07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 22, 2012

சௌந்தர் பிரபுவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் பிரபு கிருஷ்ணா தான் ஏற்ற பொறுப்பினை நன்கு நிறைவேற்றி - இப்பொழுது சௌந்தரிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார். இவர் வலைச்சரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்பது இரண்டாம் தடவை. அதே போல் நாளை துவங்கு வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்கும் சௌந்தருக்கும் இது இரண்டாவது தடவை.

பிரபு எழுதிய இடுகைகள் : 7
அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 28
அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகள் : 77

சௌந்தர் ஏற்கனவே வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று பணியாற்றைய காரணத்தினால் அவரை மீண்டும் அறிமுகப் படுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன். வருக ! வருக ! சௌந்தர் - அறிமுகங்களை அள்ளித் தருக! தருக என வேண்டி - வாழ்த்துகிறேன்.

நல்வாழ்த்துகள் பிரபு கிருஷ்ணா
நல்வாழ்த்துகள் சௌந்தர்

நட்புடன் சீனா

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வலைச்சரம் செய்யும் பணிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சகோ செளந்தருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. vaanga sir!
  vaanga !

  vaazhthukkal!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சௌந்தர் சார் !
  அசத்துங்க...(த.ம.1)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் .நண்பா

  ReplyDelete
 7. மீண்டும் மீண்டும் வா!! வாழ்த்துக்கள் சௌந்தர் சார்...

  ReplyDelete
 8. வாங்க வாங்க வாழ்த்துகள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது