07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 5, 2013

ப்ளேட்பீடியா - 5 - தடங்கலுக்கு வருந்துகிறேன்!

அன்புள்ள நண்பர்களே,

வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கும் அரிய வாய்ப்பு கிட்டியும் அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளதாதிற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்பாராத பயணம் மற்றும் வேலைப்பளு காரணமாக எனது வலைச்சர பணியை முழுமையாக செய்ய இயலவில்லை. பதிவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தும், நேரமின்மை காரணமாக 7 நாட்களில் 4 பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. இருந்தாலும் வாசகர்களிடையே காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சியை என் பதிவுகள் சிறிதளவேனும் ஏற்படுத்தி இருக்குமானால் மிக்க மகிழ்ச்சியடைவேன்! உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பர்களே! வாய்ப்பளித்த வலைச்சர குழுவினர்க்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடை பெறுகிறேன்!

அன்புடன்,
கார்த்திக்
www.bladepedia.com

2 comments:

  1. இன்னொருமுறை வாய்ப்பு வரும் போது மேலும் சிறப்பாக செய்யலாம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆரம்பிக்கும்போதே முடிஞ்ச மாதிரி இருக்கே!

    விருந்தொன்று எதிர்பார்த்தேன்; கிடைத்ததோ ஒரு கப் சூப்!

    இந்த வேலைப்பளுவை எல்லாம் எவன் கண்டு புடிச்சான்?! நற.. நற..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது