07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 5, 2011

சிரிப்பா சிரிங்க…ஒருமுறை நம்ம சி.பி கும் அவர் ஆசிரியருக்கும் நடந்த உரையாடல்..

ஆசிரியர் : நான் கேட்கும் வார்தைக்கு எதிரி சொல் சொல்லு..

சி.பி  : கேளுங்கள்..

ஆசிரியர் : பகல்

சிபி : இரவு

ஆசிரியர் : GOOD

சிபி :  BAD

ஆசிரியர் : போதும்டா.

சிபி : போதாது டி

ஆசிரியர் : STOP

சிபி : START

ஆசிரியர் : கடவுளே

சிபி : சாத்தானே

ஆசிரியர் : SHUT UP

சிபி : OPEN DOWN.

பாவம் அன்னைக்கு வேலையவிட்டு போனவர்தான் இன்னும் வரல.. இதை விட பெரிய காமெடி வேனுமா ? கிழே உள்ளவற்றை பாருங்கள்

உண்மை சுடும் ஆனா சிரிப்பு போலிஸ் ரமேசுக்கு கல்யாணம்னு சொன்ன ஒரு பதிவு நம்மை சிரிக்கவைக்கும். பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா... என்னாகும்னு பாக்க ஆசையா இங்கே போங்க ,ஆனா உங்களுக்கு ஏதாவது ஆனா நான் பொறுப்பு இல்ல . 

இங்கே சில ஆவிகள் தங்கள் அனுபவங்களை சொல்லுகிறது வந்து ஆவிபறக்க சிரிங்க. மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ..... ப்ளீஸ் ! இது ஆன்மிகம் அல்ல  அதிரடி தமிழ் ஜோக்ஸ் .பறக்கும் தட்டு தெர்யுமா ? இந்த தளிர்ரை பாருங்கள் .


முன்றாம் கோணத்தில் நகைசுவை அது என்ன கோணம் என கேட்ககூடாது. சில (போலி ) சாமியார்களின் தத்துவங்கள் ( இது படி நடந்ததா திகார் நிச்சயம் ).இந்த சாமியார் செய்றது சீரியஸ் ஆனா சதீஷ் அதை காமெடி ஆக்கிடார் .

நம்ம விஜயகாந்தை கூட விடாம கிண்டல் பண்றார் இவர்.நல்ல காமெடி வேணும்னா இங்கே போங்க . Bigilu போடுறது மொக்கைனாலும் சிரிக்கவைக்கும் .பேனையைத் திருடிய ஜனாதிபதியா பார்க்கணுமா இங்கே போங்க .
சிரிக்க ரசிக்க எழுதி இது எப்படி இருக்கு என்கிறார் பாக்கியராஜ் .நம்ம கருப்பன் நமிதாவை நினைத்து கவிதை எழுதிஉள்ளார் படித்து ரசிங்கள் (கவிதைய மட்டும் )
சிரிச்சாசா  !! அடுத்த பதிவுல சந்திப்போம் ... 


10 comments:

 1. சிபி யை எத்தனை பேர்யா பயன்படுத்துவீங்க..
  மாப்ள பாவம் யா.

  ReplyDelete
 2. கலக்கல் பதிவு எல்லாரையும் பிரிச்சு மேன்சுட்டீங்க ஹி ஹி

  ReplyDelete
 3. சிரிப்பாய் சிரிக்க வைத்து விட்டீங்க!

  திருமதி அப்பாவித் தங்கமணி அவர்களின் ”பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா..” வை மீண்டும் படித்து, சிரிச்சு வயிற்றுவலியே வந்து விட்டது.

  நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 4. opposite joke நன்றாக இருந்தது. மற்றதையெல்லாம் இனி தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 5. கொஞ்சம் அதிகமாத்தான் போயிடிச்சு இருந்தாலும்
  பறுவாயில்ல படிக்க படிக்க சிரிப்பா வந்திச்சு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அறிமுகங்கள் அருமை!

  (மயிலாடுதுறை பற்றி நான் போட்ட இடுகை வந்து படித்து, கூறுங்கள் கருத்து!)

  ReplyDelete
 7. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  சிபி யை எத்தனை பேர்யா பயன்படுத்துவீங்க..
  மாப்ள பாவம் யா./////பயன்படுத்துறாங்களா?!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 8. சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது