07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 22, 2010

நன்றி இர்ஷாத்..(வலைச்சரத்தில் விடுமுறை)

வலைச்சரத்தில் தொடர்ந்து சரவெடியாக பதிவுகளை இட்டு சிறப்பித்த பதிவர் இர்ஷாத் க்கு நன்றி..
அவரைத் தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கும் நன்றி.
-----------------------------------


வலைச்சரத்தின் தள மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த வாரம் பதிவுகள் அறிமுகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்படுள்ளது. அடுத்த வாரம் முதல் வழக்கம் போல் தொடரும்.
நன்றி.

6 comments:

 1. ஆச்சரியம்! தொடர்ந்து இயங்கும் வலை சரத்துக்கு விடுமுறையா? மீண்டும் வாருங்கள்.. நன்றி

  ReplyDelete
 2. அன்பின் மோகன் குமார் - சில தவிர்க்க இயலாத காரணங்கள் - வலைச்சர டெம்ப்ளேட் மாற்றலாமா என ஒரு சிந்தனை - அதுதான் பராமரிப்பு - வேறு ஒன்றும் இல்லை

  ReplyDelete
 3. ந‌ன்றி ஐயா..வலைச்ச‌ர‌ மேம்பாட்டு சிற‌ப்புர‌ வாழ்த்துக்க‌ள்..

  ReplyDelete
 4. வலை சரத்துக்கு விடுமுறையா? ஆச்சரியம்...


  வாழ்த்துக்கள் இர்ஷாத்... சிறப்பான பணி... உங்கள் வாசிப்பில் நானும் கலந்திருந்தது மகிழ்ச்சியே...

  சீனா ஐயா... விரைவில் வலம் வரட்டும் வலைச்சரம்...

  ReplyDelete
 5. valaicharam puthuppozivudan varattum. vazthukkal.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் இர்ஷாத்

  வலைச்ச‌ர‌ மேம்பாட்டு சிற‌ப்புர‌ வாழ்த்துக்க‌ள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது