07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 7, 2010

நிறைவுடன் நவிழ்கின்றேன் நன்றி!

பதிவர்களுக்கு இலவச மின்னூல் தருவதாக கூறியிருந்தேன்.இந்த மின்நூல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
பல அரிய நூல்களை மின்நூலாக பிடிஎப் பைலில் கொடுத்துள்ளார்கள் அந்த மின் நூல்களை பெறுவதற்கு சில விதிமுறைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளார்கள் தங்களுக்கு தேவையான நூல்களை சுட்டி கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

இந்த ஒரு வாரக்காலத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவுடன் நிறைவு செய்தேனா? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த ஒரு வாரம் அதிகமாக இணையதளத்தில் நேரங்களை சிலவு செய்திருக்கிறேன். பல புதிய பதிவர்களையும் நற்கருத்துக்களையும் அறிந்துக் கொள்ள பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு பெற்றிருக்கிறேன்
அதற்கு வலைச்சரக் குழுமத்தினர் ஐயா சீனா மற்றும் கயல்விழி முத்துலெட்சுமி
பொன்ஸ் பூர்ணா அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இந்த ஒரு வாரக்காலத்தில் எனது இடுக்கைகளுக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்துக்களை வழங்கிய நல்லுள்ளங்கள்
ஐயா சீனா,
கலாநேசன்,
ராஜாகமால்,
நிஜாமுதீன்,
சகோதரி சாதிகா,
சகோதரி ஹ_ஸைனம்மா,
சகோதரி சித்ரா,
சகோதரி துளசி கோபால்,
சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
சகோதரிஆசியா உமர்,
தேவா,
ஜோதிஜி,
ஒ.நூருல்அமீன்,
அன்பரசன்,
ஸ்டார்ஜன்,
நிகழ்காலத்தில்,
ஜெய்லானி,
சென்ஷி,
சே.குமார்,
அரவிந்தன்,
இராமசாமி கண்ணன்,
நட்புடன் ஜமால்,
அப்துல் மாலிக்,
செல்வராஜ் ஜெகதீசன்,
இராகவன் நைஜிரியா,
விஜய் ,
சுல்தான்
ஒருவரை மனம்விட்டு பாராட்டுவதும் வாழ்த்துச் சொல்வதும் மனிதநேயம்.!

அனைவருக்கும் நன்றி!

8 comments:

 1. ஐயம் வேண்டாம். மிக நிறைவான வாரம். நன்றி.

  ReplyDelete
 2. வலைச்சர ஆசிரையர் பணியை செவ்வன நிறை வேற்றிய சகோதரர் இஸ்மத் அவர்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 3. Vazhththukkal... thangal pani sirappaga irunthathu...

  meendum santhippom... valaicharaththil. athuvari thodarvom ungal valippoovil.

  ReplyDelete
 4. சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது இந்த வாரம். பல தகவல்களை தெரிந்து கொண்டோம் நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete
 5. ஒருவரை மனம்விட்டு பாராட்டுவதும் வாழ்த்துச் சொல்வதும் மனிதநேயம்.!

  தங்கத்துடன் வாழ்ந்து கொண்டுருப்பால் உங்கள் குணமும் தங்கமாய்த் தான் இருக்கிறது. நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அன்பின் கிஸ்மத் - அருமை அருமை - நன்றி நவிலலும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. நிறைவாக தொடுத்த சரத்தில் அருமையானது வாசிக்க நிறைய இருக்கு.பாராட்டுக்கள்.சகோ.

  ReplyDelete
 8. @@@ஸாதிகா --
  வலைச்சர ஆசிரையர் பணியை செவ்வன நிறை வேற்றிய சகோதரர் இஸ்மத் அவர்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்.//

  ரிப்பீட்ட்ட்ட்ட்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது