07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 13, 2010

சித்ராவிற்கு விடை அளித்தலும் - நீச்சல்காரனுக்கு வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற, அமெரிக்காவினில் வசிக்கும் சித்ரா, தான் ஏற்ற பொறுப்பினை திறம்பட நிறைவேற்றி, மன மகிழ்வுடன் ந்ம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஏழு நாட்களில், ஏழு இடுகைகள் இட்டு, முப்பத்தோரு புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி, ஏறத்தாழ நானூற்று எழுபது மறு மொழிகள் பெற்று " அப்பாடா " என விடை பெறுகிறார். அவரது நகைச்சுவையான இடுகைகள் மிகுந்த வரவேற்பினைப் பெற்றன.அவரது திட்டமிட்ட உழைப்பு, ஆர்வம், பொறுப்புணர்ச்சி ஆகியவை நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டும். அருமைச் சகோதரி சித்ராவினை, பாராட்டி, நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் வலைச்சரக் குழுவினர் சார்பாக மிக்க பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் நீச்சல்காரன். இவர் "நீச்சல்காரன்" எனற் பதிவினிலும் "எதிர் நீச்சல்" என்ற பதிவினிலும் எழுதி வருகிறார்.எண்ணத்தின் விளைச்சலையும், எழுத்துகளின் பாய்ச்சலையும் கற்பனைக் குளத்திலே சமர்ப்பிக்கிறார். கற்பனைகளை நீச்சல்காரன் தளத்திலும், கற்றவைகளை எதிர் நீச்சல் தளத்திலும் இடுகைகளாக இடுகிறார். மதுரையில் பிறந்து பூனாவில் வசிக்கிறார். பிப்ரவரி 2009 முதல் எழுதி வருகிறார். ஐம்பது பதிவர்கள் பின் தொடர்கிறார்கள்.

நீச்சல்காரனை வருக வருக - பொறுப்பேற்க வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று, நல்வாழ்த்துகளை வலைச்சரம் குழுவினர் சார்பினில் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

நல்வாழ்த்துகள் நீச்சல்காரன்
நட்புடன் சீனா

13 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. சாதனை தொடர் மொழி.

  ReplyDelete
 3. மிக்க நன்றி, சீனா அய்யா...... எனக்கு ஒரு வாய்ப்பு தந்தற்கும் நன்றி.
  "நீச்சல்காரன்" சார், அசத்துங்க..... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நீச்சல்காரன்.. நல்லா நீச்சலடிச்சி புது புது முத்தா எடுங்க.....

  ReplyDelete
 5. அய்யயோ எனக்கு தண்ணினாலே அலர்ஜியாச்சே

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நீச்சல்காரன் தொடருங்கள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நீச்சல்காரன் .

  ReplyDelete
 8. சித்ராவுக்கும் நீச்சல்காரனுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. மனமார்ந்த பாராட்டுகள் சித்ராம்மாவுக்கு...’


  நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நீச்சல்காரன் இந்த வலைச்சர வாரம் சிறப்பான வாரமாக அமையவும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நீச்சல் நண்பரே!

  ReplyDelete
 11. இருவருக்கும் வாழ்த்தும், பாராட்டும்

  ReplyDelete
 12. பாராட்டுகள் சித்ராவிற்கு
  வாழ்த்துக்கள் நீச்சல்காரனுக்கு

  ReplyDelete
 13. சித்ராவுக்கும் நீச்சல்காரனுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது