07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 10, 2010

ஹவ் இஸ் இட்?

"நான்காம்  நாள் வணக்கம், சித்ரா"
"மூன்றாம் படி கடந்து விட்டேன். வணக்கம், தம்பட்டம் தாயம்மா."

"நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும், இன்னும் தமிழ் மறக்காமல் இருக்கிறீர்களே?"
"தாயம்மா, நான் தமிழை மறக்கத்தான் அமெரிக்கா வந்ததாக யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்துட்டாங்க."
"சரியா போச்சு.  ஆங்கிலத்தில் நல்லா பேசுவீங்களா?"
"வாயை மூடிட்.  I can talk English. I can walk  English.  I can laugh English.  அண்டர்வேர்?  interview பண்ணும் போது, இப்படி கேப்பது ஜாண்டிஸ் கிடையாது."
"ஹையோ........ அது ஜஸ்டிஸ்ங்க....."
"ஏதோ ஒண்ணு...... இன்னைக்கு ஐந்து இடுகைகள்  "சர்ச்" பண்ணி லிஸ்ட் போட்டுருக்கேன். ஓப்பின்ட்?"
"அடேங்கப்பா!  இடுகைகளுக்காக சர்ச்க்கு போனீங்களா?  பெரிய ABC ஆபீசர் ரேஞ்சுக்கு தான் இங்கிலீஷ் பேசுறீங்க.    லிஸ்ட்  ஓப்பின்  பண்ணி சொல்லுங்க."

TVR சாரின் நட்பை கூட கற்பை போல எண்ணும் "தளபதி":
http://tvrk.blogspot.com/2010/05/blog-post_20.html

பலாபட்டறையில் இருந்து பூத்து வந்த "ஆறு புஷ்பங்கள்":
http://palaapattarai.blogspot.com/2010/05/008.html

நம்மை ஹெல்மட் போட - சீட் பெல்ட் போட வைக்கும் ஜெட்லியின் "துடிக்கும் கரங்கள்":
http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_10.html

கே.ஆர்.பி.செந்தில் சார்  பாதையில்,  "நான் அடிமை இல்லை":
http://krpsenthil.blogspot.com/2010/03/blog-post.html

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படங்களுடன் நாடோடியின், "நான் வாழ வைப்பேன்":
http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/05/blog-post_19.html

"ஹவ் இஸ் இட்?"
"சூப்பர்!    மீண்டும் நாளை இதே நேரம் சந்திப்போம், சித்ரா.  வணக்கம்."

81 comments:

 1. இன்னைக்கும் நாம தான் போணி போல இருக்குது..

  ReplyDelete
 2. நல்லவேளை.. எனக்கு இங்குலிசு தெரியாது. (

  தெரிஞ்சிருந்தா மட்டும்னு... உள்ளுக்குள்ள திட்டாதீங்க சித்ரா.)

  சித்ரா ஸ்டைல் சூப்பரு!

  ReplyDelete
 3. அன்பின் சித்ராவுக்கு என்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. பதிவர்களை அறிமுகப் படுத்துவதை விட குறிப்பிட்ட பதிவுகளுடன் அறிமுகம் நன்றாக இருக்கிறது.. அறிமுகப் படுத்திய அனைத்து பதிவுகளும் அருமை ...

  மீண்டும் என் வந்தனம் ..

  ReplyDelete
 4. சித்ரா நான் இதுக்காகவே பத்தவச்சுட்டியே பரட்டைன்னு ஒரு இடுகை போட போறேன் .:))
  சூப்பர் அறிமுகங்கள் .கான்செப்ட் தெரியாமஇருந்துட்டேன் சித்ரா ,well done

  ReplyDelete
 5. "ஹவ் இஸ் இட்?" ஹி...ஹி...சூப்பர்...

  ReplyDelete
 6. தாராபுரத்தான் said...

  இன்னைக்கும் நாம தான் போணி போல இருக்குது..


  ...... இன்னைக்கு "செயின்" உங்களுக்குத்தான்.

  ReplyDelete
 7. You are welcome, T.V.R. Sir.

  ReplyDelete
 8. சத்ரியன் said...

  நல்லவேளை.. எனக்கு இங்குலிசு தெரியாது


  ....... "வெல்கமு டு த கிளப்பு"....... ஹி, ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

  ReplyDelete
 9. கே.ஆர்.பி.செந்தில் said...

  அன்பின் சித்ராவுக்கு என்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. பதிவர்களை அறிமுகப் படுத்துவதை விட குறிப்பிட்ட பதிவுகளுடன் அறிமுகம் நன்றாக இருக்கிறது.. அறிமுகப் படுத்திய அனைத்து பதிவுகளும் அருமை ...

  மீண்டும் என் வந்தனம் ..


  ...... வணக்கம் கே.அர்.பி.செந்தில் சார். உங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்காக நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன். :-)

  ReplyDelete
 10. பத்மா said...

  சித்ரா நான் இதுக்காகவே பத்தவச்சுட்டியே பரட்டைன்னு ஒரு இடுகை போட போறேன் .:))
  சூப்பர் அறிமுகங்கள் .கான்செப்ட் தெரியாமஇருந்துட்டேன் சித்ரா ,well done.


  ........ நான் புரியுற மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டேன்..... பாஸ் ஆயிட்டேன்....... ஹே ...........ஹே...... ஹாப்பி...... !

  ReplyDelete
 11. Blogger ஜெய்லானி said...

  "ஹவ் இஸ் இட்?" ஹி...ஹி...சூப்பர்...


  ....... Thank you - Thank you - Thank you!

  ReplyDelete
 12. //"ஹவ் இஸ் இட்?"//

  சூப்ப‌ருங்கோய்.........

  ReplyDelete
 13. க‌ரிச‌ல்கார‌ன் said...

  //"ஹவ் இஸ் இட்?"//

  சூப்ப‌ருங்கோய்.........


  ...... Taanksu!

  ReplyDelete
 14. ஹொவ் இஸ் இட் - சூப்பர் ஸ்டார் மாதிரியே கலக்குறீங்க டாக்டர்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. ஹி, ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...... நன்றிங்க.....

  ReplyDelete
 16. . இன்னைக்கு ஐந்து இடுகைகள் "சர்ச்" பண்ணி லிஸ்ட் போட்டுருக்கேன். ஓப்பின்ட்?"
  "அடேங்கப்பா! இடுகைகளுக்காக சர்ச்க்கு போனீங்களா? பெரிய ABC ஆபீசர் ரேஞ்சுக்கு தான் இங்கிலீஷ் பேசுறீங்க./

  அய்யோ! அம்மா!! காப்பாத்துங்க!!

  ReplyDelete
 17. டாக்டர் முகத்துல தண்ணி தெளிங்கப்பா ....... என் இங்க்லீசு கேட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டார்.....
  டாக்டர், டாக்டர் - எனக்கு இப்படி பேச சொல்லி கொடுத்தது "குரு சிஷ்யன் - ரஜினி பிரபு தான்" ... தப்பா சொல்லி கொடுத்துட்டாங்களா? அவ்வ்வ்....

  ReplyDelete
 18. "தாயம்மா, நான் தமிழை மறக்கத்தான் அமெரிக்கா வந்ததாக யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்துட்டாங்க."

  செம்மொலி மானாட்டுக்கு வான்க !!!

  ReplyDelete
 19. பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படங்களுடன் நாடோடியின், "நான் வாழ வைப்பேன்":///

  இது இன்னும் படிக்கலை!!

  ReplyDelete
 20. அமெரிக்கா போய் ஆங்கிலத்தைக் கொலை செய்து தமிழை வளர்க்கலாம் என்ற முயற்சிதானே இது!! ஹி ஹி ஹி

  ReplyDelete
 21. செம்மொலி மானாட்டுக்கு வான்க !!!  ...... அங்கேயும் "மானாடுது ...... மயிலாடுது....... டமில் பேசுது ...... நான் வர முட்லே ங்குது......"

  ReplyDelete
 22. இந்த இங்கிலிஷை பேசிட்டு தான் அமெரிக்காவை கலக்குறிங்களா. நீங்க ரெம்ப "பொல்லாதவங்க" தான்.

  ReplyDelete
 23. தேவன் மாயம் said...

  அமெரிக்கா போய் ஆங்கிலத்தைக் கொலை செய்து தமிழை வளர்க்கலாம் என்ற முயற்சிதானே இது!! ஹி ஹி ஹி


  ...... அந்த "secret சர்வீஸ்" விஷயம் எப்படி லீக் ஆச்சுன்னு தெரியலியே..... ம்ம்ம்ம்.......

  ReplyDelete
 24. செம்மொலி மானாட்டுக்கு வான்க !!!  ...... அங்கேயும் "மானாடுது ...... மயிலாடுது....... டமில் பேசுது ...... நான் வர முட்லே ங்குது......//

  ஓ!! மானாடுது மயிலாடுது- நமிடா அக்கா டமில் வலக்குது!

  ReplyDelete
 25. இந்த இங்கிலிஷை பேசிட்டு தான் அமெரிக்காவை கலக்குறிங்களா. நீங்க ரெம்ப "பொல்லாதவங்க" தான்.  ....... நான் பாக்குற ஒபாமாக்கு அட்வைசர் வேலைக்கு இந்த இங்க்லீசு போதும்னுட்டாங்க..... ஹி,ஹி,ஹி,ஹி.....

  ReplyDelete
 26. ஓ!! மானாடுது மயிலாடுது- நமிடா அக்கா டமில் வலக்குது!


  ...... அதான் டமில் வல்க்கி அந்த பக்கம் விலுது

  ReplyDelete
 27. என்னா.. அலும்பு!
  எல்லாமே சூப்பரு..!
  மாநாட்டுக்கு
  நீங்கதான் சிறப்புத்தூதராமுங்கோவ்!!!

  ReplyDelete
 28. உங்க இங்கிலிஷ் புலமை நல்லா இருக்கு. உங்கக்கிட்ட இங்கிலிஷ் கத்துக்கலாம்னு இருக்கேன். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க.

  ReplyDelete
 29. ஜூப்பரு சித்ரா. டமிலை வலர்க்கும் சித்ரா வால்க :-))

  ReplyDelete
 30. மாநாட்டுக்கு
  நீங்கதான் சிறப்புத்தூதராமுங்கோவ்!!!


  ...... சொல்லவே இல்லை........ எங்கே ஏர்போர்ட்டு - எங்கே flightடு - எங்கே மீட்டிங்கு - எங்கே மேடை....... !!!

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 32. தமிழ் உதயம் said...

  உங்க இங்கிலிஷ் புலமை நல்லா இருக்கு. உங்கக்கிட்ட இங்கிலிஷ் கத்துக்கலாம்னு இருக்கேன். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க.


  நீங்க இவ்வளவு "கெஞ்சி" கேட்டுக் கிட்டதால யோசிக்கிறேன்...... ம்ம்ம்ம்........ அடுத்த வாரம் மிஷேல் ஒபாமாவுக்கு tuition எடுக்கும் போது சொல்றேன். நீங்களும் வந்துடுங்க.... சரியா?

  ReplyDelete
 33. அமைதிச்சாரல் said...

  ஜூப்பரு சித்ரா. டமிலை வலர்க்கும் சித்ரா வால்க :-))


  ..... உங்கல் வால்த்துக்கு நன்னி

  ReplyDelete
 34. வணக்கம் சித்ராக்கா... எளிமையா அழகா அறிமுகப்படுத்தியிருக்கீங்க... பார்க்கிறேன். நன்றி...

  ReplyDelete
 35. மிக்க நன்றிங்க.....! வணக்கம்!

  ReplyDelete
 36. //அமெரிக்கா போய் ஆங்கிலத்தைக் கொலை செய்து தமிழை வளர்க்கலாம் என்ற முயற்சிதானே இது!! //

  LOL
  :))))))))))))))))))))))

  ReplyDelete
 37. மிக்க நன்றிங்கோவ்..! :))

  (இணைய வசதியில் சில பிரச்சனைகள். தாமதத்திற்கு அதுவே காரணம்.)

  ReplyDelete
 38. மிக்க நன்றிங்கோவ்..! :))

  (இணைய வசதியில் சில பிரச்சனைகள். தாமதத்திற்கு அதுவே காரணம்.)

  ReplyDelete
 39. //"ஹவ் இஸ் இட்?"
  "சூப்பர்!"//

  அருமை:)! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 40. LOL
  :))))))))))))))))))))))


  ...... :-))))))))))))))))))))))))

  ReplyDelete
 41. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  மிக்க நன்றிங்கோவ்..! :))


  .... You are welcomungov!

  ReplyDelete
 42. ராமலக்ஷ்மி said...


  அருமை:)! வாழ்த்துக்கள்!!!


  ...... Thank you, Akka!

  ReplyDelete
 43. சும்மா அசத்துரீங்க.....
  சித்ரான்னு பேரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல

  ReplyDelete
 44. கோமா மேடம், சும்மா தமாசு பண்ணாதீக....... :-)

  ReplyDelete
 45. சுசி said...

  kalakkunga chitra.. :)))


  ..... Thank you, Susi! :-)

  ReplyDelete
 46. உங்க‌ள் ச‌ர்ச்சில் நானும் வ‌ந்த‌தில் ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்...

  ReplyDelete
 47. நாடோடி said...

  உங்க‌ள் ச‌ர்ச்சில் நானும் வ‌ந்த‌தில் ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்...  ....... மி த ஹாப்பி டூ......

  ReplyDelete
 48. நல்ல அறிமுகங்கள் சித்ரா தொடருங்க

  ReplyDelete
 49. ///மாநாட்டுக்கு
  நீங்கதான் சிறப்புத்தூதராமுங்கோவ்!!!


  ...... சொல்லவே இல்லை........ எங்கே ஏர்போர்ட்டு - எங்கே flightடு - எங்கே மீட்டிங்கு - எங்கே மேடை....... !!!
  ///

  உங்க கேள்விகளிலேயே கழக
  உடன்பிறப்பாவதற்கு எல்லா
  தகுதிகளும் தெரிகிறது!

  கவிக்கோ!, ரவிக்கோ! -ந்னு
  பட்டம்லாம் கூட ரெடியாயிருக்கு!

  உறுப்பினர் அட்டைக்கு மட்டும்
  பணம் குடுத்து சேர்ந்துக்குங்க!

  பி.கு:
  கட்-அவுட் சொந்த செலவுலதான் வச்சிக்கனும்! :)

  ReplyDelete
 50. ஹவ் இஸ் இட்?

  ஜூப்பரு!!!

  ReplyDelete
 51. சூப்பர்ர் அறிமுகங்கள்...

  ReplyDelete
 52. இது பதிவர்கள் அறிமுகமா இல்லை ரஜினி படங்களின் அறிமுகமா இல்லை டூ இன் ஒன் ஆ?

  ReplyDelete
 53. கலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலக்குறீங்க போங்க! ரொம்ப டிட்டெர்ஜெண்டாயிருக்கு, அதாவது டிஃபரண்டா இருக்கு! :-)

  ReplyDelete
 54. :) மிகவும் அருமையாக தொகுத்து இருக்கீங்க.

  ReplyDelete
 55. கண்ணா அநியாயத்த கண்டா அடிச்சிதூள் கிளப்புன்னு எங்கதாத்தா சொல்லிருக்காரு.

  உன் பெயரென்னப்பா?..

  ரகுபதி சன் பசுபதி சன் ஆப் வளையாபதி.. ஹா ஹா ஹா ஹா ஹா...

  ஹவ் இஸ் இட்?..

  ReplyDelete
 56. அடி பின்னுறீங்க. கலக்கல் போங்க.

  ReplyDelete
 57. நேசமித்ரன் said...

  நல்ல அறிமுகங்கள் சித்ரா தொடருங்க


  ...... மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 58. அண்ணாமலை..!! said...

  உறுப்பினர் அட்டைக்கு மட்டும்
  பணம் குடுத்து சேர்ந்துக்குங்க!

  பி.கு:
  கட்-அவுட் சொந்த செலவுலதான் வச்சிக்கனும்! :)


  ....... அஸ்க்கு புஸ்க்குனு அவங்க கிட்ட போன் போட்டு சொல்லிட்டேன், சார்.

  ReplyDelete
 59. நட்புடன் ஜமால் said...

  ஹவ் இஸ் இட்?

  ஜூப்பரு!!!


  ....... அது! :-)

  ReplyDelete
 60. Mrs.Menagasathia said...

  சூப்பர்ர் அறிமுகங்கள்...  ...... Thank you very much.

  ReplyDelete
 61. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  இது பதிவர்கள் அறிமுகமா இல்லை ரஜினி படங்களின் அறிமுகமா இல்லை டூ இன் ஒன் ஆ?


  ....... சிரிப்பு போலீஸ் "விசாரணை" ஆரம்பிச்சுட்டாருப்பா.......... ஆரம்பிச்சிட்டாரு.......

  ReplyDelete
 62. சேட்டைக்காரன் said...

  கலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலக்குறீங்க போங்க! ரொம்ப டிட்டெர்ஜெண்டாயிருக்கு, அதாவது டிஃபரண்டா இருக்கு! :-)


  ...... உங்கள் கமென்ட் நல்லா வெளுத்து வாங்குது...... தூள்!

  ReplyDelete
 63. V.Radhakrishnan said...

  :) மிகவும் அருமையாக தொகுத்து இருக்கீங்க.


  ....... Thank you, Sir.

  ReplyDelete
 64. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  கண்ணா அநியாயத்த கண்டா அடிச்சிதூள் கிளப்புன்னு எங்கதாத்தா சொல்லிருக்காரு.

  உன் பெயரென்னப்பா?..

  ரகுபதி சன் பசுபதி சன் ஆப் வளையாபதி.. ஹா ஹா ஹா ஹா ஹா...

  ஹவ் இஸ் இட்?..  ....... நான் ஆரம்ப கால இங்கிலீசு, ரகுபதி, சன் ஆப் பசுபதி, சன் ஆப் வளையாபதி சார் கிட்ட தான் படிச்சேன்...... நீங்களும் அவர் ஸ்டுடென்ட்தானா? gooddu

  ReplyDelete
 65. அக்பர் said...

  அடி பின்னுறீங்க. கலக்கல் போங்க.


  .... Thank you. :-)

  ReplyDelete
 66. நல்ல அறிமுகங்கள்.
  சித்ரா ஸ்டைல் சூப்பரு.

  ReplyDelete
 67. Thank you very very very much.

  ReplyDelete
 68. //...... இன்னைக்கு "செயின்" உங்களுக்குத்தான்.//

  போச்சே போச்சே செயின் போச்சே!

  சிரிப்புக்கரசி சித்ராவின் நான்காம் நாள் அசத்தல் சூப்பர். சித்ராமேடம் அடிச்சி தூள் கிளப்புங்க.

  அது சரி
  அது என்னாது இங்கிலிபீஸுன்னா!!!!!!!!

  ReplyDelete
 69. அது சரி
  அது என்னாது இங்கிலிபீஸுன்னா!!!!!!!!


  ....... அது சும்மா ஒரு ஜுஜுபி காமெடி பீசு....... வேற ஒண்ணும் இல்லை.

  ReplyDelete
 70. அன்பின் சித்ரா

  அதிகாலையிலேயே டிராப்டெல்லாம் படித்து விட்டேன் - பிற்கு ப்திவினையும் படித்து - சுட்டிகளைச் சுட்டி - சென்று - படித்து - மகிழ்ந்து - மறு மொஇழ்யும் இட்டேன் அங்கங்கே !

  நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 71. அறிமுகங்களுக்கு.. வாழ்த்துகள்,,,

  ReplyDelete
 72. Thank you, Cheena Sir and Vasanth.

  ReplyDelete
 73. இராமசாமி கண்ணண் said...

  keep rocking chitra.


  ..... Thank you very much! :-)

  ReplyDelete
 74. கான்செப்டில் நீங்க ஒரு 'அரசி' :)

  ReplyDelete
 75. கான்செப்டில் நீங்க ஒரு 'அரசி' :)


  ......Maybe "little" princess.... தன்னடக்கமுங்கோ.....

  ReplyDelete
 76. ஜூப்பர்...ஜித்ரா.

  ReplyDelete
 77. ஹா ஹா ஹா.. :D :D

  சித்ரா... சூப்பர் மா..!! ;)

  உங்க இங்கிலீஷ் புலமையை பாத்து அசந்து போய்ட்டேன்..!! ;)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது