07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 11, 2011

நம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ வியாழன்

வணக்கம் நண்பர்களே...

ஒரு  சாதாரண தலைவலியில் ஆரம்பித்து  அன்றாடம் நமக்கு வரும்  சின்ன சின்ன சில  நோய்களுக்கு, 
தீர்வுகளை  கொடுக்கும்  மருத்துவமுறைகள் மற்றும்
சில  முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 
தேவையான   உணவு பழக்கவழக்கங்கள் 
ஆகியவற்றின் தொகுப்புதான் இன்றைய பதிவு .

***********************************************************************************

 1. பெயர்  : துமிழ்    
    வலைப்பூ : துமிழின் பக்கம் 

இவரின் கலக்கல் பக்கங்கள் 

அப்பன்டிசைடிஸ்  (Appendicitis)
வாசகர் மருத்துவக் கேள்வி பதில்கள்

***********************************************************************************

2. பெயர்: முருகானந்தன் 
    வலைப்பூ: ஹாய் நலமா?

இவரின் கலக்கல் பதிவுகள் 

நீரிழிவு நோயாளர்கள் எத்தகைய எவ்வளவு பழங்கள் சாப்பிடலாம்?
வெள்ளைச் சோறா? சிவத்தச் சோறா?- மரணத்தைத் தள்ளிப் போடும் தவிட்டுப் பொருள்***********************************************************************************

3. பெயர்: curesure4u
    வலைப்பூ: ஆயுர்வேத மருத்துவம்

இவரின் கலக்கல் பதிவுகள் 

மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து

***********************************************************************************

4. பெயர்: G.JK Media
    வலைப்பூ: தமிழ் மருத்துவம்

இவரின் கலக்கல் பதிவுகள் 

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! 
கொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் அதிசயம்!

***********************************************************************************

5. பெயர்: போளூர் தயாநிதி
    வலைப்பூ: சித்த மருத்துவம்

இவரின் கலக்கல் பதிவுகள் 

நினைவாற்றல் மேம்பட ...(Maind Power)  
பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்

***********************************************************************************

6. பெயர்: வினோத்
    வலைப்பூ:  Medical News

இவரின் கலக்கல் பதிவுகள் 

சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !  
எளிய மருத்துவ குறிப்புகள்

***********************************************************************************

7. பெயர்: ராஜ்மோகன்
    வலைப்பூ: குழந்தை நலம்இவரின் கலக்கல் பதிவுகள் 

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது ?

***********************************************************************************

8. பெயர்: சுனில் கிருஷ்ணன்
    வலைப்பூ: எதுவுமே தப்பில்ல

இவரின் கலக்கல் பதிவுகள்

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -1
இந்திய மருத்துவம் -இன்றைய பிரச்சனைகள்

***********************************************************************************

9. பெயர்: மதுரைப் பொண்ணு 
    வலைப்பூ: psoriasis info

இவரின் கலக்கல் பதிவுகள் 

சோரியாசிஸ் சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
சோரியாசிஸ் பற்றிய கருத்து தேடல் - ஓர் அறிமுகம் 

***********************************************************************************

10.  பெயர்:  கிறுக்கன்
       வலைப்பூ: கிறுக்கன்

இவரின் கலக்கல் பதிவுகள்

தமிழ் மருத்துவம் (சித்தா)
தமிழ் மருத்துவம் (சித்தா) - 7

***********************************************************************************
நண்பர்களே! 

இவர்களின் படைப்புகளை பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும்  நாளை வேற  ஒரு தொகுப்போடு உங்களை சந்திக்கிறேன்.

16 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 2. எல்லாருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

  ReplyDelete
 3. மருத்துவம் சார்ந்த பதிவர்களை அறிமுகபடுத்தி அசத்திவிட்டிர்கள்...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. இன்றை அறிமுகமான பதிவர்களுக்கும் கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. எனது புளக்கையும் ஏனைய மருத்துவத் தளங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 6. மருத்துவப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆசிரியரே.

  ReplyDelete
 7. மிக மிக மிக வும் பயனுள்ள பதிவுகள்
  வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள்.
  எல்லோருக்கும் பயனப்படும்.

  ReplyDelete
 8. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மிகவும் தேவையான அறிமுகங்கள் கருன்.நன்றி !

  ReplyDelete
 11. இத்தனை நாளாய் இந்த நல்ல பதிவுகளைத் தெரியாது கருன்..அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 12. அறிமுகம் செய்யப்பட்டுள்ள, பயனுள்ள மருத்துவப்பதிவுகள் தரும் அனைவருக்கும், அறிமுகம் செய்துள்ள
  ஆசிரியர் அவர்களுக்கும், பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. உங்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அனைத்து மருத்துவ பதிவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. அறிமுகத்திற்கு நன்றி கருண் :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது