07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 14, 2013

வாசுதேவன் திருமூர்த்தி ஆசிரியப் பொறுப்பினை சாய்ராமிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே

பணிச்சுமையின் காரணமாக - நண்பர் சாய்ராமினை அறிமுகப் படுத்தி வரவேற்று வாழ்த்துவதில் தாமதம் ஆகி விட்டது.

மே 12 ஞாயிறோடு முடிவுற்ற வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் வாசுதேவன் திருமூர்த்தி தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெற்றார். 

இவர் 40 பதிவர்களை அறிமுகப் படுத்தி, அவர்களது 54 பதிவுகளாஇயும் அறிமுகப் படுத்தி உள்ளார். இவர் பெற்ற மறுமொழிகளோ 107. 

நண்பர் திவாஜி என்ற வாசுதேவன் திரு மூர்த்தியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நேற்று மே 13 முதல் ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சாய்ராம் ஏற்கனவே சுய அறிமுகப் பதிவு எழுதி விட்ட படியால் - நாங்கள் புதிய அறிமுகம் செய்யத் தேவை இல்லை என நினைக்கிறோம். 

நண்பர் சாய்ராமினை - வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் வாசுதேவன் திருமூர்த்தி

நல்வாழ்த்துகள் சாய்ராம்

நட்புடன் சீனா 

3 comments:

 1. தங்களின் அறிமுகம் இல்லையே என்று நினைத்திருந்தேன்... நன்றி ஐயா...

  ReplyDelete
 2. //வாசுதேவன் திருமூர்த்தி ஆசிரியப் பொறுப்பினை சாய்ராமிடம் ஒப்படைக்கிறார்.//


  ஒப்படைத்து ரொம்ப நாள் ஆச்சு. ;)

  ReplyDelete
 3. வரவேற்பிற்கு நன்றி... சீனா!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது