07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 10, 2011

பதிவை படி….பரிசை பிடி……
கடந்த ஒரு வாரமாக என் தொல்லைகளை பொருத்துகொண்டு, நான் எழுதியதையும் ஒரு பதிவுனு மதிச்சு பின்னுடம் இட்ட நல்ல உள்ளங்களுக்கும், நேரம் இல்லாததால் பின்னுடம் இடாத பிஸி உள்ளங்களுக்கும் என் நன்றி.

என்னை பொருத்தவரை எனது பணியை 50 % மட்டுமே செய்தேன் என என்னுகிரேன். என்னிடம் சொந்தமாக நல்ல கணினியும், இனைய வசதியும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக செய்திருபேன் என எண்னுகிறேன். இந்த அரிய வாய்பை எனக்கு அளித்த சீனா மற்றும் அவரது குழுவிற்க்கு என் நன்றி.

இந்த ஒரு வாரம் என்னிடம் கஷ்டபட்ட உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாத..#R.K.சதிஷ்) எனவே வலைசரம் வாசகர்களுக்கு 3 பரிசு தரபோகிறேன்.


 1. வாழ் நாள் முழுவதும் இலவச இண்டர்நெட்( Only AIRTEL Users)

          ஆமாம், நீங்கள் AIRTEL Mobile பயன்படுத்துகின்றவரா? உங்களுக்கதான் இந்த பரிசு. முதலில் O.M AG2011.jar இந்த பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.(www.airtelguru.com என்ற தளத்திலும் டவுன்லோட் செய்யலாம்).

         அதை உங்கள் மொபைலில் INSTALL செய்யவும். இனி உங்கள் MOBILE BALANCE 30 பைசாவிற்க்கு கீழே இருக்க வேண்டும். இனி நிங்கள் எந்த வலைதலதை வேண்டுமானாலும் பார்கலாம் இலவசமாக. பயன் படுத்திய பின் RECHARGE செய்தால் பணம் எடுக்கமாட்டார்கள்.(நான் 5 மாதங்களாக வெறும் 5 பைசாவில் பயன்படுத்துகின்றேன்)


 1. இலவச MCA ( Missed Call Alerts) (Only BSNL Users)

நீங்கள் உங்கள் மொபைலை SWITCH OFF  செய்து வைதிருக்கும்போதோ அல்லது NOT REACHABLE ல இருக்கும்போதோ உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் ஆன் செய்ததும் அல்லது ரீச்சபுல் இடத்திற்க்கு வந்ததும் உங்களுக்கு ஒரு SMS வரும். அதில் யார் உங்களை அழைத்தார்கள் என்ற விவரம் இருக்கும். இதை இலவசமாக ஆக்டிவேட் செய்ய

உங்கள் மொபைலில்  * 6 2 * + 9 1 1 7 0 1 0 # என டயல் செய்யவும்.

 1. உலக புகழ் பெற்ற சுஜாத்தாவின் நாவல்கள் (அனைவருக்கும்)


மற்ற அனைவருக்கும் சகலகலா வல்லவர், சிறுகதை சக்கரவர்த்தி அறிவியல் கதை மன்னன் அமரர் சுஜாதாவின் உலக புகழ் பெற்ற இரண்டு நாவல்களின் LINK தருகிறேன். ஒன்று என் இனிய இயந்திரா மற்றோன்று மீண்டும் ஜீனோ. மிக அருமையான கதை.

டிஸ்கி 1 : என்னள் முடிந்த பரிசை அளித்துள்ளேன். இதலாம் பத்தாது பண பரிசுதான் வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் எங்கள் தலை சீனா வை தொடர்புகொள்ளுங்கள்.

டிஸ்கி 2: அறிமுகம் படுத்த தவறிய நண்பர்கள் மன்னிக்கவும்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி..

16 comments:

 1. ஒரு வார காலம் ஓடியதே தெரியவில்லை.உருப்படியான பல தகவல்கள்,அறிமுகங்கள் என அனைத்தும் அருமை. தங்களை வலைச்சரம் ஆசிரியராக்கிய, சீனா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஒரு வாரமும் நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல பரிசுகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நீங்கள் சொல்வது...?

  ReplyDelete
 5. அருமையான பணிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அழகானஅறிமுகங்களுடன், போனஸாக அருமையான பரிசுகள்.நன்றி ராஜா...

  ReplyDelete
 7. இதுதான் நீங்க முன்பு சொன்ன முக்கியமான விசயங்களா? பலே..பலே..
  சுஜாதா நாவலுக்கும் இதர வசதிகளை .. கொடுத்த மாண்புமிகு தலைவரே..(ஃப்ரியா கொடுத்தா நாங்க அப்டித்தான் சொல்லுவோம்.)
  மிக்க நன்றி. கடைசி பதிவு நச் -னு இருக்கு.

  ReplyDelete
 8. தேவையான விசயங்களை பகிர்ந்திருக்கிங்க... நன்றி

  ReplyDelete
 9. வாழ்த்துகள்
  பரிசுகளுக்கு நன்றி

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ராஜா

  சிறப்பான கட்டுரைகள் உபயோகமான செய்திகள். நன்று

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது