07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 8, 2011

கூட்டான்சோறு...மனைவி கணவனிடம்:- உங்க இஷ்டத்துக்கு காட்டுக் கூச்சல் போடுறீங்களே! என்ன சட்டசபைன்னு நினைப்பா? இப்ப நீங்க இருக்கிறது நம்ம வீடு. ஞாபகம் வச்சிக்கோங்க..."

"என்னடி நீயும், ரவியும் பேசிக்கறது இல்லையே. உங்களுக்குள்ளே சண்டையா?" அதெல்லாம் ஒன்னுமில்லேடீ, எங்களுக்கு கல்யாணம் நிச்சயமாயிடிச்சு."

"அந்த டைரக்டர் என்ன புத்தகம் வாங்கிட்டுப் போறாரு?" "தமிழ்ப் படங்களுக்குப் பெயர் சூட்ட 1,000 அசல் ஆங்கிலப் பெயர்' என்ற புத்தகம்."

"கேடி கோபால் சைக்கிள் திருடுறதை அடியோடு நிறுத்திட்டான்." "திருந்திட்டானா?" "இல்லே... கட்டுப்படியாகல்லியாம். பைக், கார் திருட ஆரம்பிச்சிட்டான்!"

"வக்கீலுக்குப் பொண்ணைக் கொடுத்தீங்களே... இப்ப எப்படியிருக்கிறார்?" "என் பொண்ணோட பங்கை இப்பவே பிரிச்சுக் கொடுங்கன்னு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்."  ( நன்றி : கூடல் )

என்ன ஜோக் ஒரே கலவையா இருக்கேனா  ,
ஏன்னா  இன்று கூட்டான்சோறு சாப்பிட போகிறோம் .. ஆம் இன்றைய பதிவில் பலவகைபட்ட பதிவர்களை பார்க்க போகிறோம் .

1. கற்போம் வாருங்கள் என அழைக்கிறார் வாங்க போகலாம் .

2 . நையாண்டி மேளம் வாசிப்பது நம்ம தூங்கும்புலி (sleeping tiger )

3 . அஞ்ச சிங்கம் பல கிசு கிசுகளுடன் காத்திருக்கிறார் உங்களுக்க . 

4 . அன்புடன் அழைக்கிறார் நம்ம அருணா பொய் என்ன இருக்குன்னு பாருங்க

5. எதிர் நீச்சல் போட்டு தொழில் நுட்ப செய்திகள் தருகிறார் இவர் . 

6 . கவியழகன் கவிதையுடன் கலந்து விருந்து படைப்பார்.

7 . சாருஜன்  தொடர்கள் எழுதி வலையில் தொடர்ந்து இருக்கின்றார் .

8 . சின்னவன் ஆனால் எழுதும் அனைத்தும் பெரிய விழயங்கள் .

9 . நிழ்வுகள் முலம் பல விழயங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் .

10 . பூச்சரம் முலம் செய்திகளை மாலையாக தருகிறார் இவர் .

11. சும்மா என பெயர் வைத்துவிட்டு சுவையான விழயங்களை தருகிறார்    
     நம்ம தேன்னம்மை

12. தமிழ் வாழ்க  தமிழன் வளர்க என தன தமிழ் பற்றை காட்டுகிறார் பிரவின் 
    குமார்  


இதுபோல என்னும் பல பதிவர்கள் உங்கள் வருகைக்காக காத்துகொண்டு இருகின்றனர் . அவர்கள் விரைவில் ...

20 comments:

 1. நல்ல நல்ல தகவல்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ராஜபாட்டை அகலமாகத்தானே
  இருக்கும் அதனாலே பதிவுகளும்
  ஜோக்குகளும் படு வேகம்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. அருமை அருமை அருமை

  ReplyDelete
 5. நல்லா சிரிச்சேன். கலக்குங்க ராஜா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ரைட்டு...
  சாப்பிட்டாச்சி...

  ReplyDelete
 7. அறிமுகங்கள் அருமை

  ReplyDelete
 8. கூட்டாஞ்சோறு செம ருசி.. என் பதிவையும் சேர்த்ததற்கு நன்றி ராஜா.:)

  வலைச்சரம் சீனா சாருக்கும் நன்றி. பலமுறை உங்க வலைச்சரத்துல என் பதிவுகள் குறிப்பிடப்படுகின்றன. அதுக்கும்., இந்த மாதிரி ஒரு வலைச்சரம் நடத்தி அனைவரையும் ஆசிரியர்களா ப்ரமோட் செய்றதுக்கும். உருவாக்குறதுக்கும்.

  முதன் முதலில் வலைச்சரம்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அதுக்கும் நன்றி.. :))

  ReplyDelete
 9. கூட்டாஞ்சோறு செம ருசி.. என் பதிவையும் சேர்த்ததற்கு நன்றி ராஜா.:)

  வலைச்சரம் சீனா சாருக்கும் நன்றி. பலமுறை உங்க வலைச்சரத்துல என் பதிவுகள் குறிப்பிடப்படுகின்றன. அதுக்கும்., இந்த மாதிரி ஒரு வலைச்சரம் நடத்தி அனைவரையும் ஆசிரியர்களா ப்ரமோட் செய்றதுக்கும். உருவாக்குறதுக்கும்.

  முதன் முதலில் வலைச்சரம்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அதுக்கும் நன்றி.. :))

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள் நண்பா ...

  ReplyDelete
 11. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. :)
  மிக்க நன்றிங்க என் முகவரியும் கூட இணைத்தமைக்கு

  ReplyDelete
 13. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
  அசத்தல் அறிமுகங்கள்

  ReplyDelete
 14. உங்கள் அறிமுகத்திற்கு மிக்க
  நன்றி- "என் ராஜபாட்டை" ராஜா

  ReplyDelete
 15. எனது தளத்தையும் அவையில் அறியத்தந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 16. கூட்டான்சோறு ரொம்ப நல்ல இருக்கு
  அதுல கூட்டுகள் கூட நல்ல விதவிதமா இருக்கு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது