07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 3, 2011

சென்று வருக ஆர் வி எஸ் ! வருக ! வருக ! ராஜபாட்டை ராஜா

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஆர் வி எஸ் - தான் ஏற்ற பொறுப்பினை சரிவரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு - ஏறத்தாழ நூற்றி எண்பதற்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். நகைச்சுவை இவரது இடுகைகளில் மிளிர்ந்தது. சுய அறிமுகத்தில் இவரது இடுகைகளில் சிறந்த - இவருக்குப் பிடித்த பல ( உண்மையிலேயே பல பல் பல் பல பல........) இடுகைகளை அறிமுகப்படுத்தி பல பதிவர்களின் வாசிக்கும் ஆர்வத்தினைத் தூண்டி விட்டார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் ஏறத்தாழ ஐம்பதைத் தொட்டு விட்டது. ஆனால் அறிமுகப்படுத்தப் பட்ட இடுகைகள் எனப் பார்த்தால் 36 தான் உள்ளது. பல பதிவர்களை அறிமுகப் படுத்தும் போது குறிப்பீட்ட இடுகைகளை அறிமுகப் படுத்த வில்லை.

அருமை நண்பர் ஆர்விஎஸ்ஸினை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்,.

நாளை துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் ராஜபாட்டை ராஜா. இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் கணினித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சுஜாதா - ராஜேஷ் குமார் போன்ற எழுத்தாளர்களீன் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்.

ராஜபாட்டை ராஜாவினை வருக ! வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

நல்வாழ்த்துகள் ஆர் வி எஸ்
நல்வாழ்த்துகள் ராஜா

நட்புடன் சீனா

4 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. ராஜபாட்டை ராஜா வுக்கு ராஜபாட்டை அமைத்து தந்த வலைச்சரத்துக்கு நன்றி
    வாழ்த்துக்கள் ராஜா
    கலக்குங்க

    ReplyDelete
  3. நன்றி சீனா சார்!
    வாழ்த்துக்கள் ராஜபாட்டை ராஜா!! ;-)))

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்...
    நல்வாழ்த்துகள் ராஜா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது