07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 14, 2011

அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

 நண்பர்களே...

தேர்தல் ரிசல்ட் ஒரு வழியா வந்துடிச்சி ... அம்மா தான் அடுத்த முதல்வர். இந்த ஒரு மாசமா எந்தனை கருத்து கணிப்புகள், என்னென்ன ஊகங்கள் நம்ம பதியுலகமே பரபரப்பாக இருந்திச்சி .. இன்று அப்படிப்பட்ட அரசியல் பதிவு எழுதி அசத்தும் பதிவர்களைக் காண்போம்.

1. பெயர்: NKS ஹாஜா மைதீன்
    வலைப்பூ : அதிரடி ஹாஜா 
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


ஜெயலலிதாவின் மந்திரிசபை லிஸ்ட்..... 
கருணாநிதி பெண்...ஜெயலிதா ஆண்....சோ சொல்கிறார்....


***********************************************************************************

2. பெயர்: மனோவி
    வலைப்பூ : என் செய்வேன் 
    
இவரின் கலக்கல் பதிவுகள் தாவூத் எங்கே...?

தி.மு.க தோற்றால்....?***********************************************************************************

3. பெயர்: அவர்கள் உண்மைகள்
    வலைப்பூ : அவர்கள் உண்மைகள்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்

விஜயகாந்தை காலி செய்ய ஜே போட்ட மாஸ்டர் பிளான்***********************************************************************************

4. பெயர்: ரா.சிவானந்தம்
    வலைப்பூ : ரா.சிவானந்தம்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


இந்திய ஜனநாயகம்: இந்த சீர்திருத்தம் மிகமிக அவசியம்

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.***********************************************************************************

5. பெயர்: ச.தமிழ்செல்வன்
    வலைப்பூ : தமிழ் வீதி
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம்

குடியாத்தம் போராட்டம்-தோழர்கள் கைது-15 நாள் சிறை***********************************************************************************

6. பெயர்: சுவாமிநாதன் ராமன்
    வலைப்பூ : ஒரு ஊழியனின் குரல்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


நீதி தேவதைக்கு இன்னும் உயிர் உள்ளது?

ஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட்டினோமா?***********************************************************************************

7. பெயர்: மா .சிவக்குமார்
    வலைப்பூ : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


கற்றதும் பெற்றதும் - வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு முன்னனி

சோனியாவின் வேதனை!***********************************************************************************

8. பெயர்: ஜெயப்ரகாஷ்வேல்
    வலைப்பூ : சுவர்க்கோழி
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


லிபியாவில் மக்கள் பேரெழுச்சி

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது***********************************************************************************

9. பெயர்: செல்வராஜ் ஜெயராமன்
    வலைப்பூ : மானிடன்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


" புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் "

கட்சி அரசியலை வேரறுப்போம்***********************************************************************************

10. பெயர்: மணி பிளாக் 
    வலைப்பூ : மணி பிளாக்  
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


மகிந்தாவை குற்றம் சாட்ட இந்தியா தயாரா?-ஜெ.

தோற்றுப்போனவரா உள்துறை அமைச்சர்?***********************************************************************************

டிஸ்கி : இது நேற்று வரவேண்டிய பதிவு.. நேற்று கூகுலாண்டவர் தரிசனம் தராததால் இன்று வருகிறது. மாலை வேற ஒரு தொகுப்போடு சந்திக்கிறேன்.
 

20 comments:

 1. நல்ல டைமிங் பதிவு. சூப்பருங்கோ!

  ReplyDelete
 2. சரியான நேரத்தில் நல்ல அறிமுகங்கள் கருன்..

  ReplyDelete
 3. இனி அடுத்த தேர்தல் வந்தா தான் இது மாதிரியான பதிவுகள் வரும்.

  ReplyDelete
 4. அசத்தல் அரசியல் அறிமுகம்...
  வாழ்த்துக்கள்
  இருபாலருக்கும்..

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அசத்தல்

  ReplyDelete
 6. ப்ளாக்கர் தானே சதி பண்ணுச்சி

  ReplyDelete
 7. ப்ளாக்கர் தானே சதி பண்ணுச்சி

  ReplyDelete
 8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. என்னை குறிப்பிட்டதுக்கு நன்றி நண்பரே...மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. அரசியல் அதிரடி ராஜாக்கள் யாவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 11. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு, போட்டாச்சி...

  ReplyDelete
 12. நன்றி கருண். உங்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்க ஏற்கனவே ஆசிரியர். அதனால உங்ககிட்ட மார்க் வாங்கினது சந்தோஷம்தான்.

  ReplyDelete
 13. என்னை இங்கு பார்க்கும் போது எனக்கே நம் வலைப்பூ தானா என்ற எண்ணம் வருகிறது..

  அண்ணல பிளாக்கர் கோளாறால் ஒரு நல்ல பதிவு காணாமல் போய் விட்டது..

  தி.மு.க தோற்றால்?
  --
  என் சமீபத்திய பதிவு..

  தேர்தல் முடிவுகளும் சந்தானமும்..!

  ReplyDelete
 14. "திமுக தோற்றால்..?" என்பது நான் 20.04.2011 அன்று எழுதி வெளியிட்ட பதிவு. அதன் லிங்க்
  http://kokkarakko2011.blogspot.com/2011/04/blog-post_20.html

  ReplyDelete
 15. நன்றி. தோழரே.

  ReplyDelete
 16. ஆசிரியாராகிய நீங்கள் என் பதிவுகளை படித்தது மட்டுமல்லாமல் அதை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது மனம்மார்ந்த நன்றிகள் நண்பரே.

  அரசியல் பதிவாளார்களுக்கு ஒரு வேண்டுகோள். தேர்தல் முடிந்ததும் கடையை மூடிவிட்டாதிர்கள். புதிய அரசு செய்யும் தவறுகளை தைரியாமாக சுட்டிகாட்டுங்கள். ப்ளாக் நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். அதை நல்ல முறையில் பயன்படுத்தி நம் தமிழ் நாட்டுக்கும், தமிழுக்கும் ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும்.

  அனைத்து பதிவாளர்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. கொக்கரகோ... அவர்களே ஒரு தலைப்பில் ஒருவர் தான் பதிவிட வேண்டும் என்பதில்லை..

  தங்கள் பதிவை பார்த்தேன்.தலைப்பை தவிர நமக்குள் ஏதும் ஒன்றவில்லை..

  என்னுடையது சும்மா நகைச்சுவை பதிவு தான்..

  அதனை மீல்பதிவிட்டு உள்ளேன் பார்த்து தெளியுங்கள்..

  நான் அந்த மாதிரி பதிபவன் அல்ல..

  http://www.tamiltel.in/2011/05/blog-post12.html

  ReplyDelete
 18. உங்களின் ஆதரவு எனக்கு உற்சாகமளிக்கிறது.

  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 19. கருண் அவர்களுக்கு நன்றி ...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது