07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 18, 2010

மொக்கை டிபார்ட்மென்ட்(வலைச்சரம் நான்காவது நாள் )

சீரிய‌ஸான‌ ப‌திவுக‌ளுக்கு ம‌த்தியில் இந்த‌ ப‌திவ‌ர்க‌ள் எழுதும் ப‌திவுக‌ள்தான் ந‌ம் விருப்ப‌மாய் இருக்கிற‌து..இந்த‌ மொக்கை க‌ல‌ந்து எழுத‌ ஒரு வித‌ திற‌மை இருக்க‌த்தான் வேண்டும்..இவ‌ர்க‌ளின் குறிப்புக‌ளை ம‌ட்டுமின்றி என் வ‌லைச்ச‌ர‌ தொகுப்பிற்கு உத‌வியாய் இருந்த‌ வெறும்ப‌ய‌'ஜெய்ந்திற்கு ந‌ன்றி..
இவர் காமெடி கிங் கவுண்டமணியின் ஆஸ்தான  ரசிகன்.. இவர் பதிவை படிக்க வேண்டுமா.. ஓகே ஸ்டார்ட் மியூசிக்...


  இவரின் பதிவுகளை படிக்க செல்லுங்கள்... அபாயம்........(உனக்கா இல்ல எனக்கா தெரியாது)


செல்வா..   Radio Jockey ஆக வேண்டுமென்பது தான் இவரின் லட்சியமே..


ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா)..  இவரின் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவை உணர்வுடன் படிப்பதற்கு  சுவாரஸ்யமாகவே இருக்கும்.. 

இம்சைஅரசன் பாபு..  பெயரில் உள்ளது போன்று நம்மை எப்போதும் இம்சை படுத்தாலம் அவ்வப்போது பல சமுதாய அக்கறையுள்ள பதிவுகளையும் எழுதக்கூடியவர்.. x

 தகவல்கள், அனுபவங்கள், சமூகம் பற்றி எழுதுவதோடு மட்டுமல்லாமல் புதிர் போட்டி, நகைச்சுவை எனவும் அசத்தும்  இவரின் பதிவுகளை படிக்க வேண்டுமானால் நீங்கள் "சூரியனின் வலை வாசல்" வரை செல்ல வேண்டும்.. 


பெயர் சொல்ல விருப்பமில்லை. எந்த காரணத்தால் இவர் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று தெரியவில்லை.. ஆனால் இவரின் பதிவுகள் அனைத்தும் பெயர் சொல்லும் படியாக தான் அமைந்திருக்கும்...

44 comments:

 1. அறிமுகத்திற்கு நன்றி!:-)

  ReplyDelete
 2. வழக்கமா இங்க அறிமுகப்படுத்தப் படுறவங்கள்ள எப்படியும் ஒருத்தர் இரண்டு பேர் தெரியாம போய்டுவாங்க .. ஆனா இன்னிக்கு எல்லாமே நம்ம குரூப்தான் .. எல்லோரையும் தெரிஞ்சிருக்கே .. நன்றிங்க ..!!

  ReplyDelete
 3. டெரராதான் இருக்காங்க ஒவ்வொருத்தரும்..

  ReplyDelete
 4. எல்லாரையும் எனக்கும் தெரியும்.... நல்லவே மொக்கை போடுவாங்க....

  ReplyDelete
 5. அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 6. அறிமுகத்துக்கு நன்றி. நல்ல கலெக்சன்

  ReplyDelete
 7. அட கும்மி குரூப்பா.... செம மொக்கை பார்ட்டீங்க... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....

  (என்னது, சூரியனின் வலைவாசல் என்னோட பிளாக்கா... சொல்லவே இல்லை... சரி எனக்கும் வாழ்த்துக்கள்)

  நன்றி அஹமது இர்ஷாத் என்னையும் என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு

  ReplyDelete
 8. தெரியாத அனைத்து ப்ளாக்கையும் அழகா அறிமுகப்படுத்துனீங்க!

  சூப்பர் தலைவா

  ReplyDelete
 9. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி, தோழரே!

  ReplyDelete
 10. //இவ‌ர்க‌ளின் குறிப்புக‌ளை ம‌ட்டுமின்றி என் வ‌லைச்ச‌ர‌ தொகுப்பிற்கு உத‌வியாய் இருந்த‌ வெறும்ப‌ய‌'ஜெய்ந்திற்கு ந‌ன்றி..

  //

  வெறும்பய வேலை தானா இது?

  ReplyDelete
 11. அட கும்மி குரூப்பா.... செம மொக்கை பார்ட்டீங்க... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....

  (என்னது, சிரிப்பு போலீஸ்
  என்னோட பிளாக்கா... சொல்லவே இல்லை... சரி எனக்கும் வாழ்த்துக்கள்)

  நன்றி அஹமது இர்ஷாத் என்னையும் என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு

  # கமெண்டை காப்பி & பேஸ்ட் & எடிட் பண்ணுவோர் சங்கம்

  ReplyDelete
 12. நண்பரே அறுமுக படுத்தின வெறும்பயலை விட்டுடீங்க. ஒ இது மொக்கை பதிவர்கள் லிஸ்டா. வெறும்பய படு மொக்கை பதிவராச்சே..

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள்...

  நன்றி சொன்ன நல்ல உள்ளத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 14. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  நண்பரே அறுமுக படுத்தின வெறும்பயலை விட்டுடீங்க. ஒ இது மொக்கை பதிவர்கள் லிஸ்டா. வெறும்பய படு மொக்கை பதிவராச்சே..


  //

  அதனால் தான் என்னை உங்களுடன் சேர்க்க வில்லை...

  ReplyDelete
 15. @ ரமெஷ்
  இங்கேயே கும்மி அடிச்சி நிரூபிக்கனுமா? வேணாம்

  ReplyDelete
 16. பதிவுலகில் சில நேரம் ரத்த ஆறு ஓடும் அந்தமாதிரி நேரத்துல கூட ஜாலியா வந்துட்டு போறது உங்கள் மொக்கை டிபார்ட்மென்ட் குருப்புக்கு தான் !!!

  ReplyDelete
 17. நல்ல அறிமுகங்களை பகிர்ந்த உங்களுக்கும் உதவிய நண்பர் வெறும்பயலுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. @ரமேஷ் & அருண்

  ஏண்டா இங்கையும் கும்மி அடிக்கிறிங்க?? யாராவது ஒரு லிங்க் கொடுக்க கூடாது. என்னா எதுன்னு கேக்காம கும்மி அடிக்கிறது. இதனால தான் என்னை மாதிரி நல்ல பதிவர்கள் வெளிய தெரியாம போய்டரோம்... :)) போங்கட போய் எனக்கு கள்ள ஓட்டு போடுங்க. கருமம் என்ன எழுதினாலும் பாப்புலர் ஆக மாட்டுது... :)))))

  ReplyDelete
 19. அட கும்மி குரூப்பா.... செம மொக்கை பார்ட்டீங்க... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....

  (என்னது, XYXXYXY என்னோட பிளாக்கா... சொல்லவே இல்லை... சரி எனக்கும் வாழ்த்துக்கள்)

  நன்றி அஹமது இர்ஷாத் என்னையும் என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு

  # கமெண்டை காப்பி & பேஸ்ட் & எடிட் பண்ணுவோர் சங்கம்

  ReplyDelete
 20. @வெறும்பய

  //நல்ல அறிமுகங்கள்...

  நன்றி சொன்ன நல்ல உள்ளத்துக்கும் நன்றி.//

  ஏண்டா நீங்களே லிஸ்ட் தறிங்க நீங்களே நன்றி சொல்றிங்க, நீங்களே வாழ்த்து சொல்லிகிறிங்க அப்புறம் நீங்களே கும்மி அடிச்சிகிறிங்க...

  ReplyDelete
 21. நானும் மொக்கை பதிவுகளின் ரசிகன் என்றாலும்,, சமயங்களில் இவர்களும் ஆழமான கருத்துகளை பதிவிடுகிறார்கள்..

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் இர்ஷாத்

  ReplyDelete
 23. மொக்கை டிப்பாட்மெண்ட் நல்லாவே ஓடுது..!! :-))

  ReplyDelete
 24. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பார்ரா.....?
  //

  வாழ்த்துக்கள் பன்னி சார்.. எப்ப டீரீட்.. ஹி..ஹி

  ReplyDelete
 25. Blogger TERROR-PANDIYAN(VAS) said...

  @ரமேஷ் & அருண்

  ஏண்டா இங்கையும் கும்மி அடிக்கிறிங்க?? யாராவது ஒரு லிங்க் கொடுக்க கூடாது. என்னா எதுன்னு கேக்காம கும்மி அடிக்கிறது. இதனால தான் என்னை மாதிரி நல்ல பதிவர்கள் வெளிய தெரியாம போய்டரோம்... :)) போங்கட போய் எனக்கு கள்ள ஓட்டு போடுங்க. கருமம் என்ன எழுதினாலும் பாப்புலர் ஆக மாட்டுது... :)))))
  //

  வா ராசா.. உன்னோட பதிவை பாப்புலர் பன்ண நாங்க ஆச்சு..

  எப்ப.. எங்கே..சீக்கிரமா சொல்லு ராசா(?)...

  ReplyDelete
 26. ////பட்டாபட்டி.. said...
  Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பார்ரா.....?
  //

  வாழ்த்துக்கள் பன்னி சார்.. எப்ப டீரீட்.. ஹி..ஹி/////

  ட்ரீட் தானே, ஏதாவது கடைல வாங்கிக்குங்க, சாப்புடும்போது என்னை நெனச்சுக்குங்க, பட்டா சார், போதுமா.....!

  ReplyDelete
 27. @பட்டா

  //வா ராசா.. உன்னோட பதிவை பாப்புலர் பன்ண நாங்க ஆச்சு..

  எப்ப.. எங்கே..சீக்கிரமா சொல்லு ராசா(?)... //

  ங்கொய்யால நீ எப்படி பாப்புலர் ஆக்குவ எனக்கு தெரியாதா... :))) பதிவு பாப்புலர் ஆகிடும் ஆன அதை பார்க்க நான் உயிரோட இருக்க மாட்டேன்... :)))

  ReplyDelete
 28. @பன்னிகுட்டி

  //ட்ரீட் தானே, ஏதாவது கடைல வாங்கிக்குங்க, சாப்புடும்போது என்னை நெனச்சுக்குங்க, பட்டா சார், போதுமா.....!//

  சைலன்ஸ்!!! பேசிகிட்டு இருக்கோம் இல்லை... :)

  ReplyDelete
 29. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ட்ரீட் தானே, ஏதாவது கடைல வாங்கிக்குங்க, சாப்புடும்போது என்னை நெனச்சுக்குங்க, பட்டா சார், போதுமா.....!//

  சைலன்ஸ்!!! பேசிகிட்டு இருக்கோம் இல்லை... :)/////

  டேய்... நல்ல ப்ளாக்க நாற ப்ளாக் ஆக்கிடாதே, பேசாம அப்பிடியே ஓடிப் போயிடு.....!

  ReplyDelete
 30. @பன்னிகுட்டி

  //டேய்... நல்ல ப்ளாக்க நாற ப்ளாக் ஆக்கிடாதே, பேசாம அப்பிடியே ஓடிப் போயிடு.....! //

  அது எல்லாம் விடு. உன் பேர போட எவ்வளோ அமொண்ட் கொடுத்த?? நான் சும்மா பிரபல பதிவர் வெறும்பய வாழ்க சொன்னேன் அதுக்கு போய் நம்ம பேர எழுதி கொடுத்து இருக்கு... :))

  ReplyDelete
 31. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //டேய்... நல்ல ப்ளாக்க நாற ப்ளாக் ஆக்கிடாதே, பேசாம அப்பிடியே ஓடிப் போயிடு.....! //

  அது எல்லாம் விடு. உன் பேர போட எவ்வளோ அமொண்ட் கொடுத்த?? நான் சும்மா பிரபல பதிவர் வெறும்பய வாழ்க சொன்னேன் அதுக்கு போய் நம்ம பேர எழுதி கொடுத்து இருக்கு... :))////

  நான் டெர்ரர் ஒழிகன்னுதான் சொன்னேன், அதுக்கே என் பேர போட்டுட்டாங்க!

  ReplyDelete
 32. என்னை இங்கு அறிமுக படுத்தியதற்க்கு நன்றி ...............வாழ்த்து சொன்ன அனைவர்க்கும் ரொம்ப நன்றிங்கோ .....

  ReplyDelete
 33. @பன்னிகுட்டி

  //நான் டெர்ரர் ஒழிகன்னுதான் சொன்னேன், அதுக்கே என் பேர போட்டுட்டாங்க! //

  அட பாவி!! சரி சரி வா இது படிச்சவங்க வந்து போர இடம். இங்க எல்லாம் நாம கும்மி அடிச்ச அடிச்சி தொரத்திடுவங்க.

  ReplyDelete
 34. எலே ஐயா ஏ இந்த கொல வெறி?

  ReplyDelete
 35. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //நான் டெர்ரர் ஒழிகன்னுதான் சொன்னேன், அதுக்கே என் பேர போட்டுட்டாங்க! //

  அட பாவி!! சரி சரி வா இது படிச்சவங்க வந்து போர இடம். இங்க எல்லாம் நாம கும்மி அடிச்ச அடிச்சி தொரத்திடுவங்க.////

  பொடனில கால் பட ஓடுறாம்பாரு...!
  சரி சரி, உன் ப்ளாக்க எழுதப் படிக்கத் தெரியாதவங்கதான் படிக்கிறாங்களாமே? பெரிய ஆளுதாம்பா நீ!

  ReplyDelete
 36. @ராஜவம்சம்

  //எலே ஐயா ஏ இந்த கொல வெறி?//

  யாரு யாரு எங்க கொலை? கூப்பிடுங்கடா நம்ம குருப்ப.... :)

  ReplyDelete
 37. @பன்னிகுட்டி

  //பொடனில கால் பட ஓடுறாம்பாரு...!
  சரி சரி, உன் ப்ளாக்க எழுதப் படிக்கத் தெரியாதவங்கதான் படிக்கிறாங்களாமே? பெரிய ஆளுதாம்பா நீ!//

  என்னாது படிக்கிறாங்களா?? சொல்லவே இல்லை!! யார்பா அது? பிச்சிடுவேன் பிச்சி. நானே அதை படிக்கிறது இல்லை. வந்தமா எதாவாது இஷ்டத்துக்கு ஒரு கமெண்ட் போட்டமா இருக்கனும்...:))

  ReplyDelete
 38. நல்ல அறிமுகங்கள்!!!

  வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே

  ReplyDelete
 39. மொக்கைப் பதிவுகள் பற்றிய (மொக்கை) பதிவு
  போட்டீர்கள். கமெண்ட்லாம்கூட மொக்கை
  கமெண்ட்களா வருது பார்த்தீங்களா?
  சரி... நானும் வாழ்த்திட்றேன், இர்ஷாத்!

  ReplyDelete
 40. அருமையான மொக்கை டிப்பாட்மெண்ட்

  ReplyDelete
 41. அட எங்க மொக்கை குருப் அறிமுக படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 42. நல்ல அறிமுகங்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது