07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 8, 2010

வருக ! வருக ! ஜீவன் பென்னி

அன்பின் சக பதிவர்களே !


இன்று பொறுப்பேற்க வேண்டிய நண்பர் ஜவஹர் ஏதோ சில காரணங்களினால் பொறுப்பேற்க இயலவில்லை. அவருக்குப் பதிலாக - குறுகிய நேரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் நண்பர் ஷமீர் அஹமது. இவர் ஜீவன் பென்னி என்ற புனைப்பெயரில், "பதிவுகள்" என்ற பதிவினில் எழுதி வருகிறார். இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி ஆனாலும் பொதுவாக வசிப்பது திருச்சியில் தான். பணி புரிவது அமீரகத்தில். இடுகைகள் இட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. முதலில் வேர்ட்பிரஸ்ஸிலும் தற்பொழுது பிளாக்கரிலும் எழுதி வருகிறார். எல்லாவிதமான எழுத்துகளும் பிடிக்கும். இலக்கிய சிற்றிதழ்களின் மேல் மிகுந்த ஆர்வமுண்டு. தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமான எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. சிறுகதைகள், நாவல், கவிதைகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உண்டு.

நண்பர் ஷமீர் அஹமதினை வருக ! வருக ! மனதிற்குப் பிடித்த - அடுத்தவர் அறிய வேண்டும் என நினைக்கும் இடுகைகளை அறிமுகப்படுத்துக ! எனக்கூறி, நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா


11 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
 3. வலைச்சர ஆசிரியர் தம்பி சமீருக்கு அன்பான வாழ்த்துக்கள்....! அடிச்சு பட்டைய கிளப்பு தம்பி...!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் பென்னி!! தேவானூ ஒரு புதுபிள்ளை Warrior ஆப்படினு புனை பேர்ல எழுதுதாம்.. நல்லா எழுதரதா பேசிக்கிறாங்க... கொஞ்சம் பாத்து அறிமுகபடுத்தி வைங்க... :)))

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சார், கலக்குங்க!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் பென்னி! கலக்குங்க பாஸ்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சார்!...!! :-))

  ReplyDelete
 8. வாழ்த்துகள் சமீர்

  ReplyDelete
 9. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் வாழ்த்துகள் நிச்சய்ம் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது