07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 1, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !


அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஹாரி பாட்டர் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் நான்கு பதிவுகள் போட்டு, ஏறத்தாழ எழுபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ 67 - பதிவுகளோ 50.

ஹாரி பாட்டரை நன்றி கலந்த வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சங்கரலிங்கம். நண்பர் சங்கர லிங்கம் பிறந்த ஊரோ அம்பாசமுத்திரம். வசிப்பதோ நெல்லை மாநகரம். நாற்பத்தெட்டே வயதான் இளைஞர். உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணி புரிகிறார்.

இவர் உணவு உலகம் என்ற தளத்தினில் நவம்பர் 2009ல் இருந்து எழுதி வருகிறார். 340 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறார். உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் மற்றும் பயணங்கள், பதிவர் சந்திப்புகள், ரசித்தவை பார்த்தவை பற்றியும் எழுதி வருகிறார்.

நண்பர் சங்கர லிங்கத்தினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஹாரிபாட்டர்

நல்வாழ்த்துகள் சங்கர லிங்கம்

நட்புடன் சீனா

11 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. ஹாரிக்கு வாழ்த்துக்கள்...

  ஹே ஹே நம்ம உணவு ஆபீசரா... இந்த வாரம்! கலக்க போகிறார்..

  வாழ்த்துக்கள் ஆபீசர் சார்.

  ReplyDelete
 3. செம விருந்து காத்திருக்கிறது....

  ReplyDelete
 4. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆபீஸர் சார்.இந்த வார அறுசுவை விருந்துண்ண காத்து இருக்கின்றேன்

  நன்றி
  சம்பத்குமார்

  ReplyDelete
 5. வரும் வாரத்தில் ஆரோக்கியமான பதிவர்கள் வலைச்சரத்தில் பரிமாறப்படுவார்கள் என்று நம்பலாம்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஹாரிபாட்டர்

  வாழ்த்துக்கள் ஆபீஸர் சார்!

  ReplyDelete
 7. வாழ்த்துகள் சங்கரலிங்கம் சார்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் FOOD NELLAI அண்ணா.. ஒரு முடிவுரை கூட எழுத முடியாமல் போய் விட்டது..
  கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.. பயணத்தை வெற்றியாக நிறைவேற்றுங்கள் அண்ணா..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது