07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 15, 2010

த‌ந்தைய‌ர் தின‌மும் ப‌ப்ளிசிட்டியும்(வ‌லைச்ச‌ர‌ம் முத‌ல் நாள்)

வந்துட்டோம்'ல... வலைச்சரத்தை இந்த வாரம் கொஞ்சம் பார்த்துக்கப்பா அப்படின்னு நம்ம சீனா அய்யா பொறுப்ப நம்ம கிட்ட ஒப்படைத்துவிட்டார்கள்.. அவருக்கு ஒரு பெரிய நன்றிய போட்டுட்டு ஆரம்பிப்போமா கச்சேரியை.. முதலில் சுயபுராணம்..இதுவேறயா..

நம்ம(ந‌ம்ம‌ பெய‌ரா உன் பெய‌ர் ஆர‌ம்ப‌மே இப்ப‌டியா?) பெயர் அஹமது இர்ஷாத்,ஊர் தஞ்சை மாவட்டத்தில அதிராம்பட்டினம்..பணி செயவது கத்தாரில்.. 

நான் அலைவரிசை அப்படிங்கிற வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதி வருகிறேன் இல்லை இல்லை கிறுக்கி வருகிறேன்.. 

நம்மள ரொம்ப ஃபேமஸ்? ஆக்கிய பதிவுன்னு இதை சொல்லலாம்.சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்கிற கதையா பின்னூட்டம் போட்டு போட்டு உசுப்பேத்திய பிறகு கதை கவிதை ஆரம்பிச்ச அலைவரிசை கொஞ்சம் வேகமாகவே அடிக்க ஆரம்பிச்சிருச்சு...

நம்ம பதிவுகள்'ல படிக்காதவங்களுக்காக மறுபடியும்..

நமக்கு இதுல சாப்பிட்டுத்தான் பழக்கம்..

தந்தையர் தினத்துக்காக நான் எழுதிய கவிதை...

இவிய்ங்க தொல்லை தாங்க முடியலை...

என்னோட இந்த கதை குங்குமத்தில் வெளி வந்தது...

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்து மகிழ்ச்சியை தந்தது...

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா..

நான் சொல்ல வந்தவை..

இன்னும் சொல்ல‌ நிறைய‌ இருக்கு இருந்தாலும் ப‌ப்ளிசிட்டி(என்னாசிட்டி) பிடிக்காது..(யாருப்ப‌ அங்க‌ இருமுற‌து)

நாளைக்கு பல புதிய பதிவர்களோட சந்திப்போம்.. வர்ட்டா..

33 comments:

 1. வாழ்த்துக்கள் இர்ஷாத்.சுய அறிமுகம் சூப்பர்.தொடருங்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் இர்ஷாத்,தொடர்ந்து வந்து அசத்துங்க.பெருநாள் லீவில் நல்ல ஒரு சந்தர்ப்பம்.என்னாசிட்டி என்னமா இருக்கு!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் எனதருமை தம்பிக்கு

  விஜய்

  ReplyDelete
 4. //"உனக்கு அரபி தெரியுமா?"

  "எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"//

  வயிறு குலுங்க குடும்பமே சிரிச்சிட்டோம் போங்க....

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் இர்ஷாத்..!! கலக்குங்க . இனிய பெருநாள் வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் இர்ஷாத்..!! கலக்குங்க

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் இர்ஷாத்

  ReplyDelete
 8. உங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி..
  கலக்குங்க நண்பா.. வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 9. வலைச்சரத்துக்கும், பெருநாளுக்கும் வாழ்த்துக்கள் சகோ..

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் தோழரே...
  பெருநாளுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாழ்த்துகள் இர்ஷாத்.
  தொடர்கிறோம்.எழுதுங்கள் !

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வாங்க இர்ஷாத்...கலக்குங்க...

  ReplyDelete
 14. வாழ்த்துகள் இர்ஷாத் :)

  ReplyDelete
 15. வாழ்த்துகள் இர்ஷாத்

  ReplyDelete
 16. வாங்க இர்ஷாத், வாழ்த்துக்கள்!
  முதல் முகமே (அறிமுகம்) அசத்தல்.
  பெருநாள் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் இர்ஷாத்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் இர்ஷாத்... இன்னும் ஏழுதினங்கள் கலக்கலாய் செல்லட்டும்...

  ReplyDelete
 19. Congrats irshad Keep Rocking.

  ReplyDelete
 20. ஸாதிகா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  asiya omar@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 21. விஜய்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  தமிழ்மலர்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 22. ஜெய்லானி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  r.v.saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 23. நேசமித்ரன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  பிரபு.எம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 24. அமைதிச்சாரல்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள் ச‌கோ)

  வெறும்ப@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள் ச‌கோ)

  ReplyDelete
 25. ஹேமா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  மோகன் குமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 26. ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  இராமசாமி கண்ணண்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 27. வானம்பாடிகள் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  NIZAMUDEEN@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி( உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள் ச‌கோ..)

  ReplyDelete
 28. அன்பரசன் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


  சே.குமார் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 29. LK@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் நண்பா,

  இப்பவாவது அரபி தெரியுமா?

  (செம காமடிபா அதிரை குசும்பு)

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் இர்ஷாத்

  ReplyDelete
 32. மனமார்ந்த வாழ்த்துக்கள் இர்ஷாத்... இப்பதான் உங்களின் மற்றைய இரண்டு அறிமுகப் பகிர்வுகளை படித்தேன்... மீண்டும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது