07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 15, 2011

என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்

நண்பர்களே..

இன்று நாம் பார்க்கப் போவது பதிவுலகில் என்னை அதிசயப் படுத்திய பதிவர்கள்..

இவரு ஒரு பாடலை எடுத்துக்கிட்டு அந்தப் பாடலின் சூழ்நிலை, விளக்கம் , விவரம் மற்றும் பாடல் வரிகளுடன் விளக்கும் விதம் அருமை..

இவரு பிளாக்ல பின்னூட்டங்கள் நக்கலா கலக்கலா இருக்கும் . குறைந்தது 100 பின்னூட்டங்கள் இல்லாமல் இரரின் பதிவுகள் இருக்காது.

இந்த பிளாக் இல்லை என்றால் நான் திரட்டிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்க மாட்டேன். அது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இந்த பிளாக்கிலிரிந்துதெரிந்து கொண்டிருக்கிறேன்.

இவரு தமிழ்மணத்தில் நிரந்தரமாக நெம்பர் ஒன்னாக இருப்பவர். சினிமா விமர்சனம் எழுதுவதில் கில்லாடி. இவரோட பிளாக் ரஜினி படம் போல..


பெயருக்கேற்ற மாதிரியே நகைச்சுவையான பிளாக் இது. இந்த பிளாகில் ரத்தக்கறை பேசுகிறது என்ற தொடர் மிகவும் அற்புதமாய் இருக்கும்.

இவர் பின்னூட்ட புலி. இவருடைய பிளாக் ஒரு மசாலா மிக்ஸ் . இவர் பதியுலகில் அனைவரிடமும் நட்பாக பழகுபவர்.

இவரு ஒரு ஜோதிடர். எதிர்காலங்களை கணிப்பதில் வல்லவர். தற்போது இவர் கணிப்பு ஒன்று நூறு சதவீதம் உண்மை ஆகியிருக்கிறது. அது ஜே முதல்வரானது ..

இவர் விழிப்புணர்வு பதிவு எழுதுவதில் வித்தகர். இவர் அலுவலகத்தில் நடைபெரும் ரைடுகளை  தொடராக எழுதி வருபவர்.

ஒரு கலக்கலான பதிவர். இவர் பிளாகில் சிறுகதைகள்  அற்புதமாய் இருக்கும். தொடர்ந்து யதார்த்தங்கலையே எழுதி வருபவர்.

இவரு மதுரைக் காரர்.நக்கல் பதிவுகள் எழுதுவதில் கில்லாடி. பல பதிவர்களின் பேட்டியை இவரின் பிளாகில் போட்டு வித்தியாசப் படுத்துபவர்.

இவரின் பிளாக் தனித் தன்மை வாய்ந்தது . பெயருக் கேற்ற மாதிரியே மாற்றி யோசிப்பவர் . 

கவிதைகள் எழுதுவதில் கில்லாடி. இவர்  இரண்டு கவிதை தொகுப்பு  புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார். இரண்டுமே அருமையான கவிதை புத்தகங்கள்  இவரைப்போலவே.

இவர் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக் காரர். பல விருதுகள் கொடுத்து பதிவர்களை கௌரவைப் படுத்துபவர் .

இவர் பின்னூட்ட புலி. நான் பதிவு போடும் போது முதல ஆளாக பின்னூட்டமிட்டு உற்சாகப் பதுத்துபவர்.

இவர் பதிவுலக அரசியலை எனக்கு சொல்லிக் கொடுத்தவர். புலனாய்வு தொடர் இவர் பிளாகில் பிரபலம்.

நண்பர்களே இதுவரை பொறுமையாக என்னை அதிசயப் படுத்திய பதிவர்களைப் பார்த்தீர்கள். மாலை இன்னும் சிலரைப் பற்றி பார்ப்போம்.
நன்றி.

34 comments:

 1. ரைட்டு வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 2. உண்மை! கலக்கலான பதிவர்கள்! :-)

  ReplyDelete
 3. >>ரஹீம் கஸாலி

  இவர் பதிவுலக அரசியலை எனக்கு சொல்லிக் கொடுத்தவர்.

  மாப்ளே கருண் .. ஹி ஹி எனக்கு விளங்கிடுச்சு

  ReplyDelete
 4. நல்ல புதிய அறிமுகங்கள்..வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ,கருன்.

  ReplyDelete
 6. அட நம்மளையுமா? ரொம்ப நன்றி நண்பா.....!

  ReplyDelete
 7. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைவரும் நண்பர்களே, அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. ரைட்டு...ஓகே...நன்றி....அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அறிமுகம் செய்ததற்கு நன்றி,கருன். தொடர்ந்து மூன்றாவது வாரமாக அறிமுகபடுத்தப் படுகிறேன். அதனால், என் பொறுப்புக்களை உண்ர்கிறேன்.

  ReplyDelete
 10. அறிமுகப்படுத்தியிருக்கும் எல்லாபதி
  வர்களுமே ஏற்கனவே தெரிந்த பிரபல
  பதிவர்கள்தான். அறிமுகப்படுத்தியிருந்த
  விதம் நல்லாஇருந்தது.

  ReplyDelete
 11. ஹையா.... என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. என்னையுமா ரொம்ப நன்றி நண்பரே

  ReplyDelete
 13. சந்தோசம்

  ReplyDelete
 14. மாப்ளே கருண் .. ஹி ஹி எனக்கு விளங்கிடுச்சு//
  இப்படியே சண்டையை மூட்டுய்யா

  ReplyDelete
 15. அட நம்மளையுமா? ரொம்ப நன்றி நண்பா//
  நீங்க இல்லாமயா பாஸ்

  ReplyDelete
 16. அதனால், என் பொறுப்புக்களை உண்ர்கிறேன்//
  உங்க பொறுப்பு சாதரணமா கலப்பிடம் பற்றி எழுதி..எங்க வயித்துல பால் வார்க்குறீங்களே

  ReplyDelete
 17. என் கணிப்பை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 18. இவர் பின்னூட்ட புலி. நான் பதிவு போடும் போது முதல ஆளாக பின்னூட்டமிட்டு உற்சாகப் பதுத்துபவர்.//
  பிரம்மிக்கதக்க வேகம்

  ReplyDelete
 19. எல்லோரும் அறிந்தவர்களே.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. தொடர்ந்து நாஞ்சில்மனோ பெயர் வலைசரத்தில் வந்து கொண்டிருப்பதற்கு மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி.....

  கருணுக்கும் நன்றி...

  ReplyDelete
 21. மற்ற எல்லா அறிமுக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 22. அதிசயப் படுத்திய பதிவர்கள்.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. எங்கள் எல்லோரையும் அதிசயப்படுத்தும், நம்ம கூட்டாளிங்களைப் பற்றிய இன்றைய பதிவு அருமை.

  ReplyDelete
 24. ரொம்ப நன்றி நண்பா.

  ReplyDelete
 25. அசத்தலான பதிவர்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 26. நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவர்கள் அனைவரும் சிறப்புக்கு உரியவர்கள் தான்.

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 28. வலைச்சர பழைய முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்:)

  ReplyDelete
 29. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 30. அட என்னையுமா? ரொம்ப நன்றி கருண் ( வாத்யாரே )! அறிமுகமாகிய எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. அசத்தல் பதிவர்கள் !

  ReplyDelete
 32. //
  13. ஸ்பீட் மாஸ்டர்

  இவர் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக் காரர். பல விருதுகள் கொடுத்து பதிவர்களை கௌரவைப் படுத்துபவர் .  ஹி ஹி ஏய் என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே

  //கௌரவைப் படுத்துபவர் .

  எழுத்துப்பிழை திருத்தவும்

  ReplyDelete
 33. இவ்வளவு பெரிய பதிவுலக ஜாம்பவான்கள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது