07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 28, 2010

வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !

அன்பின் சக பதிவர்களே !


ஒரு வார காலமாக, வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்ததனாலும், ஆசிரியர் குழு சற்றே பணிச்சுமையினால் நேரம் ஒதுக்க இயலாத காரணத்தினாலும், வலைச்சரத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

நாளை 29 நவம்பர் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அருமை நண்பர் அருண் பிரசாத் இசைந்துள்ளார். இவர் சிறு வயது முதலே எழுதுவதில் மிக்க ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே ஆனந்த விகடனில் மாணவ நிருபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தற்பொழுது மொரீசியஸில் (Mauritius) ஒரு தனியார் மருத்துவ மனையில் உயிர் கருவி பொறியாளராக(Biomedical Engineer) பணி புரிகிறார். இவர் "சூரியனில் வலைவாசல் " என்ற பதிவினில் எழுதி வருகிறார். வலைப்பூ ஆரமபித்து எட்டே மாதங்களில் ஏறத்தாழ 75 இடுகைகள் இட்டு நூற்றுப்பத்திற்கும் மேலான பதிவர்களை பின் தொடரச் செய்திருக்கிறார்.

அருண் பிரசாத்தினை வருக ! வருக ! வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! சிறந்த அறிமுகங்கள் தருக ! தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் குழுவினர் சார்பாக பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அருண் பிரசாத் - நட்புடன் சீனா

47 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நண்பரே வருக...வருக...

  ReplyDelete
 3. குறுகிய சாலை பயணம் முடிவுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை பயண மகிழ்ச்சி. உங்கள் விடாப்பிடியான உழைப்புக்கு என் வண்க்கம்.

  நண்பரே வருக.

  ReplyDelete
 4. //நாளை 29 நவம்பர் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அருமை நண்பர் அருண் பிரசாத் இசைந்துள்ளார். இவர் சிறு வயது முதலே எழுதுவதில் மிக்க ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார்.//

  மச்சி எவ்ளோ ஒன்னு மன்னா பழகிருக்கோம். இத பத்தி சொல்லவே இல்லை? சரி விடு. வலை சரத்துக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க. பேசுனபடி ட்ரீட் வந்திடனும்

  ReplyDelete
 5. எங்கேருந்து...?
  சூரியனின் வலைவாசலிலிருந்து...!
  சும்மாவா...?
  கலக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்குங்க...!

  ReplyDelete
 6. @அருண்

  வா மச்சி!!! டீம் வெய்டீங்... வந்து கலக்கு... இந்த ஒரு வாரம் நம்ம இராணுவம் வலைச்சரத்துல தான் இருக்கும்.. :))

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்..! கலக்கு மாப்பு..... !

  ReplyDelete
 8. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @அருண்

  வா மச்சி!!! டீம் வெய்டீங்... வந்து கலக்கு... இந்த ஒரு வாரம் நம்ம இராணுவம் வலைச்சரத்துல தான் இருக்கும்.. :))/////

  சொல்லிட்டாருய்யா பெரிய காமாண்டரு.....!

  ReplyDelete
 9. @பன்னிகுட்டி

  //சொல்லிட்டாருய்யா பெரிய காமாண்டரு.....! //

  மார்ச்சிங் நடக்கர அப்பொ நடுவுல பேசரது என்ன கெட்ட பழக்கம்... போ.. போய் லைன்ல நில்லு.. பிரியாணி வரும்... நாளைக்கு தான் அருண் வராரு. அதுக்குள்ள உணர்ச்சிவசபடற... :))

  ReplyDelete
 10. வாங்க அருண்.., வந்து கலக்குங்க..!!

  ( ஏம்பா எல்லாம் சிரிக்கிறீங்க..?
  கம்முன்னு இருக்க மாட்டீங்க.. )

  ReplyDelete
 11. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //சொல்லிட்டாருய்யா பெரிய காமாண்டரு.....! //

  மார்ச்சிங் நடக்கர அப்பொ நடுவுல பேசரது என்ன கெட்ட பழக்கம்... போ.. போய் லைன்ல நில்லு.. பிரியாணி வரும்... நாளைக்கு தான் அருண் வராரு. அதுக்குள்ள உணர்ச்சிவசபடற... :))////

  எனக்கே லைனா.. படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

  ReplyDelete
 12. ///வெங்கட் said...
  வாங்க அருண்.., வந்து கலக்குங்க..!!

  ( ஏம்பா எல்லாம் சிரிக்கிறீங்க..?
  கம்முன்னு இருக்க மாட்டீங்க.. )///

  சாரி சார், சாரி சார், டெர்ரருதான் பழிச்சு காட்டுறான், அதான் சிரிச்சுட்டேன்!

  ReplyDelete
 13. @ பன்னிகுட்டி ராமசாமி.,

  // சொல்லிட்டாருய்யா பெரிய காமாண்டரு.....! //

  இப்ப கமாண்டர் யார்ன்னு முக்கியம்
  இல்ல.. நம்ம டார்கெட் யாரு..
  அதான் முக்கியம்..

  ReplyDelete
 14. @பன்னிகுட்டி

  //எனக்கே லைனா.. படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!//

  இப்பொ போய் லைன்ல நிக்கறியா இல்லை விஜய் படம் போடவா?? அப்பா ஓடிட்டாண்டா... இவங்ககிட்ட இருந்து இந்த வலைச்சரம் எப்படி காப்பாத்த போறேன் தெரியாலே... அங்க என்னாடா மறுபடி எட்டி பாக்கர??? எட்றா அந்த சி.டிய....

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அருண்.
  கலக்குங்க.

  ReplyDelete
 16. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....


  என்ன நடக்குது இங்கே? நான் நாளைல இருந்துதான் வாத்தியார்... ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்ன பசங்க விளையாடுங்க... நாளைல இருந்து நான் ரொம்ப ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...


  (அட நம்புங்கப்பா... சிரிக்காதீங்க)

  ReplyDelete
 17. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //எனக்கே லைனா.. படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!//

  இப்பொ போய் லைன்ல நிக்கறியா இல்லை விஜய் படம் போடவா?? அப்பா ஓடிட்டாண்டா... இவங்ககிட்ட இருந்து இந்த வலைச்சரம் எப்படி காப்பாத்த போறேன் தெரியாலே... அங்க என்னாடா மறுபடி எட்டி பாக்கர??? எட்றா அந்த சி.டிய....////

  டாகுடரு படத்தப் போட்டா ஓடிடுவமா? நாங்கல்லாம் டீஆரு பேட்டியே லைவ்வா பாத்தவிங்க, எங்ககிட்டேயவா...? என்னது வலைச்சரத்தக் காப்பாத்தப் போறியா? படுவா அது என்ன தமிழ்சினிமா ஹீரோயின்னு நெனச்சிட்டியா?

  ReplyDelete
 18. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 19. //அருண் பிரசாத் said...
  நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....


  என்ன நடக்குது இங்கே? நான் நாளைல இருந்துதான் வாத்தியார்... ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்ன பசங்க விளையாடுங்க... நாளைல இருந்து நான் ரொம்ப ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...
  //

  ஸ்கூல் வாத்தியாரையே கலாய்க்கிற பயலுக உங்களை சும்மா விடுவோமா?

  ReplyDelete
 20. @ அருண்.,

  // நாளைல இருந்து நான் ரொம்ப ஸ்டிரிக்டு...
  ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு... //

  எதுக்கு இத்தனை ஸ்டிரிக்டு..??

  யாராவது ஸ்கூல் பசங்க தப்பு
  பண்ணினா நீங்க முட்டி போட்டு
  நிப்பீங்களா..?

  ReplyDelete
 21. ///வெங்கட் said...
  @ பன்னிகுட்டி ராமசாமி.,

  // சொல்லிட்டாருய்யா பெரிய காமாண்டரு.....! //

  இப்ப கமாண்டர் யார்ன்னு முக்கியம்
  இல்ல.. நம்ம டார்கெட் யாரு..
  அதான் முக்கியம்..///

  ஓக்கே நான் ரெடி, குறியும் வெச்சிட்டேன், டெர்ரரதானே டார்கெட் பண்றோம்?

  ReplyDelete
 22. @அருண்

  // ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்ன பசங்க விளையாடுங்க... நாளைல இருந்து நான் ரொம்ப ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...//

  சார் சார் இந்த பன்னிகுட்டி கிள்ளிவிட்டு ஓடு போய்டாரு சார்... டி.ஆர். பேர சொல்லி மிரட்டராரு சார்...

  மச்சி!! சீனா ஐயா...வந்து அருண் நீங்க தயவு செஞ்சி எழுத வேண்டாம் உங்க டீம் கூட்டிட்டு கிளம்பு சொல்ல போறாங்க பாரேன்... :))

  ReplyDelete
 23. /////அருண் பிரசாத் said...
  நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....


  என்ன நடக்குது இங்கே? நான் நாளைல இருந்துதான் வாத்தியார்... ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்ன பசங்க விளையாடுங்க... நாளைல இருந்து நான் ரொம்ப ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...


  (அட நம்புங்கப்பா... சிரிக்காதீங்க)/////

  எச்சூஸ் மி, ஸ்டிரிக்டுனா என்ன, புதுசா வந்திருக்க கொசுவத்தியா?

  ReplyDelete
 24. //நான் நாளைல இருந்துதான் வாத்தியார்... ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்ன பசங்க விளையாடுங்க... நாளைல இருந்து நான் ரொம்ப ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...ஸ்டிரிக்டு...//

  சார் சார் அந்த பய என் சிலேட்டுக்குச்சிய தூக்கிட்டு தரமாட்டேங்கறான் சார்.
  :(

  ReplyDelete
 25. @பன்னிகுட்டி

  //ஓக்கே நான் ரெடி, குறியும் வெச்சிட்டேன், டெர்ரரதானே டார்கெட் பண்றோம்?//

  டேய்!! டார்கெட் அருண்டா.... உங்களை எல்லாம் வச்சி மிலிட்டரி இல்லை மிலிட்டாரி ஹோட்டல் கூட நடத்த முடியாது... :))

  ReplyDelete
 26. //TERROR-PANDIYAN(VAS) said...

  @அருண்

  வா மச்சி!!! டீம் வெய்டீங்... வந்து கலக்கு... இந்த ஒரு வாரம் நம்ம இராணுவம் வலைச்சரத்துல தான் இருக்கும்.. :))//

  :)

  ReplyDelete
 27. அட என்னடா இது...ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நச்சு நச்சுன்றாங்க... சரி சரி எல்லாருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தரேன் போய்ட்டு நாளைக்கு வாங்க....

  ReplyDelete
 28. //

  ப்ரியமுடன் வசந்த் said...

  வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  மிக்க மகிழ்ச்சி!/

  போங்க மாப்பு காமடி பண்ணிக்கிட்டு...

  ReplyDelete
 29. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ஓக்கே நான் ரெடி, குறியும் வெச்சிட்டேன், டெர்ரரதானே டார்கெட் பண்றோம்?//

  டேய்!! டார்கெட் அருண்டா.... உங்களை எல்லாம் வச்சி மிலிட்டரி இல்லை மிலிட்டாரி ஹோட்டல் கூட நடத்த முடியாது... :))////

  சரி சரி, அருணையே டார்கெட் பண்ணுவோம். அது இந்தக் கண்ணாடில ஒரு சின்ன மிஸ்டேக் அதுதான்...!

  ReplyDelete
 30. ////அருண் பிரசாத் said...
  அட என்னடா இது...ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நச்சு நச்சுன்றாங்க... சரி சரி எல்லாருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தரேன் போய்ட்டு நாளைக்கு வாங்க..../////

  இல்ல இல்ல! சிரிப்பு போலீசு, ட்ரீட் முட்டாய் கேட்டிருக்காரு,பாக்கலியா?

  ReplyDelete
 31. @ பன்னிகுட்டி ராம்சாமி.,

  // ஓக்கே நான் ரெடி, குறியும் வெச்சிட்டேன்,
  டெர்ரரதானே டார்கெட் பண்றோம்? //

  ஐயோ.. அங்கே அருணை பாருங்க..
  நாம தப்பிச்சிட்டோம்னு போலன்னு
  சிரிச்சிட்டு இருக்காரு..

  ரொம்ப சிரிக்காதீங்க..
  பல்லு சுளுக்கிக்க போகுது..!!

  அருணு.. இது நெட் பிராக்டீஸ்மா..

  இங்கே நாங்களே தான் எதிர் எதிரா
  விளையாடுவோம்..

  ஆனா நாளைக்கு மேட்ச்ல ஒண்ணா
  சேர்ந்து பின்னி எடுப்போம்..

  ReplyDelete
 32. @வெங்கட்

  //ஆனா நாளைக்கு மேட்ச்ல ஒண்ணா
  சேர்ந்து பின்னி எடுப்போம்..//

  ஆமாம். ஆனா நாங்க தான் பின்னுவோம்.. புதுசா யாராவது எங்க அனுமதி இல்லாம பின்னினா நாங்க எல்லாம் சேர்ந்து அவங்கள பின்னிட்டு அப்புறம் அருணை First ல இருந்து பின்னுவோம்... :))

  ReplyDelete
 33. @ ரமேஷ்.,

  // போங்க மாப்பு காமடி பண்ணிக்கிட்டு...//

  இதென்ன காமெடி..

  தமிழ்மணம் Top 20 பதிவர்கள்
  லிஸ்ட்ல உங்களை 14வது
  இடத்துல பாத்துட்டு நாங்க
  விழுந்து விழுந்து சிரிச்சோம்
  பாருங்க.. அது காமெடி..!!

  ReplyDelete
 34. அதுக்குள்ள 32 கமெண்ட்ஸா.....

  சரி எல்லோரும் ஒரு முடிவுலதான் இருக்கீங்க... பிராக்டீஸ் முடிச்சுட்டு நாளைக்கு பார்த்து பந்து போடுங்க...

  மீ பாவம்....

  ReplyDelete
 35. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @வெங்கட்

  //ஆனா நாளைக்கு மேட்ச்ல ஒண்ணா
  சேர்ந்து பின்னி எடுப்போம்..//

  ஆமாம். ஆனா நாங்க தான் பின்னுவோம்.. புதுசா யாராவது எங்க அனுமதி இல்லாம பின்னினா நாங்க எல்லாம் சேர்ந்து அவங்கள பின்னிட்டு அப்புறம் அருணை First ல இருந்து பின்னுவோம்... :))//////


  சரி வா, அப்போ இப்பவே பர்ஸ்ட்டுல இருந்து ஸ்டார்ட் பண்ணி ரிகர்சல் பண்ணுவோம்!

  ReplyDelete
 36. @பன்னிகுட்டி

  //சரி வா, அப்போ இப்பவே பர்ஸ்ட்டுல இருந்து ஸ்டார்ட் பண்ணி ரிகர்சல் பண்ணுவோம்!//

  வேணாம்.. ஆடு உள்ள வரட்டும்... வேலி போட்டு வெட்டலாம்... இப்பொ ஜூட்...

  ReplyDelete
 37. வெல்கம் அருண் பிரசாத்

  வெல்கம் பேக் வலைச்சரம்!! :-)

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. வாங்க அருண்..
  வந்து இங்கேயும் கலக்குங்க! :)

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள் அருண்.
  கலக்குங்க.

  ReplyDelete
 41. இவங்கள வச்சு ஒரு வாரம் சமாளிக்கப்போற அருணை நினைச்சா பாவமா இருக்கு..!!:))
  வாழ்த்துகள் அருண்..!!

  ReplyDelete
 42. அருண் பிரசாத்

  ஒரு வாரத்துக்கு ஆசிரியரா? ம்ம் கலக்குங்க கலக்குங்க.....!!!!

  ReplyDelete
 43. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 44. @அருண்

  மணி 9.15 இன்னும் பதிவு வரவில்லை. அருண் சீக்கிரம் மேடைக்கு வரவும்... ஆங்காங்கு பரவி இருக்கும் நமது மக்கள் வேகமாக வலைச்சரம் வரவும்...

  ReplyDelete
 45. வலைச்சர வாழ்த்துக்கள் அருண் பிரசாத்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது