07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 5, 2013

கார்த்திக் சோமலிங்கா பொறுப்பினை வாசுதேவன் திருமூர்த்தியிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திக் சோமலிங்கா தான் ஏற்ற பணியினை சிறப்புடன் செய்த போதும் எதிர்பாராத பயணம் மற்றும் வேலைப்பளு காரணமாக இவரது வலைச்சரப் பணியை இவரால் முழுமையாகச் செய்ய இயலவில்லை. பதிவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தும், நேரமின்மை காரணமாக 7 நாட்களில் 4 பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. இருந்தாலும் வாசகர்களிடையே காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சியை இவரது பதிவுகள் சிறிதளவேனும் ஏற்படுத்தி இருக்குமானால் மிக்க மகிழ்ச்சியடைவார்.

இவர் வெளியிட்ட பதிவுகள் : 4
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 32
அறிமுகப்படுத்தியபதிவுகள் : 46
பெற்ற மறுமொழிகள் : 64

நண்பர் கார்த்திக் சோமலிங்காவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் அருமை நண்பர் வாசுதேவன் திருமூர்த்தி. 

ஆரம்பத்தில நல்ல சேதி ன்னு ஒரு வலைப்பூ ஆரம்பித்தார். எது நல்லது
என்கிறது பத்தி இவரது கற்பனையும் மற்றவர்களீன் கற்பனையும்  ஒன்றாக இருக்காதென்று சீக்கிரமே புரிந்து கொண்டு சிந்தித்தார்.   மேலும் நல்ல சேதியில்  அனேகமாக எல்லாப் பதிவுகளுமே பேப்பர்களிலிருந்து காபி பேஸ்ட் ஆக இருந்தது.

இதனால் இவராக  சொந்தமாக எழுத வேண்டுமென முடிவு செய்து 
ஆன்மீக விஷயங்களைக் கேட்டுப் படித்து புரிந்து கொள்வதில இறங்கினார். அது குறித்தே எழுதலாம் என்று முடிவு செய்து  இவரைப் பொருத்த வரை ஒரு செய்தி புரிந்தால் தான் அதை இவரது  நடையில எழுத முடியும் என்று முடிவு செய்து,  பதிவு  எழுதவும்  துவங்கி விட்டார்.   


இவரது சிந்தனைகள் இறைவன்  கொடுத்த ஒரு இன்ஸ்பிரேஷன் தான். http://anmikam4dumbme.blogspot.com/

நண்பர் வாசுதேவன் திரு மூர்த்தியினை வருக ! வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் கார்த்திக் சோமலிங்கா 

நல்வாழ்த்துகள் வாசுதேவன் திருமூர்த்தி 

நட்புடன் சீனா 

4 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாசுதேவன் திருமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாசுதேவன் திருமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது