07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 19, 2010

கலவை (வலைச்சரம் ஐந்தாம் நாள் )

கதைகள், கவிதைகள் என கவனமாய் எழுதும் இவரின் எழுத்துக்களுக்கு வர்ணமும், வடிவமும் மட்டுமல்லாமல் எழுத்தோசையும் உள்ளது..

நம் இதயங்களுக்கு தலை வாசல் வைத்து காதல் கவிதைகளையும், பல சமுதாய அக்கறையுள்ள விசயங்களையும், இல்லறங்கள் நல்லறமாக தாம்பத்தியம் பற்றிய பல தகவல்களையும் மனதோடு மட்டும் கூறிகிறார் இவர்..

கவிதைகள், காமெடிகள், காதல் என கலகலப்பாய் கிறுக்குகிறார் இவர்இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பக்கத்தில்..

என் இனிய இல்லம் பற்றி அடிக்கடி நினைவூட்டும்  சைவம் சைவம் என அசத்தும் இவரின் சமையல் குறிப்புகள்.. 

அழகு குறிப்புகள், தையல் கலை, குழந்தை வளர்ப்பு பற்றி சொல்வது மட்டுமல்லாமல்  சமையல் அட்டகாசங்கள் மூலம் அசர வைக்கிறார் இவர்..


என்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள் சொல்லத்தான் நினைக்கிறேன்..

 Nice Writing மல்லிகை

15 comments:

 1. அழகுற தொடு(கு)த்துள்ள தொகுப்பு. வாழ்த்துக்கள்
  பதிவர்களுக்கு! பாராட்டுக்கள் இர்ஷாத்!

  ReplyDelete
 2. நல்ல தொகுப்பு இர்ஷாத்

  ReplyDelete
 3. என்னையும் வலைசரத்தில் அறிமுக படுத்தியதிற்கு மிகவும் நன்றி இர்ஷாத். மற்றவர்களுக்கும் என் பாராட்டுகள்.

  ReplyDelete
 4. இந்திராவுக்கு வாழ்த்துக்கள்
  அனைவர்க்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. நல்ல தொகுப்புகள் இர்ஷாத்.

  ReplyDelete
 6. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படித்தியதற்கு நன்றி இர்ஷாத்.

  அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. நிறைய வாசிக்கிறீர்கள் நல்லவிசயம்.
  தொகுப்பு நேர்த்தியாக உள்ளது.

  ReplyDelete
 8. எல்லோருமே தெரிஞ்சவங்கதான்.
  திறமையானவர்கள் இர்ஷாத் !

  ReplyDelete
 9. பார்த்த பதிவுகள்...நல்ல தொகுப்பு இர்ஷாத்...

  ReplyDelete
 10. வலைச்சரத்தில் என்னை குறிப்பிட்டதற்கு நன்றி இர்ஷாத்.

  ReplyDelete
 11. எல்லாமே நல்ல அறிமுகங்கள்! நன்றி!

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள் இர்ஷாத்!

  ReplyDelete
 13. அனைவரும் நான் தொடர்ந்து படிப்பவர்கள் ....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது