07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 4, 2011

கொள்ளைகார பதிவர்கள்

தலைப்பை பாத்தாதும் எதோ வில்லங்கமான பதிவர்கள் பற்றிய பதிவுனு நினைக்கவேண்டாம். இந்த பதிவர்கள் தங்கள் எழுத்து திறமையால், பதிவால் மற்றவர் மனதை, இதயத்தை கொள்ளையடித்தவர்கள்(நல்ல சொல்லுறாங்கயா டீடேயிலு).

 1. வேடந்தாங்கல் கருன் (வணக்கம் குரு)

இவரு என் சாதி , பயப்படாந்திங்க இவரும் கணினி ஆசிரியர்தான்.
இவரு கவிதை எழுதுறார், கட்டுரை எழுதுறார், நகைசுவை துணுக்கு எழுதுறார். இவர் கலக்கல் கருன்.

 1. நல்ல நேரம்

நண்பர் R.K.சதிஷ்குமார் ஜோதிடத்தில் திறமைசாலி. ரஜினி , கருணாநிதி என பலர் ஜாதகத்தை ஆராய்ந்து பதிவிட்டுள்ளார்.

 1. அட்ரா சக்க

அண்னன் சி.பி. செந்தில்குமார் அவர்கள் ஒரு பல்கலைகழகம்.
கதை, கவிதை, ஜோக், தொழில் நுட்பம், அரசியல் ,சினிமா என எதையும் விட்டதில்லை(கில்மா படத்தையும் தான்). பஃஸ் உடுறதுல மன்னன்(அதும் நல்ல பிகர் போட்டோவுடன்)

 1. “பனிதுளி” சங்கர்

மிகசிறந்த கவிஞர். கவிதை மட்டும் இன்றி நகைசுவை துணுக்கு எழுதுவதிலும் வல்லவர்.

 1.  நாஞ்சில் மனோ

        கமெடிக்கு பெயர் போன பதிவர். எதையும் ஜாலியாக எழுதும் பதிவர் இவர். ஒரு லேப்டாப் வாங்கியதை வைத்து பல பதிவு போட்டுள்ளார்.

 1. ரஹிம் கஸாலி
       
        இவரும் ஒரு பல்சுவை பதிவர். சில நாட்களாக இவரை காணவில்லை. கேட்டால் லேப்டாப்பை எறும்பு தூக்கிட்டு போய்ட்டுனு சொல்லுறார்.

 1.  தொப்பி ..தொப்பி

  இவர் ஒரு சண்டை கோழி  ஆனால் நியாமான சண்டை. தவறை சுட்டிகாட்டுவதில் இவர் ஒரு நக்கீரர்  
 8.   கூடல் பாலா
        பல்சுவை மன்னன் , சமையல் முதல் தொழில் நுட்பம் வரை
      எதையும் விடாதவர்9. மதியோடை

குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு),சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video,என கலக்கி வருபவர் 

10 . விக்கிஉலகம் 

       அவர் பணிபுரியும் நாட்டில் உள்ள விழயங்களை அழகிய தமிழ்ல் நகைசுவையுடன் எழுதுவதில் வல்லவர் . 


 இன்னும் பலர் உள்ளனர் .. இவர்களை பற்றி பலர் எழுதி இருப்பார்கள் , எனக்கு தெரிந்த  அளவில் எழுதிள்ளேன் .
அடுத்த பதிவு  முதல்  அறிமுகப்படலம் ஆரம்பம்

20 comments:

 1. எல்லாம் ஓக்கே.. ஆனா எங்க அண்ணன் தொப்பி தொப்பியை கோழி என சொல்லியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரு சண்டைச்சேவல்யா. ஹி ஹி

  ReplyDelete
 2. கச்சேரி களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு

  ReplyDelete
 3. அனைவருமே அசத்தலான அறிமுகங்கள்

  ReplyDelete
 4. அருமையான அறிமுகங்கள்.. எல்லாருமே ப்லாகில் வாழ்பவர்கள்..:)) வாழ்த்துக்கள் அனைவருக்கும்.:)

  ReplyDelete
 5. நித்தமும் கலக்கும் பதிவர்கள்.வாழ்த்துகள் !

  ReplyDelete
 6. என்னண்ணே பெரிய்ய்ய்....ய மரியாதை குடுத்துட்டீங்க ....டைம் பாசுக்கு ஏதோ எழுதுறேன் .மிக்க நன்றி !

  ReplyDelete
 7. வணக்கம் ஜாதிக்காரரே...

  ReplyDelete
 8. மாப்ள உன் அன்பிற்கு நன்றிகள்..

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்..
  அனைவருக்கும்.. உங்களுக்கும்..

  ReplyDelete
 10. என்னை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 11. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. அனைவரும் அறிமுகமான நண்பர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. எம்மை இங்கு அறிமுகப்படுத்திய தங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே...!!

  மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. அனைவருமே பதிவுலகத்தையே கலக்கும் ஜாம்பவான்களாச்சே. பதிவுலத்தில் அனைவரிடமும் நண்பர்களாய் எளிதாய் பழகும் தோழர்கள் எல்லோருமே. வாழ்த்துக்கள் தோழர்களே.

  ReplyDelete
 15. ஏற்கனவே வலையுலகில் கொடிகட்டிப்பறந்து வரும் பிரபலங்களின் அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் மாப்ள...வாழ்க பல்லாண்டு...நான் பதிவரா! நான் எழுதுறது தமிழ்லத்தான்னு ஒத்துகிட்ட உங்க பெருந்தன்மைக்கு நன்றி ஹிஹி!

  ReplyDelete
 17. நல்ல ஊக்குவிப்பு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது