07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 21, 2011

வர்களை ம்பி த்தனைபேரா.. ன்ன ச்சரியம்.. (Top 10 Blogs)

வாங்க நண்பர்களே... வணக்கம்..

பொதுவாக பதிவெழுத வரும்போது தன்னுடைய பதிவுகளுக்கு பின்னுட்டங்கள் வராதா, யாராவது தன்னுடைய தளத்தை யராவது பின்பற்றமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படி பின்னூட்டங்கள் மற்றும் பாளோவர் வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்....


தன்னுடைய பதிவுகள் மீது நம்பிக்கை வைத்து, பதிவுலகில் நயமான பதிவுகளிட்டு....  படிப்பார்கள் மத்தியிலும் மற்ற பதிவர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கி அதிகமான பின்னூட்டங்கள் பாளோவ்ர்ஸ் பெறுவது அவ்வளவு சாதாரண வேலையல்ல...

அப்படி அதிகமான FOLLOWERS  பெற்ற  TOP 10  பதிவர்களை இன்று பார்ப்போம்.....

முதல் இடத்தில் உள்ளவர்  

 வகுப்பறை

 2007 ஜனவரி 14-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இந்த தளத்தின் மொத்த பின் தொடர்பவர்கள் : 2355
இது வரை வெளிவந்த பதிவுகள் : 841
அதிக பட்ச பதிவு வகுப்பறை என்ற பெயரில் : 750
இத்தளம் பெற்றுள்ள ஹிட்ஸ் : 18 லட்சத்திற்கும் மேல்...
2009 தமிழ்மண ரேங்கிங் : 

இரண்டாவது இடத்தில் உள்ளவர்  


 2003 அக்டோபர் 27-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் : 1688
இது வரை இவர் இட்டுள்ள பதிவுகள் : 3343
அதிக பட்சமாக அரசியல் சார்ந்த பதிவுகள் : 836.
இத்தளம் இது வரை பெற்றுள்ள ஹிட்ஸ் : 16 லட்சத்திற்கும் மேல்...

மூன்றாவது இடம் :

! ❤ பனித்துளி சங்கர் ❤ !

இத்தளம் 2009 ஆகஸ்ட் 5-ல் ஆரம்பிக்கட்டது.
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் :  1444
இதுவரை வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்  : 710
பெற்றுள்ள ஹிட்ஸ் : 674000 த்திகு மேல்
2009 தமிழ்மண ரேங்கிங் :  22

‌நான்காவது இடம்

முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ளது.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1428
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 822
2010 தமிழ்மண   தரவரிசை 2
ஐந்தாவது இடம் :


இவர் முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1091
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள்   364
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22149
2010 தமிழ்மண   தரவரிசை 6

ஆறாவது இடம் :


இவர் தன்னுடைய முதல் பதிவை 
ஏப்ரல் 14 2008ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1058
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 818
2010 தமிழ்மண   தரவரிசை 8
ஏழாவது இடம் :


இவர் தன்னுடைய முதல் பதிவை 
2010 பிப்ரவரி 22 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1047
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 454
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22144

எட்டாவது  இடம் :

வேலன்

இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  2008 நவம்பர்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 983
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 555
பெற்றுள்ள ஹிட்ஸ் 635000



ஒன்பதாவது  இடம் :

 உண்மைத்தமிழன்  

இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  டிசம்பர் 2005.

இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 919
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 740
பெற்றுள்ள ஹிட்ஸ்  9 லட்சம்

2010 தமிழ்மண   தரவரிசை 3


பத்தாவது  இடம் :


குசும்பு 
இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  2007  மார்ச்

இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 789
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 450

 
நண்பர்களே இவ்வளவு பின்தொடர்பவர்களை பெருவது என்பது சாதராண விஷயம் அல்ல. அதை பெற அவர்கள் அளித்துள்ள உழைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வளர என்வாழ்த்துக்கள்..
 

இத்தகவல் என் அறிவுக்கு எட்டிய அளவுதான். இதில் மாற்றம் இருக்கலாம்.
யாராவது அதிக FOLLOWERS   பெற்றிருந்தால் தெரிவிக்கவும்.

(இத்தகவல்கள் இறுதியாக திரப்பட்ட நாள் : 18-05-2011)


(இவை Blogspot மட்டுமே பொருந்தும் .com மற்றும் Wordpress -க்கு பொருந்தாது.)

15 comments:

  1. வித்தியாசமான அறிமுகம் அனைவருக்கும் பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  2. செம தகவல். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  4. மைல்கற்கள் தொட்டவர்கள் ....வளரும் என் போன்றவர்களுக்கு தேவையான தகவல்

    ReplyDelete
  5. செம கலக்கல். ஒவ்வொரு பதிவிலும் வித்யாசங்கள் உணர்த்துக்றீர்கள்.

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள
    அறிமுகங்கள்
    நன்றி

    ReplyDelete
  7. நன்றி கவிதை விதி சௌந்தர்

    ReplyDelete
  8. மிகவும் வியப்பாக இருக்கிறது..

    எவ்வளவு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறார்கள்...!!!!!!

    ReplyDelete
  9. யப்பா!!!..நான் சில வாரங்களுக்கு முன்னால் தான் ஆரம்பித்தேன்.. எவ்வளவு நேரம் தேவைப் படுகிறது.!..

    நிச்சயம் இவர்களுக்கு நல்ல ஒரு பாராட்டை அளிக்கலாம்..அனைவரின் முன்னிலையில்..

    ReplyDelete
  10. நவம்பர் மாதத்திலிருந்து ப்ளாக்கில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை, இருப்பினும் ஐந்தாவது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, மீண்டும் எழுத தூண்டுகிறது, உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  11. திங்கள் எழுதிடுறேன்!

    ReplyDelete
  12. வித்தியாசமான, ஆராய்ச்சித் தகவல். நன்றிகள் சகோ.

    ReplyDelete
  13. அன்பின் சௌந்தர் - தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் சௌந்தர். நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது