07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 12, 2010

கலவை மூன்று

  வணக்கம் நண்பர்களே, வாருங்கள் அறிமுகத்திற்குள் போகலாம்.

தமிழர்கள் உலகமெங்கும் விரவியிருக்கிறார்கள் அதுவும் அந்தமானிலிருந்து எழுதும் இந்த நண்பரின் வலைப்பூ...ஏராளமான செய்திகளை கொடுக்கிறது. எதேச்சையாக வலைப்பூவினில் வழுக்கி விழுந்த நான் வெளி வர வெகுநேரமானது.....
வேண்டுமானல் நீங்கள் உள் நுழைந்து பாருங்களேன்!

சில படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை வலைப்பக்கத்தை சுட்டி காட்டினாலே போதும் உள்ளே இருக்கும் படைப்பே உங்களிடம் பேசி அறிமுகம் செய்யும். அப்படி ஒரு சிறப்பான படைப்புகளுக்கு சொந்தக்காரர்தான் ராஜா சந்திர சேகர். நீங்கள் வேண்டுமானால் வலைப்பூவை திறங்களே....இவரின் கவிதைகள் உங்களிடம் பேசும்.


தமிழனாக இந்தியனாகஎன்ற தலைப்பில் தான் ஊர் சுற்றிய அனுபவங்களை பதிவாக்கி நம்மையும் அவரோடு பயணிக்க வைக்கின்றார். இந்தப் பதிவை தொடராக எழுதத்தொடங்கியிருக்கின்றார். முதல் பாகம் மட்டுமே வந்துள்ளது. நீங்களும் இதை தொடரலாம்.

ß α √ ½ ¼ a² Σ ♂ ♀ ♫ ♪ Æ  இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா அப்போ இங்க வாங்க இத க்ளிக் பண்ணுங்க.

 

கேன்சர் ஒரு கொடுமையான நோய்.   இங்க அதோட ஒருத்தங்க எந்த அளவுக்கு போராடியிருக்காங்கன்னு படிச்சப்பா மனசு கனத்துப்போச்சு.  கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவில் இப்போது யாரும் எழுதுவது இல்லை.  ஆனால் அவருடைய வாழ்க்கை ஒரு ஆவணமாக அவர்களாலேயே பதிவு செய்யப்பட்டு நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  அவங்களுக்கு ஒரு சல்யூட். அவங்க மன உறுதிக்கும் ஒரு சல்யூட்.


சமீர் அகமது.மு


8 comments:

 1. இன்னிக்கு உங்க அறிமுங்ககள் எனக்குப் புதுசா இருக்கு ., போய் பாக்குறேன் அண்ணா ..!!

  ReplyDelete
 2. எல்லோருமே புதுசு... போய் பார்கிறேன் பாஸ்

  ReplyDelete
 3. புது ஆளுங்க தான்

  போய் பாத்துடுறேன் தல :)

  ReplyDelete
 4. இதுவரையில் எனக்கு பரிச்சயம் இல்லாத அறிமுகங்கள் எல்லாமே அருமை.. :-)

  //எதேச்சையாக வலைப்பூவினில் வழுக்கி விழுந்த நான் வெளி வர வெகுநேரமானது.....//

  ஹா ஹா ஹா.. சொன்ன விதம் சூப்பர்.
  யாம் பெற்ற இன்பம் வையகம் பெருகவே... அந்த பாலிசி-யா?? ஓகே ஓகே.

  ReplyDelete
 5. ஹாய் சமீர்...

  //தமிழனாக இந்தியனாகஎன்ற தலைப்பில் தான் ஊர் சுற்றிய அனுபவங்களை பதிவாக்கி நம்மையும் அவரோடு பயணிக்க வைக்கின்றார்//

  க்ளிக் பண்ணிப்பார்த்தால் என்னுடைய பதிவு வருகிறது!!
  நன்றி நண்பா...

  மற்ற நண்பர்களின் பதிவுகளில் "தொப்பி தொப்பி" "கேன்சருடன் ஒரு யுத்தம்" எனக்குப் பரிச்சியம்...
  ராஜா சந்திரசேகரின் அறிமுகத்துக்கு நன்றி.....

  ReplyDelete
 6. இன்றைய அறிமுகங்கள் அனைத்துமே எனக்குப் புதியவை! பகிர்தலுக்கு நன்றி!

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது