07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 29, 2012

மதுரை சொக்கன் பதவி ஏற்கிறார் - சௌந்தர் விடை பெறுகிறார்.

அன்பு நண்பர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சௌந்தர் ஏழு இடுகைகள் இட்டு, முப்பத்தி ஆறு பதிவர்களையும் அவர்களது அய்ம்பத்தொரு இடுகைகளையும் அறிமுகப் படுத்தி ஏறத்தாழ நூற்று முப்பது மறு மொழிகள் பெற்று - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றிய மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பில் அமர அன்புடன் இசைந்த அருமை அண்ணா மதுரை சொக்கன் அவர்கள் ”நமக்குத் தொழில் பேச்சு” என்ற தளத்தில் எழுதி வருகிறார். இவர் ஒரு புகழ் பெற்ற தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் பணியாற்றி பணி நிறைவு செய்தவர். பொழுது போக்காக வலைப்பூ மற்றும் சோதிடத்தில் ஈடுபடுகிறார்.

திருமந்திரத்தின்பால் கொண்ட ஆர்வத்தினால் தொடங்கிய பதிவு “நமக்குத் தொழில் பேச்சு”. அதிகம் எழுத இவருக்கு ஆசை.நல்லவை செய்கையில் மாயை வந்து மறைக்கும். அது போல இங்கே ”மற்ற பதிவு” என்னும் மாயை மறைக்கிறது!

அண்ணா மதுரை சொக்கன் அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சௌந்தர்

நல்வாழ்த்துகள் மதுரை சொக்கன்

நட்புடன் சீனா


7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. பொருப்பேற்றுக்கொள்ளும் புதிய ஆசிரியருக்கும் பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்ட பழைய ஆசிரியருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. திருமந்திரத்தின்பால் கொண்ட ஆர்வத்தினால் தொடங்கிய பதிவு “நமக்குத் தொழில் பேச்சு”

    வலைச்சர வாழ்த்துகள் !!

    ReplyDelete
  4. மதுரை சொக்கனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மதுரை சொக்கன் அவர்களே வருக என வரவேற்கிறேன்!

    ReplyDelete
  6. மதுரை சொக்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மதுரை சொக்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது