07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 8, 2011

நன்றி நன்றி அப்பாவி தங்கமணி !! வருக வருக !கருண் குமார் !!

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற அருமைச் சகோதரி புவணா அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி, இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏறத்தாழ எழுபது பதிவர்களை அறிமுகப் படுத்தி, கிட்டத்தட்ட எண்பது இடுகைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர் ஆறு இடுகைகள் இட்டு இரு நூற்று இருபத்தைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வலைச்சர அறிமுகங்கள் விதியாசமான முறையில் இருந்தன.

சகோதரியை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை த்வங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் கருண் குமார். இவர் திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்ருகிறார். வேடந்தாங்கல் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். செப்டம்பர் 2009ல் இருந்து எழுதி வரும் இவர் இதுவரை 288 இடுகைகள் பல்வேறு தலைப்புகளில் இட்டிருக்கிறார். கருண் குமாரை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அப்பாவி தங்கமணி
நல்வாழ்த்துகள் கருண் குமார்

நட்புடன் சீனா

10 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நன்றிங்க வாய்ப்புக்கும் வாழ்த்துக்கும்...

  ReplyDelete
 3. வருக வருக. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. இருவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வேடந்தங்கள் கருண் அவர்களை வருக.. வருக.. என வரவேற்கிறேன்..

  ReplyDelete
 6. http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

  ReplyDelete
 7. வாலேய் மக்கா வாத்தி......

  ReplyDelete
 8. மிகச்சிறப்பாகப் பணியாற்றி விடைபெறும் அப்பாவித்தங்கமணி அவர்களுக்கும், புதிய பொறுப்பெற்கும் கருண்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது