முதற்சுவை-நகைச்சுவை.
➦➠ by:
உணவு உலகம்,
நகைச்சுவை,
முதற்சுவை,
வலைச்சரம்
அறுசுவைகளில் முதற்சுவை இன்சுவை. இளவயதில் தசையை வளர்க்க, இனிப்புச்சுவை மிக அவசியம். வயது ஏற, ஏற இனிப்பைக் குறைச்சுக்கணும். ஆனால், நகைச்சுவை எனும் இன்சுவை எந்த வயதிலும் ஏற்புடையதே. இன்னும் சொல்லப்போனால், சிரிக்கத்தெரிந்த ஜீவராசி மனித குலம் மட்டுமே. வாய் விட்டுச்சிரித்தால், நோய்விட்டுப்போகும். அதற்கேற்ப, நம்ம பதிவர்கள் நகைச்சுவையாய் சொல்லும் செய்திகள் ,எந்த வயதிலும் திகட்டாதவை.
இந்த நகைச்சுவைக் கலைஞன் ஸ்டார்ட் மியூசிக் என்று சொன்னால், நக்கல்,நையாண்டி என நவரசமும் அதிலிருக்கும். கோடீஸ்வரன் நிகழ்ச்சி, கேள்விகள் வெளியானது...! என்பார். இவரின் ஆனந்தத்தொல்லை தாங்கலைப்பா! பதிவை மிஞ்சும் பின்னூட்டமிருக்கும்.
தேர்ந்த எழுத்தாளர்போல், தெளிவான நடையிருக்கும். சிரிக்கவும், சில நேரம் சிந்திக்கவும் வைக்கும் செல்வா கதைகள். மொக்கையென்றாலும், முடிவில் ஒரு நீதியுமிருக்கும். ஒரு வட்டம் மாவட்டம் சாரி மூவட்டம் ஆகுமா என்பார்.
தைரியமா சிரிச்சிட்டு வரலாம் தக்குடு தளம் சென்றால். கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் நக்கல் இரண்டும் கலந்து இனித்தே இருக்கும். அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்.... அவர் தரப்பு நக்கல்.
கலாய், கலாய், கலக்கலாய் கலாய். கார்டூன் இருக்கும், கலாய்த்தலும் இருக்கும்.ஆனாலும் குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான். டரியள் டக்ளஸ் அரசியல் நையாண்டி அசத்தலா இருக்குமே.
அன்பானவர், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர். விரசமில்லா நகைச்சுவை வேண்டுவோர், நிஜாம் பக்கம் விரைந்து செல்லலாம். குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனச்சொல்லி குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கிறார்.
புத்தகங்களின் காதலர், புதுப்புது நகைச்சுவை எழுத்தாளர்,கொஞ்சம் லக, லக சாரி கல, கல, மிஞ்சும் சாரி கொஞ்சம் வள, வள என சுய அறிமுகம் காண கடுகு தாளிப்பு. ஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி என்று அலற வைக்கிறார்.
கப்பல் வியாபாரிகள் ஒன்பது பேர் சேர்ந்து கலக்கும் கவுண்டமணி செந்தில், குடை புடிச்சிட்டுப்போற பெரியவரையெல்லாம் கட்டியிழுக்கும். அட உங்க வூட்ல பார்ட்டி!! அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
வெகுளித்தனமான நகைச்சுவை வேண்டுவோர் விரும்பிச்செல்ல யானைக்குட்டி ஞானேந்திரன். இவர் பக்கம் கிறுக்கலுமிருக்கும்,சில பொறுக்கலும் இருக்கும். கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு ! என்று சூடாகக்கேட்டு, சுயம் புலம்புகிறார்.
சுட்டா விலங்குதாம்லே என சூடாய்ச்சொல்லும் சிரிப்பு போலீஸின் சுயதம்பட்டம் கொஞ்சம் வில்லங்கமானதுங்கோ! போலீஸே திருடினால்! சத்தியமா திருடப்பட்ட பதிவு பாருங்க.
டவுசர் பாண்டி யிடம்,கவிதையும் இருக்கும், கற்பனை பேட்டியுமிருக்கும். தலைப்பிலும் பல நக்கல் சொல்லிருக்கும். டவுசரு வாங்கின அவார்டு என்று டபாய்க்கிறார்.
நகைச்சுவையும், நக்கலும் நாய்நக்ஸ் பக்கத்தில் இருக்கும். ’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், தனித்துவமாய் நகைச்சுவை நர்த்தனமாடும். பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ பலரையும் கவர்ந்ததில் பழுதில்லை.
இன்னல் தரும் இனிப்பு நோய்க்கு இவரிங்கே மருத்துவம் கூறுகிறார். அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க.
நகைச்சுவையும், நக்கலும் நாய்நக்ஸ் பக்கத்தில் இருக்கும். ’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், தனித்துவமாய் நகைச்சுவை நர்த்தனமாடும். பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ பலரையும் கவர்ந்ததில் பழுதில்லை.
இன்னல் தரும் இனிப்பு நோய்க்கு இவரிங்கே மருத்துவம் கூறுகிறார். அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க.
இன்சுவையை இனிதே ர(ரு)சித்தீர்களா? இனி பிரிதொரு சுவையுடன் நாளை சந்திப்போமா?
|
|
Cool !!!!
ReplyDeleteமுதல் வாழ்த்து, முத்தான வாழ்த்து.
ReplyDeleteநான் அறியா பல வலைதளங்களை உங்கள் அறிமுகத்தில் இன்று நான் கண்டு கொண்டேன்.அறிமுகப்படுத்திய உங்களுக்கும் அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிங்க.
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள்...பெத்த பெத்த பதிவர்களும் இருப்பது சந்தோசம்...வாழ்த்துக்கள்!
ReplyDelete//விக்கியுலகம் said...
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள்...பெத்த பெத்த பதிவர்களும் இருப்பது சந்தோசம்...வாழ்த்துக்கள்!//
”பெத்த”வர்களை மறக்கலாமா!
குட் மானிங் ஆபிஷர்...
ReplyDelete(நைட்டா இருந்தாலும் இதான்)
வலைச்சர பொருப்பா... வாழ்த்துக்கள்...
நகைச்சுவையில் கலக்குபவர்களை தொகுத்து அசத்தியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்..
நகைச்சுவை செவ்வாய். அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDelete//கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteகுட் மானிங் ஆபிஷர்...
(நைட்டா இருந்தாலும் இதான்)
வலைச்சர பொருப்பா... வாழ்த்துக்கள்...
நகைச்சுவையில் கலக்குபவர்களை தொகுத்து அசத்தியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்..//
நன்றி சௌந்தர். தொடர்ந்து வாங்க.
//துபாய் ராஜா said...
ReplyDeleteநகைச்சுவை செவ்வாய். அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.//
நன்றி ராஜா. நாளையும் வாங்க.
ஆபிசர் தேர்வில் எல்லாம் ஒரு சிலர் தவர எல்லாரும் தெரிந்தவர்கள்...அந்த தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன் சிரித்தேன்!
ReplyDelete// வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteஆபிசர் தேர்வில் எல்லாம் ஒரு சிலர் தவர எல்லாரும் தெரிந்தவர்கள்...அந்த தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன் சிரித்தேன்!//
ஆமா, சிரிக்கத்தெரிந்த ஜீவராசி நாம்தானே! நன்றி சுரேஷ்.
நன்றி ஆபீசர்....... கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க......!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநன்றி ஆபீசர்....... கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க......!//
நன்றி சொல்ல வேண்டியத நான்தான், நல்ல இடம் கொடுத்ததற்கு.
அடுத்தடுத்து வரப்போகும் பல்சுவைகளுக்காக காத்திருக்கிறோம்......!
ReplyDeleteநகைச்சுவை பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமே சிரிப்பை வர வைக்குது நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.
ReplyDeleteஎல்லாருமே சூப்பர்..
ReplyDeleteசிரிப்பு லகுடபாண்டிகளின் அலப்பறை பதிவுகள் அறிமுகம் சூப்பர் ஆபீசர்....!!! எல்லாருக்கும் வாழ்த்துகள்...!
ReplyDelete’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், //
ReplyDeleteசினிமா தியேட்டர்னு கல்யாணமண்டபத்தின் அருகில் மல்லாக்க மட்டையானாலும் "தானே புயல் தானே புயல்தான்"
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteகுட் மானிங் ஆபிஷர்...
(நைட்டா இருந்தாலும் இதான்)//
எலேய் உனக்கு போலிஸ் வேலை தந்தது தப்பா போச்சுடே...
ஒவ்வொரு பதிவரின் நிறைகுறைகளை ஒரிரு வார்த்தைகளில் நிறுத்திய லாவகம்..... மற்றும் அதை கணிக்கும் திறன் ஆகியவை ஆபீசருக்கு மட்டுமே உரித்தானது.வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteஅறுசுவை பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅடுத்தடுத்து வரப்போகும் பல்சுவைகளுக்காக காத்திருக்கிறோம்......!//
அன்றாடம் விருந்து கொடுத்திடுவோம் சார்.
//Lakshmi said...
ReplyDeleteநகைச்சுவை பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமே சிரிப்பை வர வைக்குது நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.//
எல்லாம் உங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசி அம்மா.
//Prabu Krishna said...
ReplyDeleteஎல்லாருமே சூப்பர்..//
நன்றி பிரபு.
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசிரிப்பு லகுடபாண்டிகளின் அலப்பறை பதிவுகள் அறிமுகம் சூப்பர் ஆபீசர்....!!! எல்லாருக்கும் வாழ்த்துகள்...!//
சிரிக்கவும், சிலர் சிந்திக்கவும் வைக்கின்றனர்.
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், //
சினிமா தியேட்டர்னு கல்யாணமண்டபத்தின் அருகில் மல்லாக்க மட்டையானாலும் "தானே புயல் தானே புயல்தான்"//
இதெல்லாம் நமக்கு சகஜம் ‘தானே’, மனோ!
//Vijayan K.R said...
ReplyDeleteஒவ்வொரு பதிவரின் நிறைகுறைகளை ஒரிரு வார்த்தைகளில் நிறுத்திய லாவகம்..... மற்றும் அதை கணிக்கும் திறன் ஆகியவை ஆபீசருக்கு மட்டுமே உரித்தானது.வாழ்த்துக்கள் ஐயா.//
நன்றி விஜயன்.
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅறுசுவை பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//
நன்றி சகோ.
வாழ்த்துக்கள் ஆபீசர்...
ReplyDeleteகலக்கல் தொகுப்புகள்...
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. தொடர்ந்து அசத்துங்க :)
ReplyDeleteபடிக்கிறோம் ..கலக்குறோம்
ReplyDeleteமுதல் சுவையே நல்ல சுவை ! பல அறிமுகங்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் சார்.
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
நகைச்சுவை விருந்து மிக மிக அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
Tha.ma 7
ReplyDeleteநன்றி ஆபிசர்....
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்து
வலைசரத்துக்கு பெருமை சேர்த்துடீன்களா.....????!!!!!!!
ஹி...ஹி,,,ஹி...
பல தளங்கள் அறிமுகம்! உங்களால் இன்று கிடைத்தது. நன்றி!
ReplyDeleteநகைச்சுவை அறிமுகங்கள்! அப்பப்பா நேரமே போதவில்லை பார்க்க. மிக்க நன்றி சகோதரா. நாளை என்னவென்று பார்ப்போம். நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
//வேடந்தாங்கல் - கருண் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆபீசர்...
கலக்கல் தொகுப்புகள்...//
நன்றி கருண்.
//வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி சார்.
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. தொடர்ந்து அசத்துங்க :)//
நன்றி ஸ்டார்ஜன்.
//கவிதை நாடன் said...
ReplyDeleteபடிக்கிறோம் ..கலக்குறோம்//
நல்லா கலக்குங்க. நன்றி.
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமுதல் சுவையே நல்ல சுவை ! பல அறிமுகங்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி !//
நன்றி சார்.
//சே. குமார் said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் சார்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றி குமார் சார்.
//Ramani said...
ReplyDeleteநகைச்சுவை விருந்து மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி சார். தொடரும் உங்கள் நல்லாசிகளோடு.
//NAAI-NAKKS said...
ReplyDeleteநன்றி ஆபிசர்....
என்னை அறிமுகம் செய்து
வலைசரத்துக்கு பெருமை சேர்த்துடீன்களா.....????!!!!!!!
ஹி...ஹி,,,ஹி...//
வலைச்சரத்திற்கு மட்டுமா! அறிமுகம் செய்து வைத்த எனக்கு பாராட்டுக்கள் எக்கச்சக்கம், எக்கச்சக்கம்!!!
//s suresh said...
ReplyDeleteபல தளங்கள் அறிமுகம்! உங்களால் இன்று கிடைத்தது. நன்றி!//
தொடர்ந்து வாருங்கள். நல்லதே பகிரப்படும். நன்றி.
// kovaikkavi said...
ReplyDeleteநகைச்சுவை அறிமுகங்கள்! அப்பப்பா நேரமே போதவில்லை பார்க்க. மிக்க நன்றி சகோதரா. நாளை என்னவென்று பார்ப்போம். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
நன்றிங்க. உற்சாகம் பிறக்கவைக்கும் வாழ்த்துக்கள்.
வித்தியாசமாக கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
இனிப்பு ருசிக்கின்ற வரை இனிமையாக இருக்கும்......விளைவுகள் அனேகமாக இனிப்பாக இருக்காது என்றாலும் இனிப்பை யாரும் வெறுப்பதில்லை. வாழ்த்துக்கள் ஆபீசர்.
ReplyDelete