07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 13, 2010

கலவை நான்கு

 வணக்கம் வழக்கம் போல நேரா அறிமுகத்து போகலாம் வாங்க.


சேர சோழ பாண்டியர்களைப்பற்றி தெரியும்,  களப்பிறர்களைப் பற்றித்தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது.  அதனால் பதிவர் ஹரிபாண்டி எழுதியிருக்கின்ற இந்தப் பதிவ படிங்க.  மேலும் வரலாறு சம்பந்தமான நிறைய தகவல்கன் இருக்கின்றது....! 


அமைதியான இரவுகளில் அழகான நினைவுகளுடன் பயணிக்க அழைக்கு வினோ ஒரு உணர்வு பூர்வமான கவிஞர். படம் பிடிப்பது போல தன் உணர்வுகளை டக் டக் என்று எடுத்து வார்த்தைகளுக்குள் நிறைத்து கொடுப்பதில் எக்ஸ்பர்ட். ஒவ்வொரு வார்தையும் சேந்து வரிகளாய் நாம்முள் சென்று அது கொடுக்கும் சுகமே அலாதியானதுதான்...நிலவின் மடிக்குப் போய்த்தான் பாருங்களேன்.....!

சிலருடைய அனுபவங்களும்,  அவர்களுடைய வாழ்க்கையும் நிறைய பேருக்கு பாடமாவும்,  முன்னேற்றத்துக்கு ஒரு உந்து சக்தியாவும் இருக்கும்.  நம் பதிவுலகில் மிகுந்த தன்னம்பிக்கை மிக்க இவரும், இவருடைய மனம் + எனக்கும், உங்களுக்கும் உந்து சக்திதாங்க.

திருக்குறள் தமிழ் பொதுமறை முழுவதுமாக, தமிழ் அறிஞர்களின் உரையுடம் இங்கு பதிவேற்றியுள்ளார்கள்.  தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கு இது
ஒரு பொக்கிஷம்.

குழந்தைநலம் வலைப்பூவில் மருத்துவர் ராஜ் மோகன் குழந்தைகள் நலம் தொடர்பான மருத்துவ ரீதியான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றி விரிவான படங்களுடன் விளக்கமாக எழுதிவருகின்றார்.  நீங்களும் பார்க்கலாம். 

நாளை சந்திப்போம்........
அன்புடன்
சமீர் அகமது.மு

10 comments:

 1. சிறந்த அறிமுகங்கள், அவர்கள் அனைவருக்கு என் வாழ்த்துக்கள் ....அவர்களின் தளம் சென்று பார்கிறேன்...அவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள்....
  அத்தனைபேரும் புதுசு இன்று எனக்கு!
  தொடர்கிறேன் நால்வரையும்.. :)

  ReplyDelete
 3. நண்பர் எஸ் கே வை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சமீர்

  ReplyDelete
 4. இவுங்கள எனக்குத் தெரியுமே ., தெரியுமே தெரியுமே ..!!

  ReplyDelete
 5. பாத்துடுறேன் :) நன்றி தல

  ReplyDelete
 6. நண்பரே இன்றைய உங்களின் அறிமுகத்தை காணாமல் இருந்து இருந்தால் எனக்கு பெரிய இழப்பாக இருந்துருக்கும். களப்பிரர் குறித்து தேடிக்கொண்டுருந்தேன். ஒரு பெரிய சுற்றுலா போய் வந்த திருப்தி. நன்றி நண்பா.

  ReplyDelete
 7. @சமீர்

  வேற வழியே இல்லாம டெம்ப்ளேட் கமெண்ட் போடறேன். அப்புறம் நான் வரல நீங்க நினைச்சிட்டா... இருங்க மேல இருக்க கமெண்ட்ல இருந்து களவை உருவாக்கரேன்...

  சிறந்த அறிமுகங்கள்,அத்தனைபேரும் புதுசு இன்று எனக்கு! எஸ் கே வை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இவுங்கள பாத்துடுறேன் :). நண்பரே இன்றைய உங்களின் அறிமுகத்தை காணாமல் இருந்து இருந்தால் எனக்கு பெரிய இழப்பாக இருந்துருக்கும்.

  ReplyDelete
 8. //சிறந்த அறிமுகங்கள்,அத்தனைபேரும் புதுசு இன்று எனக்கு! எஸ் கே வை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இவுங்கள பாத்துடுறேன் :). நண்பரே இன்றைய உங்களின் அறிமுகத்தை காணாமல் இருந்து இருந்தால் எனக்கு பெரிய இழப்பாக இருந்துருக்கும்.//

  :)____:)

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சமீர்....உங்கள் அறிமுகத்தில் மனம் என்மனதை பாதித்தது...நன்றி.

  ReplyDelete
 10. சிறந்த அறிமுகங்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது