07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 17, 2010

சி.டி.யும் க்ரீன் பேபியும் (வலைச்சரம் மூன்றாவது நாள் )

துபாயிலிருந்து வ‌ந்த‌ வெக்கேஷ‌ன் ப‌திவு துன்பிய‌லும் துபாய் காசும் வ‌ரிக‌ள் வ‌லிக‌ள்..

கார்ட்டூன் பாலாவின் கார்ட்டூன்க‌ள் உண்மையைச் சொல்லும் ந‌கைச்சுவையோடு...

இந்த‌ இடுகையை நினைச்சி சிரிப்ப‌தா அழுவ‌தான்னு தெரிய‌வில்லை அதான் த‌லைப்பே குத்துங்க‌ டாக்ட‌ர் குத்துங்க‌..

எங்க‌ள் ப்ளாக் வித்தியாச‌மான‌ ப‌க்க‌ம் இதை பாருங்க‌ ச‌ரியான‌ ஐடியா..

ப‌திவும் ச‌ரி புகைப்ப‌ட‌ங்க‌ளும் ச‌ரி அழ‌குட‌ன் நேர்த்தியான‌து ம‌கேஷின் ப‌திவுக‌ள்..

நித்தியான‌ந்தா அப்ப‌டி என்னா செய்தார் அப்ப‌டிங்கிறாரு தெரிஞ்ச‌வ‌ங்க‌ அறிஞ்சிவ‌ங்க‌ ப‌தில் சொல்லுங்க‌ப்பு.

காத‌லை ப‌த்தி இவ‌ரோட‌ பார்வை ந‌ல்லாயிருக்கு..  ரகு புரிஞ்சிருச்சி!!

இந்த‌ மாதிரி க‌ன‌வெல்லாம் காண‌க்கூடாது பாலாஜி யய்யாடி..

ப‌திவுல‌கில் இவ‌ங்க் க்ரீன் பேபியாம் என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌..

இந்த‌ மாதிரி சி.டி.க்க‌ளால் ம‌ன‌ந‌ல‌ம் பாதிக்க‌ப்ப‌டுதாம் யோசிக்க‌வேண்டிய‌ விஷ‌ய‌ம்தான் ந‌ல்ல‌ ப‌திவுங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.

வியாபாரிக‌ள் ரொம்ப‌ விவ‌(கா)ர‌மான‌வ‌ர்க‌ள் என்கிறார் நிஜாம் நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌ அப்ப‌டின்ற‌தை ப‌டிச்சிட்டு சொல்லுங்க‌..

ப‌திவுக‌ளில் த‌ன்ன‌ம்பிக்கை ப‌திவுக‌ள் வ‌ருவ‌து குறைந்துவிட்ட‌து..அதுக்கெல்லாம் சேர்த்தார்போல் இவ‌ருடைய‌ இந்த‌ ப‌திவு முழுசாய் த‌ன்ன‌ம்பிக்கையை அளிக்கிற‌து பிர‌மாத‌ம் எஸ்.கே.

முதுமையை போற்றுவோம் என்ற‌ த‌லைப்பிட்ட‌ இந்த‌ ப‌திவு ரொம்ப‌வே யோசிக்க‌வைத்த‌து அருமையான‌ ஆக்க‌ம் குமார்..

இவ‌ரின் க‌ற்ப‌னையைப் பாருங்க‌ காட்டுக்குள் ஸ்டார்ஜ‌ன்..என்ன‌மா யோசிக்கிறீங்க‌ ஷேக்..

ந‌ம்ம‌ ச‌கா அக்ப‌ர் த‌ன் ந‌ண்ப‌னை ச‌ந்திக்க‌ பதிவுக‌ல‌ம் உத‌வின‌து அப்ப‌டிங்கிற‌தை எப்ப‌டி சொல்றாருன்னு நீங்க‌ளே ப‌டிங்க‌.. 

22 comments:

 1. படிச்சதை அழகா சொல்லீருக்கீங்க பாஸ் ..!! :-)

  ReplyDelete
 2. என் பதிவையும் இணைத்ததற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 3. மற்ற பதிவுகளும் நன்றாக இருக்கின்றன!

  ReplyDelete
 4. உங்கள் வலைச்சர வாரத்தில் தொடுக்கும் மாலையில் என்னையும் சேர்த்து தொடுத்தமைக்கு ரொம்ப நன்றி இர்ஷாத்...

  இன்று நீங்கள் பகிர்ந்த மற்ற நண்பர்கள் அனைவருமே நான் (சு)வாசிப்பவர்கள்தான்.

  உங்கள் அறிமுகமும் அதற்காக வரிகளும் அருமை.... தொடருங்கள்.

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள். நன்றி நண்பரே.

  ReplyDelete
 6. என் பதிவைப் பற்றியும் சொன்னதுக்கு நன்றி பாஸ்!

  ReplyDelete
 7. பதிவர்-பதிவுகளின் அறிமுகங்கள் சுவையான தொகுப்பு இர்ஷாத்.
  எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி இர்ஷாத்!
  தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு. என் பிளாக்கையும் கோட் பண்ணியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. என்னோட பதிவையும் இணைத்ததற்கு நன்றி!

  ReplyDelete
 10. மூன்றாவது நாள் முத்தான நாளாக அமைந்துள்ளது.

  ReplyDelete
 11. சிலர் எனக்குத் தெரியாத அறிமுகங்கள்.நன்றி இர்ஷாத் !

  ReplyDelete
 12. எங்கள் ப்ளாக்கையும் லிஸ்ட்டில் கொண்டுவந்ததற்கு நன்றி இர்ஷாத்.

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள் நண்பரே. வலைச்சர வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. ஜெய்லானி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  அமைதிச்சாரல்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 15. எஸ்.கே@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


  சே.குமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 16. வெங்கட் நாகராஜ்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


  Balaji saravana@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 17. NIZAMUDEEN @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


  மதுரை சரவணன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 18. சிவா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


  ராஜவம்சம் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 19. ஹேமா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


  ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 20. செ.சரவணக்குமார் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 21. இப்போதுதான் உங்கள் இணைப்பைப் பார்க்க நேர்ந்தது. நன்றி! சிரித்ததற்கோ அல்லது அழுததற்கோ இன்னொரு நன்றி! :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது