07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 27, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் தேவா, ஏற்ற பொறுப்பினை, மன நிறைவுடன் சிறப்பாகச் செய்து முடித்து நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 190 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல பதிவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார். அனைத்து அறிமுகங்களுமே புதிய பதிவர்கள்.

நல்ல முறையில் பணி நிறைவு செய்த நண்பர் தேவாவினை, வலைச்சரக் குழுவினர் சார்பினில், நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி, விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பா.ராஜாராம். இவர் கருவேலநிழல் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். பா.ரா என அன்புடன் அழைக்கபப்டுகிறார். தமிழ் மணம் விருதுகள் 2009ல் படைப்பிலக்கியம் பிரிவினில் தகப்பனாக இருப்பது இடுகைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். ஏறத்தாழ 140 இடுகைகள் இட்டிருக்கிறார். 2009 ஜூன் முதல் எழுதி வருகிறார். ஏறத்தாழ 300 பதிவர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர். கவிதைகள் அருமையாக எழுதுவார்.

நண்பர் பாராவினை வருக வருக - ஏற்ற பணியினை நன்கு நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில், வலைச்சரம் குழுவினர் சார்பினில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா

12 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. ஆகா. ஒரு பெரிய விருந்தே இருக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு. வாங்க பா.ரா. சார். வந்து அசத்துங்க.

  ReplyDelete
 3. தேவாவுக்கு வாழ்த்துக்கள் ..பா.ராவுக்கு வரவேற்ப்புக்கள்..!!

  ReplyDelete
 4. வாய்ப்பளித்த சீனா ஐயாவிற்கு நன்றி கூறி அடுத்த வாரத்தில் கலக்க இருக்கும் ப.ரா. ஐயாவை வரவேற்று நல்ல அறிமுகங்களைக் காண காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. நண்பர் பாராவினை வருக வருக - ஏற்ற பணியினை நன்கு நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில், நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  ReplyDelete
 6. வழிவிடுங்க வழிவிடுங்க
  |
  |
  |
  |
  |
  |
  பங்கு வராரு

  விஜய்

  ReplyDelete
 7. வாங்க வாங்க பாரா அண்ணே.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நன்றி சீனா சார்!

  ப்ரியங்கள் நிறைந்த என்,

  ஆர். கே,

  ஜெய்லானி,

  தேவா, அருமையான வாரம் தேவா உங்களுடையது. வாழ்த்துகள்!

  பத்மா,

  சத்தியமா ரொம்ப நல்ல ரமேஷ், :-)

  பங்கு,

  ஷேக்,

  சகோ அமைதிச்சாரல்,

  அனைவருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்!

  ReplyDelete
 9. வாங்க பா.ரா அண்ணே அனைவரையும் ஒரு கை பாருங்க.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது