07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 7, 2011

கண்னை நம்பாதே..


ஒ.வ.நாராயனன் : எப்ப பார்த்தாலும் உன் மனைவி புகைபடத்தை உன் பர்ஸ்ல  வைத்திருகின்றயே அவங்க மேல அவ்ளவு பாசமா?

நஞ்சில் மனோ : எனக்கு எதாவது கஷ்டம் வரும்போது அவ போட்டாவ பார்பேன், இதவிடவா இனி பெரிய கஷ்டம் வந்துட போகுதுனு மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.
============================================================

பல அருமையான படங்கள் இணையத்தில் கொட்டிகிடக்கிறது . அனைத்தையும் காண்பது கடினம் .(நல்ல Figure படம் மட்டும் காண்பது எளிது - சி . பி ). அத்தகைய அறிய  புகைபடங்கள் மூலம் நம்கண்னை கட்டிபோட்ட வலைதளங்களின் தொகுப்பு இங்கே

 

புகைப்படம் தரும் செய்திஎன பல அருமையான படங்களை தொக்குத்து தருகின்றார் இவர் .

கண்டதும் சுட்டதும் என உண்மையை ஒத்துகொள்ளும் இவர் வைத்துள்ள கோவில் புகைப்படங்கள் இங்கே.

நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம். இதை நமக்கு தருபவர் வின்மணி.

கண்ணை கவரும் வினோதமான அசையும் புகைப்படம் காண வேண்டுமா இங்கே வாங்க . நம்ம தலைவர் பட பூஜை சிறப்பு புகைபடதொக்குப்புக்கு இங்கே போங்க . அபூர்வமான விண்வெளி புகைப்படம் நமக்கு தருகிறார் இளமுகில் .

2010 -ம் ஆண்டின் உலக சிறந்த புகைப்படம்  பார்க்க ஆசையா நம்ம தினசெய்திய பாருங்கள்.  ஒரு ரசிகனின் புகைப்படம் நம்மை மிகிழவைக்கும் .

அடுத்து ?


20 comments:

 1. அடப்பாவிகளா, யோவ் இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா...??? ஏ யப்பா நான் ஊர்ல இருக்கேன்யா என் வீட்டம்மா இதை படிச்சா நான் கைப்பிள்ளை'யை விட மோசமா போயிருவேன்ய்யா.....

  ReplyDelete
 2. ஹை வலைசரத்தில் வடை எனக்கே.....

  ReplyDelete
 3. மாப்ள கலக்கல்யா!

  ReplyDelete
 4. மனோ.. சொல்றதையும் சொல்லிப்பிட்டு இங்க வந்து நடிக்கிறீங்களா..வீட்ல இதையும் சேர்த்து சொல்லனும்.,

  யாரவது இதுக்கு ஒதவி செய்யுங்கப்பா:))

  ReplyDelete
 5. பயனுள்ள அருமையான தளங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. ராஜா அண்ணே, காலேல நம்ம "நீ நான் உலகம்" ராஜாவா இருந்தீங்க ?

  ReplyDelete
 8. வணக்கம் வணக்கம் வந்தோம் பார்த்தோம்

  ReplyDelete
 9. வழக்கம் போல டாப்பில் உள்ள ஜோக் டாப்பாகவே உள்ளது.

  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. எல்லாப்பதிவுகளையும் சிறந்த நகைச்சுவையோடு தொடங்குவது அருமை ராஜா சார், வித்தியாசமா வித்தியாசப் பதிவர்களை அறிமுகப் படுத்துரிங்க , அமர்க்களம்

  ReplyDelete
 11. பாவம் மனோ. பார்ட்டி இப்ப மும்பை வாசம். பார்த்து கருணை காட்டுங்க.
  பகிர்வு சூப்பர்.

  ReplyDelete
 12. பாவம் மனோ. பார்ட்டி இப்ப மும்பை வாசம். பார்த்து கருணை காட்டுங்க.
  பகிர்வு சூப்பர்.

  ReplyDelete
 13. பகிர்வுக்கு வணக்கங்களும்,
  வாழ்த்துக்களும்,

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 14. நல்ல அறிமுகங்கள் பிளஸ் டாப் மோஸ்ட் ஜோக்

  ReplyDelete
 15. ஒவ்வொரு பதிவுலயும் ஒவ்வொருத்தர போட்டு தாக்குரது சூப்பரா இருக்கு.... (நம்மள் போடுர வரைக்கும் அப்ப்டித்தான் இருக்கும்

  ReplyDelete
 16. பகிர்வுக்கு வணக்கங்களும்,
  வாழ்த்துக்களும்,

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது