07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 3, 2011

வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?
வலைசரம் வாசகர்களுக்கு என் முதல் வணக்கம். எனக்கு இந்த நல்வாய்பை வழங்கிய நண்பர் சீனா மற்றும் அவரது குழுவிற்க்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

சுயபுராணம்:

சிலப்பதிகாரம் புகழ்ந்த பூம்புகாரில் பிறந்தவன் நான். கல்லுரி படிப்பு (B.Com) முடிந்ததும், குடும்ப சூழ்னிலையால் படிப்பை தொடரமுடியாமல், விளையாட்டாய் ஒரு பள்ளிக்கு நேர்முக தேர்வுக்கு செல்ல நான் எதிர்பார்காமலே என்னை கணினி ஆசிரியராக தெரிவு செய்துவிட்டனர்.

பின்பு M.Com, M.Phil, B.L.I.S என படித்தேன். பள்ளியில் இனையம் இல்லாததால் எனது நண்பர் நடததும் ஒரு Computer Center இல் இனையம் பயன்படுத்த கற்றுகொண்டேன்( நன்றி: STARTS SYSTEM-நகுலன்).

அங்கு பணிபுரிந்த ராஜா என்பவரின் மூலம் Blog உருவாக்கி, பயன்படுத்த கற்றுகொண்டேன். முதல் 2 வருடங்கள் என் பதிவை நான் மட்டுமே படித்தேன். பின்பு AIRTEL இளிச்சவாயதனத்தால் MOBILE ல இலவசமாக Internet கிடைக்க பல வலைதலங்களை படித்தேன், பின்னுடம் இட்டேன், இனைந்தேன். இதனால் பலர் என் தலத்திற்க்கும் வந்தனர். முதலில் நான் இனைந்த தளம் வேடந்தாங்கல்” கருன். இவர்தான் என் மானசிக குரு.


நான் கிறுக்கியதில் மற்றவர்களுக்கு பிடித்தது :


இது தவிர

என பல பதிவுகள் உங்கள் பாராட்டை பெற்றது.


சுயபுராணம் போதும்னு நினைக்கிறேன். இல்ல இன்னும் உங்களபத்தி தெரிந்துகொள்ள வேண்டும் என ஆசைபடுபவர்கள் இங்கே கிளிக்கவும்(CLICK ) 

அடுத்த பதிவு முதல் அதிரடி அறிமுகம்.

22 comments:

 1. வணக்கம் வாங்க வாங்க ...

  ReplyDelete
 2. மாப்ள வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வாழ்த்துகள் ராஜா

  ReplyDelete
 4. என்னது? மாப்ள கருண் தான் உங்க குருவா? அப்போ நீங்களும் போஸ்ட்டை படிச்சு பார்க்காமயே கமெண்ட் போடுவீங்களா? ஹா ஹா

  ReplyDelete
 5. மாப்ள வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் said...

  என்னது? மாப்ள கருண் தான் உங்க குருவா? அப்போ நீங்களும் போஸ்ட்டை படிச்சு பார்க்காமயே கமெண்ட் போடுவீங்களா? ஹா ஹா///

  adey aarambichchittiyaa?

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோதரா,
  தொடர்ந்தும் ஜமாயுங்க.

  சுய அறிமுகம் அசத்தல்....

  ReplyDelete
 8. அண்ணனின் ராஜபாட்டை ஆரம்பம் !!!!!

  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. வாழ்த்துகள் ராஜா...

  ReplyDelete
 12. ராஜாப்பட்டையை இங்க நிருபிக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. நாளை முதல் தங்கள் அதிரடி தொடரட்டும்...

  ReplyDelete
 14. வந்திட்டோமேள்ள நன்ப்பேன்ட்டா

  ReplyDelete
 15. வாழ்த்துகள் தொடருங்கள்

  ReplyDelete
 16. பாஸ்..கலக்கறீங்க...

  என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 18. //முதலில் நான் இனைந்த தளம் “வேடந்தாங்கல்” கருன். இவர்தான் என் மானசிக குரு.//

  மாப்ள உனக்கும் ஒரு அடிமை சிக்கியாச்சா நடத்து நடத்து

  ReplyDelete
 19. //சி.பி.செந்தில்குமார் said...
  என்னது? மாப்ள கருண் தான் உங்க குருவா? அப்போ நீங்களும் போஸ்ட்டை படிச்சு பார்க்காமயே கமெண்ட் போடுவீங்களா? ஹா ஹா//
  சொல்றது ஆரு? சுட்டு விரல், மற்றவரை சுட்டும்போது, மீதி மூன்று விரல்கள் உங்களைச் சுட்டுகிறது, சிபி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது