அருமை...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது